Oct 17, 2004

வணக்கம்..

முதல் முறையாக வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.

எனக்கு எழுத வராது. ஆனாலும் எழுதுவேன்.

(ஒரு பழைய ஜோக்:
என் மாப்பிள்ளைக்கு சீட்டாட வராது, ரேஸ் ஆட வராது..

பரவாயில்லையே! நல்ல விஷயம் தானெ!

அவருக்கு ஆட வராதுன்னு தான் சொன்னேன். ஆட மாட்டாருன்னா சொன்னேன்?)

முயற்சி செய்கிறேன்.. நன்றாக கிறுக்குவதற்கு!

4 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

சொல்ல மறந்துட்டேன்.

எனக்கு கம்ப்யூட்டர்னா கொஞ்சம் அலர்ஜி.

எப்படியோ கட் & பேஸ்ட்டிலே காலம் கழிக்கிறேன்.

kirukan said...

வாழ்த்துக்கள். நல்லா ஆடுங்க (சீ எழுதுங்க)

மாயவரத்தான் said...

computer-nna alaergy-aa..?! paravaa illai...computer engineer-nnalae appadithaan!!! ;)

பினாத்தல் சுரேஷ் said...

Dear Mayavarathaan,

Naan Computer Engineer illai! nut & bolt party.

 

blogger templates | Make Money Online