tag:blogger.com,1999:blog-8699195.post114347843452847592..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: ஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Full versionபினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8699195.post-1143557496923300002006-03-28T18:51:00.000+04:002006-03-28T18:51:00.000+04:00தலைவரே..கட் அவுட் வெக்கணும்னும் நான் ஆசைப்படலே, அத...தலைவரே..

கட் அவுட் வெக்கணும்னும் நான் ஆசைப்படலே, அதை உடைச்சாலும் வருத்தப்படமாட்டேன். ஆனா உங்க வலைப்பதிவுலே ஒரு லின்க்கு கூட கொடுக்காம இருக்கீங்களேன்னு என் ஆதரவாளர்கள் கேக்கறதை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அடக்கறேன் தெரியுமா? அதுக்கேத்த அளவு மரியாதை எதிர்பாக்கறது தப்பா?

துளசி அக்கா,

வந்த சுவடே தெரியாம போறது பின்னூட்ட நாயகிக்கு சரியா?

SK,

நன்றி. மார்ச் 1.3ஆம் தேதின்னு சொல்லியிருக்கலமோன்னு இப்ப தோணுது!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143517357152182862006-03-28T07:42:00.000+04:002006-03-28T07:42:00.000+04:00'நீ ஒரு எஞ்சின் டிரைவர்' என்று ஒரு புதிர் தொடங்கும...'நீ ஒரு எஞ்சின் டிரைவர்' என்று ஒரு புதிர் தொடங்கும்.
எங்கெங்கோ சுற்றி கடைசியில், 'அந்த எஞ்சின் டிரைவர் பேரு என்ன?"ந்னு புதிர் முடியும்.
அது போல, முதல் வரியிலேயே ஸஸ்பென்ஸை உடைத்து விட்டீர்களே!!

ஆனால், இது ஒரு நடக்கக் கூடிய சாத்தியம்தானே?
அவங்களே ஜெகஜ்ஜாலக்கில்லாடிகள்!
நீங்கள்ளாம் வேற சொல்லிக் குடுக்கிறீங்க!
இந்த நாட்டை 'பெரியார்'தான் காப்பாத்தணும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143516968447729952006-03-28T07:36:00.000+04:002006-03-28T07:36:00.000+04:00என்ன இப்படிச் சொல்லிட்டீங்க பினாத்தலாரே?உங்க வீட்ட...என்ன இப்படிச் சொல்லிட்டீங்க பினாத்தலாரே?

உங்க வீட்டுக்கு வராம எப்பவாச்சும் நாங்க இருந்துருக்கமா?
என்னா, வாறதும் தெரியாது போறதும் தெரியாது. அம்புட்டுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143516930492039532006-03-28T07:35:00.000+04:002006-03-28T07:35:00.000+04:00இவ்ளோ பெரிய லிஸ்டில் பச்சோந்தி மக்கள் கட்சி சின்னம...இவ்ளோ பெரிய லிஸ்டில் பச்சோந்தி மக்கள் கட்சி சின்னம் மட்டும் விடுபட்டது வெறும் விபத்தா அல்லது சூட்கேஸ் இடம் மாறியதாலா என்பதை வரப்போகும் பொதுக்குழுவில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீர் இருக்கிறீர் என்பதை மனதில் வைக்கவும்.

( விரைவில் பமக தேர்தல் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரத்தில் கட்டவுட்டில் அடி வாங்க ஆசையா? )முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143514271057657382006-03-28T06:51:00.000+04:002006-03-28T06:51:00.000+04:00This comment has been removed by a blog administrator.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143514188896586532006-03-28T06:49:00.000+04:002006-03-28T06:49:00.000+04:00சிவஞானம்ஜி, நன்றி. உங்க ஃபாலோ அப் சூப்பர்!வாங்க து...சிவஞானம்ஜி, நன்றி. உங்க ஃபாலோ அப் சூப்பர்!

வாங்க துளசி அக்கா,எங்க வீடெல்லாம் கூட உங்க கண்ணுல படறது என் பாக்கியம்:-)

நன்றி குழவி (குழலியை Duplicate செய்யும் முயற்சி அல்லவே?).. திருந்திட்டா எங்கே செல்லும் இந்தப்பாதைன்னு தெரியாததால்தான் இதே பாதையிலே தொடர்கிறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143506199773184222006-03-28T04:36:00.000+04:002006-03-28T04:36:00.000+04:00நீ இன்னும் திருந்தவே இல்லியா?நீ இன்னும் திருந்தவே இல்லியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143492427933341802006-03-28T00:47:00.000+04:002006-03-28T00:47:00.000+04:00பினாத்தலாரே,இது 'உண்மையாவே' நிஜமாயிருமா?ஒரு + ஓட்ட...பினாத்தலாரே,

இது 'உண்மையாவே' நிஜமாயிருமா?

ஒரு + ஓட்டுப் போட்டாச்சுதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143482374332525062006-03-27T21:59:00.000+04:002006-03-27T21:59:00.000+04:00april 31 enradhum vishayam purinchittadhuana idaha...april 31 enradhum vishayam purinchittadhu
ana idahai marukkum avanga arikkayai en veliyidalle?
"ippadi dmk seyvadhaga pulan visaranayil theriginradhu"--jj
"kedu varum pinne-madhi
kettu varum munne--idhai
thamizh samudhayam marakkumo?
ayyaho thamish nade--mu.kasiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143481228449443002006-03-27T21:40:00.000+04:002006-03-27T21:40:00.000+04:00நன்றி குமரனாரே.. இதைக்கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு:-...நன்றி குமரனாரே.. இதைக்கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு:-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143479207850320352006-03-27T21:06:00.000+04:002006-03-27T21:06:00.000+04:00பின்னூட்டக் கவிதை நல்லா இருக்கு பினாத்தலாரே....சாப...பின்னூட்டக் கவிதை நல்லா இருக்கு பினாத்தலாரே....

சாப்ட்வேர் மாற்றங்களும் நல்லாத் தான் இருக்கு.... :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1143478946567633922006-03-27T21:02:00.000+04:002006-03-27T21:02:00.000+04:00முந்தைய பதிவை பசித்த பிளாக்கர் தின்றது.. ஆனாலும் எ...முந்தைய பதிவை பசித்த பிளாக்கர் தின்றது.. ஆனாலும் என் பொறுமை வென்றது. இந்தப்பதிவு சோதனையைத் தாண்டி நின்றது..வெட்டொட்டு வேலைதான் நேரத்தைக் கொன்றது.. (கவித - கவுஜ!)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com