Apr 1, 2010

பதிவர் சங்கம் - என் இரண்டணா

















































29 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

இந்தப்பதிவு பேசும் கருதுபொருளைப்பற்றிய ஒரு விளக்கம்:

நிஜமாகவே என் கருத்து இதுதான். இன்றைய தேதிக்கும் இதற்கும் முடிச்சு போடாதீர்கள்.

Kasu Sobhana said...

" "

Vicky said...

இந்த வாழ்வாதார பிரச்சனை குறித்த உங்களின் நிலைப்பாடை அறிய அவ்வளவு ஆர்வமாய் இருந்தது கதையல்ல நிஜம். என் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நீங்கள் இவ்வளவு விரிவாய் தெளிவாய் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே இதுதான் top class என்றால் அது மிகையல்ல. இதனை போன்றே தொடர்ந்து பதிவெழுதி என்னைப்போன்ற உங்கள் அதிதீவிர வாசகர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொல்கிறேன் :)

நன்றி வணக்கம்

Sureshkumar said...

?

Sridhar Narayanan said...

இந்த இரண்டணாவை பெற்றுக் கொள்ள சங்க தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டுமா அல்லது வங்கி கணக்கில் wire பண்ணுவீர்களா?

அப்படியே இரண்டு டீவி, இரண்டு ஏக்கர் எல்லாம் தருவீர்களா?

உண்மைத்தமிழன் said...

பெனாத்தலு..!

இரண்டணாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது..?

ராம்ஜி_யாஹூ said...

நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.
நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010

பரத் said...

பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்!!

கண்ணா.. said...

ஆகா.. அற்புதமான கருத்து..

வரிக்கு வரி உடன்படுகிறேன்..


:))

ஆயில்யன் said...

கருத்தாழம் பொதிந்த பதிவு [ கமெண்ட்டுக்கும் இன்றைய தேதிக்கும் முடிச்சுப்போடலாம்] :))

ஆயில்யன் said...

//பரத் said...

பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்!!///


இவரின் கருத்தும் என் கருத்தினையொட்டியே பயணிக்கிறது!

குசும்பன் said...

சங்கம் பற்றிய வெள்ளை அறிக்கை சூப்பர்!

உ.த அண்ணே சவ்வு முட்டாய் வாங்கி துன்னலாம்:)

கோபிநாத் said...

.

பிச்சைப்பாத்திரம் said...

மிக நல்ல பதிவு. இப்படியே உங்கள் எல்லா பதிவுகளும் அமைந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். :)

வடுவூர் குமார் said...

லினக்ஸில் இருப்பதால் தெரியவில்லையோ என்று 2வாட்டி வேறு Refresh பண்ணிபார்த்தேன்.:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி சார்.. இப்படி..?

வரிக்கு வரி கண்ணீர் வர சிரித்தேன்..

மேலும் இந்த் பதிவு கொஞ்சம் நீளமா எழுதிட்டீங்க போல..அடுத்த பதிவுல, திருக்குறள் மாறி .. ரெண்டு வரி போதும் சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

.
.

Thamira said...

அதென்ன இரண்டணா.?

manjoorraja said...

இது வரை நீங்கள் போட்ட பதிவுகளிலேயே சூப்பர் பதிவு இதுதான்.

வாழ்த்துகள்.

யோசிப்பவர் said...

ஸாரி,
போன பின்னூட்டம் ரொம்ப நீளமாயிருச்சு!!!

யோசிப்பவர் said...

‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​

‍‌​​
‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​

‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​
‍‌​​

‍‌​​
‍‌​​
‍‌​​

தருமி said...

.

Anonymous said...

மிக நல்ல பதிவு. தெளிவான கருத்துக்களும் கூட. சொக்க வைக்கும் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் பதிவுகளைப் போலவே உங்கள் எல்லாப் பதிவுகளும் அமைந்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். :)

நல்லா இருங்கடே!!

Vijay said...

விக்கி…
//நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே இதுதான் top class என்றால் அது மிகையல்ல. இதனை போன்றே தொடர்ந்து பதிவெழுதி என்னைப்போன்ற உங்கள் அதிதீவிர வாசகர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொல்கிறேன்//
மற்றும் பரத்…
//பதிவின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்//
சொன்னதை முழுமனதாக வழிமொழிகிறேன்.

shrek said...

பெனாத்த‌லண்ணே,

த‌வ‌றான‌ மொழி பெய‌ர்ப்பு போல‌த்தெரியுதுண்ணே

சென்ட்(CENT) = காசு தானேண்ணே!
'அணா' எப்பிடிணே ஆகும்.

btw ப‌திவ‌ர் ச‌ங்க‌ம் விச‌ய‌த்துல‌ என் இர‌ண்டு காசுக‌ளும் உங்க‌ இர‌ண்டு காசுக‌ள் மாதிரியே தாண்ணே

K.MURALI said...

.

வெற்றி said...

மிகவும் ஆழமான கருத்துக்கள் ! நல்ல வாசிப்பனுபவம் !!

திவாண்ணா said...

இரண்டணாவுக்கு இன்னும் என்ன கிடைக்கும்? இதுவே அதிகம்.
:-))

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 

blogger templates | Make Money Online