Feb 23, 2007

நன்றி நன்றி நன்றீ!! (23 Feb 07)

இண்டிபிளாக்கீஸ் தேர்தல் - தமிழ் பிரிவில் பெருவாரியாக வாக்குகள் அளித்து என்னை கௌரவித்த அனைவருக்கும் என் நன்றி.



விரிவான நன்றி அறிவிப்பு கொ ப செ கொத்தனாரின் பதிவில் நடைபெறுகிறது..

மீண்டும் ஒருமுறை வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

52 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லறவங்க எல்லாம் அங்க வாங்கப்பா. :)

வந்த ஓட்டு 40. அதை நாந்தான் போட்டேன்னு ஒரு 100 பேரு வருவீங்களே. எல்லாம் அங்க வாங்க. அங்கதான் ஸ்வீட் டிஸ்ட்ரிபியூஷன். :))

Anonymous said...

வாழ்த்துக்கள்.

rv said...

பெனாத்தலார்,
சிறந்த தமிழ் வலைப்பூ விருதுக்கு வாழ்த்துகள்!

உங்களுக்குக் கொடுத்ததால் அந்த விருதுக்கே பெருமை!!!

இந்த விருதைக்கண்டாவது, ப.ம.க.வின் அசுர பலம் அறிந்து, எதிரிகள் தத்தம் குழிகளுக்குள் பதுங்கட்டும்! நிலாத்தேர்தலில் காட்டினோம்! இப்போது இண்டிப்ளாக்கீஸிலும்!

ஸ்ரீராமரின் பாதையில் அணிலின் பங்காய் பமகவுக்கு நீங்கள் சேர்த்த நாற்பதுடன் என் பதினெட்டையும் சேர்த்துக்கொண்டு கட்சிநிதியிலே வைக்கவும்.

Anonymous said...

ஆஹ்ஹ்ஹ்ஹா... வாழ்த்துக்கள் பெனாத்தலாரே.... நீங்க வெற்றி பெற்றதிலே எனக்கும் '1/40 பங்கு' உண்டு :-).. அதனாலே சென்னை வரப்ப, தனியா கவனிச்சுருங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார், வாணவேடிக்கை அங்கேதான், இங்கே ட்ராபிக் டைவர்ஷன் மட்டும்தான்.

அனானி, நன்றி. பெயர் சொல்வதில் தயக்கமா, பீட்டா குழப்பமா?

செயலாளர் ராமநாதன், உங்கள் பணி மெச்சத்தகுந்தது.

தானே களத்தில் இருந்தும் எனக்காக வாக்குச் சேகரித்த செம்மல் அல்லவா?
ப ம க புகழை இதுபோன்ற சிறு விஷயங்களில் நிரூபிக்கும் நிலையிலா நாம் இருக்கிறோம்? விரைவில் பொதுத் தேர்தல் வரும் தம்பி!!

உன் வாக்கு, என் வாக்கு என ஏன் பிரித்துப்பார்க்கவேண்டும்? நம் வாக்கு என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்;-)

பினாத்தல் சுரேஷ் said...

பிரகாஷ்,

ஒரு வோட்டுதானா:-), நன்றி.

நீங்க ஐகாரஸா, சாதா பிரகாஷா?

துளசி கோபால் said...

அந்த நாற்பதையும் போட்டதே நாந்தான் என்று பெருமையடிச்சுக்க முடியாமல்
என் தன்னடக்கம் தடுக்குது:-))))

மணிகண்டன் said...

இதயங்கனிந்த வாழ்த்துக்கள் பினாத்தலாரே!!

சென்ஷி said...

அங்கயும் போய் வாழ்த்து கொடுத்துடறேன்...

வாழ்த்துக்கள்

சென்ஷி

ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் .........

Anonymous said...

பினாத்தலாரே, வாழ்த்துக்கள்
பி.கு உங்களுக்கும் மங்கைக்கும் ஓட்டுப் போட்டேன். அதனால அரை ஓட்டு கணக்குக்கு பார்த்துப் போட்டு கொடுங்க.
ramachandranusha

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி உஷா.

அரை ஓட்டுக்கு என்ன ஐநூறு ஓட்டுக்கே ஒரு செட்டிலெமெண்டும் கிடையாது:-))

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா.. நெறய பேர விட்டுட்டேனே..

துளசி அக்காவுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் - முதல் நியூஸ் தனிமடல்லே கொடுத்ததுக்கு.

ஆமா, இது தன்னடக்கமா, கண்டுபிடிச்சுடுவாங்கன்ற பயமா?

நன்றி மணிகண்டன்

நன்றி சென்ஷி. ஆமா, அங்கேயும் போயிடுங்க - இல்லாட்டி கொ ப செ கட்சியிலே பிரச்சினை கிளப்பிருவார்:-)

நன்றி ஜெயஸ்ரீ.

Sridhar V said...

பினாத்தலாரே!

வாழ்த்துகள்!!! அடிச்சு ஆடுங்க இனிமேல்!

மணியன் said...

என்னங்க ஒரு வாழ்த்து சொல்ல விடமாட்டேங்கிறீங்க :)

கெலிச்சபின்னால் ஓட்டு போட்டவங்கள்ளாம் உங்க ஏஜென்ட்டைத்தான் ்பார்க்கணுமா? :))

கொண்டுவந்த மலர்ச்செண்டை இப்படி ஓரமாக வைத்துவிட்டுச் செல்கிறேன்.வாழ்த்துக்கள் !!

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!!

நண்பருக்கு பரிசு கிடத்திருப்பது மகிழ்ச்சி!
தகுதியானவருக்கு வழங்கப்பட்ட தகுந்த பரிசு!

காலைலயே கொத்ஸின் பதிவில் படித்தேன் ஆனால் பின்னூட்டமிடமுடியவில்லை இதே அவரின் பதிவிலும் சென்று ஒரு வாழ்த்து சொல்லி விட்டு வந்து விடுகின்றேன்!:)))

உம்மோட கொ.பா.சொ களப்பணி நன்றாக ஆற்று ஆற்றுனு ஆற்றுகிறார்!
:)))))))))

அன்புடன்...
சரவணன்.

குமரன் (Kumaran) said...

பெனாத்தலாருக்கு வாழ்த்துகள்.

நானெல்லாம் வாக்களித்துமா நீங்கள் வென்றீர்கள்? வியப்பு தான். :-)

குமரன் (Kumaran) said...

ஐயா கொத்ஸ். அடியேன் அந்த 100 பேரில் வருகிறேனா 40 பேரில் வருகிறேனா என்று சொல்ல முடியுமா? அப்புறம் தான் இனிப்பைப் பெற்று கொள்வேன். :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் வெங்கட்.. இனிமேலே மட்டுமா;-) நன்றி.

மணியன், கொ ப செ தான் பதிவு போட்டு வாக்கு சேகரிச்சாரு. அதனாலதான் இந்த புரொட்டொகால். நன்றி.

நன்றி சரவணன்.

நன்றி குமரன். உங்களுக்கு அப்படி எதாச்சும் நிரூபிக்கப்பட்ட ராசி இருக்கிறதா என்ன?;-))

உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஸ்வீட்டின் அளவை கொ ப செ முடிவு செய்வார்.

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தல

கூடவே ஜாலிவிலாஸிலும் ஒரு பதவி வாங்கித்தாறேன் ;-)

மங்கை said...

வாழ்த்துக்கள் சுரேஷ்...

நாம லிஸ்டுல இருக்குறது பத்மா சொல்லி தான் தெரியும்..அதுவே பெரிய விஷயம்... அவ்வளவு ஏன் indi blogs னு ஒன்னு இருக்கறது கூட அப்ப தான் தெரியும்...:-)))

இன்னும் உயரங்களை அடைய வாழ்த்துக்கள்....

Boston Bala said...

வாழ்த்துக்கள் சுரேஷ் ;)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கல்ஃப் தமிழன்.

நன்றி கானா பிரபா. ஜாலிவிலாஸா, நமக்கேத்த இடம்தான். அவசியம் பதவி ஏத்துக்கிறேன்:-)

நன்றி மங்கை.

நன்றி பாஸ்டன் பாலா!

தருமி said...

யாரோ ஒருவரின் 200வது பதிவுக்கு வாழ்த்துப் பதிவு ஒன்று போட்ட நேரந்தான் இந்த வெற்றிக்குக் காரணம்னு ஊர்ல நாட்ல சில் பேரு பேசிக்கிறாங்களே .. அது உண்மையாங்க..?

வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

//உங்க ஏஜென்ட்டைத்தான் //

இனி நானும் பூத் ஏஜெண்ட் என அறியப் பெறுவேனா? :)) லக்கியார் எதாவது காப்புரிமை வழக்கு போடப்போறார்.

என்ன இருந்தாலும் சரி நம்ம இணைய ஏஜெண்ட் காணாமப் போனா மாதிரி நம்மளை தொரத்திடதீங்கடே!

Santhosh said...

வாழ்த்துக்கள் சுரேஷ்,
சொன்ன மாதிரி கமெஷன் எல்லாம் கரெக்ட வந்துடணும் :)).. Jokes apart you deserve it dude.

SurveySan said...

சொன்ன மாதிரி அமௌண்ட் அனுப்பிடுங்க பெனா.சுரே ;)

பரிசு தொகைல, 1/40 எமக்கு வந்தாக வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

கெலித்ததர்க்கு வாழ்த்துக்கள்.

எப்டீ கொண்டாடலாம்னு இருக்கீங்க?

வால்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா..

தருமி அய்யா,
எப்படி இருந்த நீங்க:-(.. ராசி, வேளைன்னு எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்களே.. சாரு நிவேதிதா படிப்பீங்களோ!

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ஏஜண்ட் 008, நீங்க போட்ட ஓட்டு எண்ணிக்கை அவ்வளவுதானே?

பினாத்தல் சுரேஷ் said...

சந்தோஷ்..

நன்றி. கமிஷனா? அப்டீன்னா?

பினாத்தல் சுரேஷ் said...

சர்வேசன்,

நன்றி.

இப்படி 1/40 டிஸ்ட்ரிப்யூட் ஆயிட்டா எனக்கு என்ன மிஞ்சும்?

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் பினாத்தல்.

உங்களுக்கு நான் ஒட்டு போடல, ராம்ஸ் போட்டாச்சு சாரி

அது சரி நன்றீ, இழுத்து சொல்லுறீங்களா?

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் சுரேஷ் :)

podakkudian said...

வாழ்த்துக்கள் சுரேஷ்...

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா, பொன்ஸ் மற்றும் பொதக்குடியான்.

Unknown said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே.

தொடர்ந்து இதுபோல் கலக்கல் சாதனைகள் பலவற்றை அடைய வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பினாத்தல் சுரேஷ் & பினாத்தல் கணேஷ் ;-)

அபி அப்பா said...

சந்தோஷம். மகிழ்ச்சி. பாத்து போட்டு குடுங்க. அதுக்காக தங்கமணிகிட்ட என்னய பத்தி போட்டுகுடுத்துடாதீங்க பெனாத்தலாரே!!! கிடேசன் பார்க் சங்க தலைவர்"தம்பி" தலைமைல, செயலர் கோபி முன்னிலைல வர்ர வெள்ளி கிழமை பாராட்டு விழா என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

Anonymous said...

தல,

நாலு நாள் ஊர்ல இல்லை :) அதான் லேட்டா வந்து வாழ்த்து சொல்ரேன் :)
கெலிச்சுருவன்னு தெரியும்..நாமதா நாலு ஓட்டு போட்டுருக்கமே

நல்லா எப்பவும் இப்பிடியே பெனாத்திக்கினே இரு

நாலு ஓட்டு அனானி

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செல்வன்.

நன்றி சேதுக்கரசி (கணேஷ் சார்பாகவும்:-))

நன்றி அபி அப்பா. கிடேசன் பார்க் எங்கே இருக்கு? ஷார்ஜாவா, அஜ்மானா? துபாய்ன்னா நான் ஜூட்.. எனக்கு ட்ராபிக் அலர்ஜி:-(

நாலு ஓட்டு அனானி அவர்களே (எதாவது கொஞ்சம் கம்மி பண்ணிட்டா ரொம்ப கோவம் வருதுப்பா), மிக்க நன்றி. தனிமடல்லேயாவது உங்க பேரு சொல்லுங்களேன் - இம்புட்டு பாசக்கார மனுசனைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு..

Dubukku said...

கொஞ்சம் லேட்டாக தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

(தேர்தல் தேதிய தப்ப விட்டுட்டேன். சும்மா நானும் ஒரு நாலு ஓட்டு போட்டேன்பான்னு சொல்லி பரிசு வாங்கிட்டு போகலாம்னு பார்த்தா உண்மையிலேயே ஓட்டு போட்ட எல்லாருக்கும் வாசல் தான் வழின்னு வழிகாட்டியிருக்கீங்க...இருக்கட்டும்...மனச மாத்திக்கிட்டீங்கன்னா நம்ம நாலு வோட்டையும் மறந்துறாதீங்க)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டுபுக்கு.

காலையிலே "வாசல்தான் வழி"ன்னு ஞாபகப்படுத்திட்டீங்க -- மை ம கா ராவை.. இன்னிக்கு நிச்சயம் இனிய நாளா இருக்கும். அதுக்கு ஸ்பெஷல் நன்றி.

Prabu Raja said...

Congrats Mr.Suresh.
Visiting ur blog after a long time. Good to see the news.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரபு ராஜா.. உங்களை மிஸ் பண்ணினேன் நெஜம்மா!

enRenRum-anbudan.BALA said...

அன்புக்குரிய சுரேஷ்,
சந்தோஷமான செய்தி ! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நான் ஓட்டு போடவில்லை. மன்னிக்கவும்.

//நாலு ஓட்டு அனானி அவர்களே (எதாவது கொஞ்சம் கம்மி பண்ணிட்டா ரொம்ப கோவம் வருதுப்பா), மிக்க நன்றி. தனிமடல்லேயாவது உங்க பேரு சொல்லுங்களேன் - இம்புட்டு பாசக்கார மனுசனைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு..
//
அந்த 4 ஓட்டு அனானி யார் என்று எனக்குத் தெரியுமே :-) ஆனா, சொல்ல முடியாத நிலைமை ;-)

எ.அ.பாலா

பினாத்தல் சுரேஷ் said...

பாலா!

நீங்களேவா ஓட்டு போடலை?grrrrrrrrrrrrrr..

வாழ்த்துக்கு நன்றி. 300க்கு ஓஓஒ!

தகடூர் கோபி(Gopi) said...

பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள்.

சரி சரி ஜெயிச்சாச்சில்ல...
அமைச்சரவையை அறிவிச்சிடுங்க..
(எல்லாருக்கும் தனி மடல்ல ஒவ்வொரு பதவிக்கும் என்ன ரேட் அப்படின்னு அனுப்பீட்டிங்க தானே?)

[இ.கோ பதிவுல போட்ட அதே பின்னூட்டம் தான். சும்மா ஒரு ரெக்கார்டுக்காக இங்கேயும்...]

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி..

எப்படியும் 30ஐத் தாண்டியாச்சு, இனி ஜாண் போனா என்ன, முழம் போனா என்ன!!

அமைச்சரவையா.. டப்பாவே டான்ஸ் ஆடுது!!

Anonymous said...

"""தனிமடல்லேயாவது உங்க பேரு சொல்லுங்களேன் - இம்புட்டு பாசக்கார மனுசனைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு.. """"

மனசை தொட்டுட்டியே தலை...

இவ்வளவு கேக்குறதால சொல்லுறேன்
நாந்தான் கி அ அ அனானி அப்படின்னு எ அ பாலா அவர்களது வலையில் அப்பப்ப எழுதுரேன்
வெளியில யார் கிட்டையும் சொல்லாதீங்க

கி அ அ அனானி

Prabu Raja said...

Naanum ungalai miss panninen suresh.
I was not in a position to read your blogs.
Just because of some accidental changes happend in my life.

Ippathan vanthuttomla. ine kalakkiruvom.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கி அ அ AKA நாலு ஓட்டு அனானி.

வாங்க பிரபு ராஜா, புகுந்து விளையாடுவோம் (40க்குள்ள)

 

blogger templates | Make Money Online