tag:blogger.com,1999:blog-8699195.post115380229863042947..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: மீண்டும் அவியல் (25 Jul 2006)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8699195.post-1153921463193288702006-07-26T17:44:00.000+04:002006-07-26T17:44:00.000+04:00அழகு,பெரிய கோடு சின்ன கோடு எல்லாம் சரிதான்! உங்களு...அழகு,

பெரிய கோடு சின்ன கோடு எல்லாம் சரிதான்! உங்களுக்கே மகிழ்ச்சிதானே முதல்லே வந்தது!

இலவசம்,

மூட்டை கட்டற வரைக்கும் விட மாட்டீங்க போல!

அனுராஜேஷ்,

ஊர் பார்ட்டியா நீங்க? நான் காந்திநகர். ஆற்றைக்கடந்தால் உங்க வீடு:-)) உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். மெயில் போடுங்க, வலைப்பதியறது, தமிழ் பத்தி எல்லாம் எழுதறேன், கொஞ்சம் ப்ரீயானவுடன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153881533952125922006-07-26T06:38:00.000+04:002006-07-26T06:38:00.000+04:00இன்னுமா கிளம்பலை? ;)இன்னுமா கிளம்பலை? ;)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153854394463261152006-07-25T23:06:00.000+04:002006-07-25T23:06:00.000+04:00இருகோடுகள் தெரியுமல்லவா? அதான் பெரியகோடு-சின்னக்கோ...இருகோடுகள் தெரியுமல்லவா? அதான் பெரியகோடு-சின்னக்கோடு.

நீங்க ஊருக்குப் போற பெரியகோடு இறுதியில் இடப்பட்டதால் முதல் கோடான அந்த லெபனான் பையன் (இல்லாத) ஊருக்குப் போற விஷயம் சின்னக்கோடு ஆயிட்டது. யாருமே கண்டுக்கல, பாத்தீங்களா?╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153852766102187592006-07-25T22:39:00.000+04:002006-07-25T22:39:00.000+04:00சந்திச்சிடலாம் விக்னேஷ்!சந்திச்சிடலாம் விக்னேஷ்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153852242243545382006-07-25T22:30:00.000+04:002006-07-25T22:30:00.000+04:00// விஷயங்கள் தெளிவாகத் தெரிய இன்னும் கொஞ்சம் படிக்...// விஷயங்கள் தெளிவாகத் தெரிய இன்னும் கொஞ்சம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்துவதால், செய்திகளைப்பற்றி பெரும்பாலும் எழுதுபவனும் இல்லை

This is very obvious, atleast in my case ;)

Enjoy ur holidays :)

I'm interested to meet u and if its possible for you lets meet in chennai. I'll mail u my contact no.

Happy Journey :)-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153852192948635172006-07-25T22:29:00.000+04:002006-07-25T22:29:00.000+04:00வாங்க பொன்ஸக்கா.. சந்திக்க முயற்சி செய்வோம்.. தனிம...வாங்க பொன்ஸக்கா.. சந்திக்க முயற்சி செய்வோம்.. தனிமடல் போடுங்க.

ஜூலையும் ஆகஸ்ட்டும் இங்கே பள்ளிகள் விடுமுறை, அப்பா அம்மாக்களுக்கு வேறு எப்போது லீவெடுக்க முடியும்?

பா க, இந்தத் திட்டத்தை விட குதர்க்கம் என் கமெண்ட் இல்லை என்றே கருதுகிறேன். உள்ளடக்கத்தைப் பற்றி எந்தக்கவலையும் இன்றி வெறும் பெயரை வைத்து வரிவிலக்கு அளித்தால், இது போன்ற படங்களும் பயன்பெறும் என்பதை மறுக்க முடியுமா?

வரிவிலக்கு என்ற சலுகையை அளிப்பது, சமூகக் கண்ணோட்டத்தோடு எடுக்கப்படும் படங்களுக்கு என்றால் ஒப்புக்கொள்ளலாம்.. சாதாரண, லாபத்தைக் குறிவைத்து எடுக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு என்பது, வரிகட்டும் சாமான்யனை முட்டாளாக்கும் செயல்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153848732025149062006-07-25T21:32:00.000+04:002006-07-25T21:32:00.000+04:00தமிழில் படத்துக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்காம். ...தமிழில் படத்துக்குப் பெயர் வைத்தால் வரிவிலக்காம். "மாமனாரின் இன்ப வெறி"க்கும் வரிவிலக்கு உண்டா?

தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் முயற்சி. இதை குதர்க்கமாக கிண்டலடிக்க வேண்ட்டாம். மற்ற மொழிகளில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று போட்டிருந்தாலும் அனைவரும் பெயர் மாற்றம் செய்திருப்பார்கள். வரிவிலக்கு கொடுத்திருக்க வேண்டாம்.

இந்த இரட்டைப்பதவி விவகாரத்தில் காட்டுகின்ற ஒற்றுமையை நம் கட்சிகள் மற்ற விஷயங்களிலும் காட்டியிருந்தால்

இந்த விஷயத்தில் எல்லாருக்கும் மிக கடுமையான டேமேஜ் என்பதால் ஒற்றுமை வந்து விட்டது. இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை. பதவி போய்விடும் என்பதால் சேர்ந்த கூட்டம்.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153848681113558262006-07-25T21:31:00.000+04:002006-07-25T21:31:00.000+04:00// எனக்கு ஒரு மாதம் விடுமுறை. // அப்பாடா...//சுர...// எனக்கு ஒரு மாதம் விடுமுறை. //
அப்பாடா...

//சுரதா உதவ முடிந்தவரை தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டேதான் இருப்பேன்!//
அச்சிச்சோ!!!!

மாத நடுவில் நானும் வந்து விடுவேன்.. பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.. முடிந்தால் பேசுவோம்..

ஆகஸ்டில் என்ன அமீரகம் முழுக்க லீவா? எல்லாரும் வரேன், வந்துருவேன்ன்னு பயம் காட்டறீங்க?!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153847997429406042006-07-25T21:19:00.000+04:002006-07-25T21:19:00.000+04:00நன்றி கப்பி பய! என்ன மொழியிலே திட்றீங்க?அனுராஜேஷ்,...நன்றி கப்பி பய! என்ன மொழியிலே திட்றீங்க?

அனுராஜேஷ், நான் வேலூர்.. சென்னையிலே நாலஞ்சு நாளாவது இருப்பேன்.

நன்றி தம்பி.. என்ன துபாயிலே ரொம்பக் குளிருது இல்லியா அதான்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153847612841709582006-07-25T21:13:00.000+04:002006-07-25T21:13:00.000+04:00பினாத்தலாரே,சந்தோஷமா ஊர்க்காத்து வாங்கிட்டு வாங்க....பினாத்தலாரே,

சந்தோஷமா ஊர்க்காத்து வாங்கிட்டு வாங்க.

என்ன சொல்லி வச்ச மாதிரி ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஊருக்கு போறிங்க.
அங்க எதாவது வலைப்பதிவர் மாநாடா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153845745476179102006-07-25T20:42:00.000+04:002006-07-25T20:42:00.000+04:00you are welcome mr.suresh.....thamizh mannilirundh...you are welcome mr.suresh.....
thamizh mannilirundhu ungalai varaverkirom......unga sondha oor edhu sir? ippo eppadi irukkunnu marakkaama ezhudhunga..sariya....

payanam inidhe amaiya vaazhthukkal !!(appada...namma quota mudinjadhu)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153843307480842402006-07-25T20:01:00.000+04:002006-07-25T20:01:00.000+04:00அருமையான அவியல்!!//சம்மந்தப்பட்ட விஷயங்களைத் தேடி,...அருமையான அவியல்!!

//சம்மந்தப்பட்ட விஷயங்களைத் தேடி, படித்து, தெரிந்துகொள்ளவேண்டும் என்ற என் ஆவல் வெறும் Academic ஆகத்தான் இருக்கப்போகிறது. என்ன பிரயோஜனம்?

buen viaje!!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153836527686281722006-07-25T18:08:00.000+04:002006-07-25T18:08:00.000+04:00நன்றி நாகை சிவா!நன்றி நாகை சிவா!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153836412938127992006-07-25T18:06:00.000+04:002006-07-25T18:06:00.000+04:00LL Dasu, என்ன இதையும் எழுதி மேலே தார் அடிச்சிட்டீ...LL Dasu, என்ன இதையும் எழுதி மேலே தார் அடிச்சிட்டீங்களா என்ன?

நன்றி!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153836316167516312006-07-25T18:05:00.000+04:002006-07-25T18:05:00.000+04:00பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153836134205744932006-07-25T18:02:00.000+04:002006-07-25T18:02:00.000+04:00Sk, நீங்க ஒருத்தராவது பதிவைப்பத்தி கமெண்டு சொன்னீங...Sk, நீங்க ஒருத்தராவது பதிவைப்பத்தி கமெண்டு சொன்னீங்களே. நன்றி!

அழகு, ரொம்பப் பெரிய மனசு சார் உங்களுக்கு.. உங்களைப் பழி வாங்கவே, ஒரு நாளைக்கு மூணு பதிவு போட அந்தக்கடவுள் அருளப்போறாரு பாருங்க!

நன்றி ஹரி, மெயில் அனுப்புகிறேன்.

நன்றி முத்துகுமரன். இன்னும் இரண்டு நாள் இருக்கிறேன். நானும் அழைக்க முயற்சிக்கிறேன்.

நன்றி பாபா!

அனானி, எதோ, முதல் முறையா ஹாட்மெயில் மூலமா மெயில் போஸ்ட் பண்ணேன், அது என்னவோ வரிகளைக் கடித்துக் குதறிவிட, கவிதையாகிவிட்டது:-)) இந்தக்கவிதையையும் ரசிக்கும் ரசிகமணியே, தங்கள் பெயரைச் சொல்லுங்களேன்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153835716254831002006-07-25T17:55:00.000+04:002006-07-25T17:55:00.000+04:00-b-o-n- -v-o-y-a-g-e---b-o-n- -v-o-y-a-g-e---L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153835436704986172006-07-25T17:50:00.000+04:002006-07-25T17:50:00.000+04:00வாங்க இலவசம்! ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ண...வாங்க இலவசம்! ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கணும்னு உங்களைத்தான் சொல்வாங்க போல இருக்கு!

(டிஸ்கி: ஆரிய என்ற பதம் பழமொழியிலிருந்து எடுத்தாளப்பட்டது, யாரையும் குறிப்பதில்லை!)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153833375188111732006-07-25T17:16:00.000+04:002006-07-25T17:16:00.000+04:00bon voyagebon voyageBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153833335462273132006-07-25T17:15:00.000+04:002006-07-25T17:15:00.000+04:00kavithai naallaairukku :-)kavithai naallaairukku :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153826741301287132006-07-25T15:25:00.000+04:002006-07-25T15:25:00.000+04:00மகிழ்ச்சியான செய்தி. நானும் அடுத்த மாதம் ஊருக்கு ச...மகிழ்ச்சியான செய்தி. நானும் அடுத்த மாதம் ஊருக்கு செல்கிறேன். முடிந்தால் சந்திப்போம். கை பேசியில் அழைக்கிறேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153810806205784762006-07-25T11:00:00.000+04:002006-07-25T11:00:00.000+04:00பினாத்தலாரே,மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துக்கள...பினாத்தலாரே,

மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துக்கள். நானும் விடுமுறைக்கு சென்னைக்குச் செல்கிறேன் ஆகஸ்டில். சென்னையில்தான் இருப்பீர்களா?
harimakeshATgmailDOTcom எனது மின் முகவரி.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153807768915352762006-07-25T10:09:00.000+04:002006-07-25T10:09:00.000+04:00ம்... இப்பவாவது மனசு வந்ததே!ஒரு மாசம் நாங்க நிம்மத...ம்... இப்பவாவது மனசு வந்ததே!

ஒரு மாசம் நாங்க நிம்மதியா இருக்கலாம். ஆனா, அதுக்கும் பெனாத்தப் போகும் ப்ரவ்ஸிங் செண்டர்களில் ப்ளாக்ஸ்பாட் வேலை செய்யாமல் இருக்க வேண்டும்.

எங்க நிம்மதி எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியலியே!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153803454944611992006-07-25T08:57:00.000+04:002006-07-25T08:57:00.000+04:00அருமையான பதிவு! அந்த 3-ம் 4-ம்..... ..... பளார்!அருமையான பதிவு!
அந்த 3-ம் 4-ம்.....
..... பளார்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1153802956367676352006-07-25T08:49:00.000+04:002006-07-25T08:49:00.000+04:00நல்லா ஊர் சுத்திட்டு வாரும். இத சாக்கு வெச்சு நம்ம...நல்லா ஊர் சுத்திட்டு வாரும். இத சாக்கு வெச்சு நம்ம பதிவுக்கு வராம இருந்திறாதேயும்.

(இந்த தருணத்திலே நம் லேட்டஸ்ட் அட்லாஸ் பதிவில் உம்மைக் காணவில்லை என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com