Jul 5, 2005

முதல் NUMBER 1 - பினாத்தல்கள்தான்!

மாயவரத்தான் நம்பர் 1 ஆவதற்கு முன்னாலேயே..
...


பினாத்தல் சுரேஷ் கைவண்ணத்தில்

...

அற்புதமான 3D படங்கள் காண

...


அவசியம் கிளிக்குங்கள்!

....

இவற்றைக் காண பின்வருவன எதுவுமே தேவை இல்லை!

இவற்றைக் காண பின்வருவன எதுவுமே தேவை இல்லை!

3D கண்ணாடி

லதா எழுத்துரு

தேனீ TC

எழுத்துரு

தமிழ் அறிவு

Now, 3D Pictures:

DDD

DDD

DDD

DDD

DDD

7 பின்னூட்டங்கள்:

மாயவரத்தான் said...

இப்போ நான் 3D அப்படீன்னு படம் காட்டினதுக்கு வேற எதையாச்சும் தேடணுமா?! ஏன் தான் அடுத்தவன் உயிரை வாங்குரதுன்னா இப்படி ஆவலா அலையறீங்களோ?! (நற.. நற..!)

enRenRum-anbudan.BALA said...

ஐயா சுரேசு,

இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியலே, உங்களுக்கே ;-)

ஆபிஸ் வேலையை வுட்டுப்புட்டு, என்னவோ ஏதோன்னு வந்து பார்த்தா, DDD போட்டுக் காட்டறீரே, நியாயமா ????

என்றென்றும் அன்புடன்
பாலா

தகடூர் கோபி(Gopi) said...

ஏனுங்க, எனக்கு மட்டும் 5x3D=15D தெரியுதுங்களே! :-P

ஏஜண்ட் NJ said...

//இவற்றைக் காண பின்வருவன எதுவுமே தேவை இல்லை!
3D கண்ணாடி, லதா எழுத்துரு, தேனீ TC எழுத்துரு, தமிழ் அறிவு//
- பெனாத்தல் சுரேஷ்.

ஆனா, ஒங்க 3D பாக்கறதுக்கு,
இங்கிலீஷ்-ல மருத்துவர் பட்டம் வேணும்ங்கறத
சொல்லவே இல்ல! ;-)
***********


- ஞானபீடம். <<= தொடு... தொடு, வா..... மெல்ல!!

பினாத்தல் சுரேஷ் said...

மாயவரத்தான் //ஏன் தான் அடுத்தவன் உயிரை வாங்குரதுன்னா இப்படி ஆவலா அலையறீங்களோ?! (நற.. நற..!)//-
நீங்க கொடுத்த ஹின்ட்டைத்தான் டெவலப் செய்தேன். நன்றி

அதனாலே, பாலா, புகழறவங்க என்னையும், திட்டறவங்க மாயவரத்தானையும் போட்டு தாக்குங்க!

கோபி - நல்லா தேடிப் பாருங்க - 18 D இருக்கும்! உங்க சைட்டுக்கு இங்கே பலத்த புகழாரம் மற்றும் பாராட்டுகள் - கவனிச்சீங்களா?

ஞானபீடம் - எப்படியாவது தேடிப்பிடிச்சு அரசியலைக் கலக்குறீங்களே - இது நியாயமா?

Adaengappa !! said...

Adeengappa !! Semma kadi !!

Thanks !!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Adengappa..

 

blogger templates | Make Money Online