Apr 22, 2007

பதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்!!!!!

பல முக்கியமான பதிவர்கள் பல முக்கியமோ முக்கியமான விஷயங்களை அலசி
ஆராய்ந்து காயப்போடும் காட்சிகள்:

இந்தப்படத்தில் சிற்றுரை நடத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் பற்றி
அறிமுகம் தேவையில்லை.

சுடச்சுட புகைப்படங்கள்,, ஆனால் சுடவே முடியவில்லை :-(

5 பின்னூட்டங்கள்:

அபி அப்பா said...

உஸ்ஸ்ஸ் சுட்டுடுச்சே:-)))

மாசிலா said...

என்னய்யா இது?
இப்படியா ஏமாற்றுவது! :-(

Radha Sriram said...

எங்க சுரேஷ் ரொம்ப நாளா ஆள காணோம்??

ஆரம்பிச்சாசா உங்க பெனாத்தல??:) :)

கோபிநாத் said...

அட....போங்க தல ;-)))

தகடூர் கோபி(Gopi) said...

ரொம்ப ப்ரீயா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோனுமோ?

:-)))

 

blogger templates | Make Money Online