tag:blogger.com,1999:blog-8699195.post116270455283904904..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: இலவசம்? (தேன்கூடு போட்டிக்காக- 05 Nov 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8699195.post-1165397867182125312006-12-06T13:37:00.000+04:002006-12-06T13:37:00.000+04:00வாழ்த்துகள் சுரேஷ்வாழ்த்துகள் சுரேஷ்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164810322549882312006-11-29T18:25:00.000+04:002006-11-29T18:25:00.000+04:00நல்ல கதைக்களம் நல்ல கருத்தும் கூடவெற்றி பெற்றதற்கு...நல்ல கதைக்களம் நல்ல கருத்தும் கூட

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சுரேஷ்!ராசுக்குட்டிhttps://www.blogger.com/profile/17533016589239445756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164779659931212532006-11-29T09:54:00.000+04:002006-11-29T09:54:00.000+04:00வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164728591919041322006-11-28T19:43:00.000+04:002006-11-28T19:43:00.000+04:00நன்றி சரவ்.நன்றி சரவ்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164728070806299412006-11-28T19:34:00.000+04:002006-11-28T19:34:00.000+04:00வாவ்!! ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!!பரிசு பெற்றத...வாவ்!! ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!!
பரிசு பெற்றதற்காக வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164722212477007142006-11-28T17:56:00.000+04:002006-11-28T17:56:00.000+04:00நன்றி சிறில், உங்களுக்கும் வாழ்த்துகள்.ஷைலஜா, நன்ற...நன்றி சிறில், உங்களுக்கும் வாழ்த்துகள்.

ஷைலஜா, நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

பத்மா, நன்றி. என் முகவரி sudamini AT gmail DOT com.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164720843556272652006-11-28T17:34:00.000+04:002006-11-28T17:34:00.000+04:00சுரேஷ்வாழ்த்துக்கள். தலிடோமைட் சறுக்கல் என்பது உண்...சுரேஷ்
வாழ்த்துக்கள். தலிடோமைட் சறுக்கல் என்பது உண்மைதான். இப்போதெல்லாம் உணவு துரை மூலம் வரும் நிறைய சக்தி மருந்துகளால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். விளக்கமாக பிறகு பேசுவோம்.
நேற்று ஒருகதைக்கான கரு (உண்மை நிகழ்ச்சி) கிடைத்தபோது உங்களை நினைத்துக் கொண்டேனிதை எப்படி எழுதுவீர்கள் என்று. தனிமடலில் நிகழ்ச்சியை அனுப்புகிறேன். மின்மட்ல முகவரி தாருங்கள்.padma.arvind@gmail.com.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164694873521187712006-11-28T10:21:00.000+04:002006-11-28T10:21:00.000+04:00வெற்றிக்கு வாழ்த்து சுரேஷ்.ஷைலஜாவெற்றிக்கு வாழ்த்து சுரேஷ்.
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164681782747921702006-11-28T06:43:00.000+04:002006-11-28T06:43:00.000+04:00வாழ்த்துக்கள் சுரேஷ்.வாழ்த்துக்கள் சுரேஷ்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164636276515584762006-11-27T18:04:00.000+04:002006-11-27T18:04:00.000+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா. இந்தக்கதை எ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா. இந்தக்கதை எழுத ஆரம்பித்தவுடனே உங்களிடம் சில மேல்விவரங்கள் கேட்கலாம் என நினைத்தது உண்மை (உங்கள் பதிவுக்ள் வாயிலாக உங்களுக்கு FDA பற்றித் தெரிந்திருக்கும் என ஒரு நம்பிக்கை). ஆனால், கதையின் ஓட்டத்தில் மறந்துவிட்டேன்.

சிஷோப்ரினியா பற்றிய தகவலுக்கும் நன்றி. ஆனால், கதைப்படி, 40 - 50 வருடங்கள் பாதிக்கப்பட்ட நோயாளி, என்னதான் மருந்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், சில நேரங்களில் அத்துமீற வாய்ப்பு உண்டு எனக் கற்பனைச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

FDA வின் மிகப்பெரிய சறுக்கல் தலிடோமைட் என்பது மறுக்க முடியாத உண்மைதானே?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164560375367907392006-11-26T20:59:00.000+04:002006-11-26T20:59:00.000+04:00சுரேஷ்சீஷொபிரினியா இத்தனை வன்முறை காயங்கள் ஏற்படுவ...சுரேஷ்
சீஷொபிரினியா இத்தனை வன்முறை காயங்கள் ஏற்படுவது இல்லை. தவறாமல் மருந்து எடுத்து கொள்ளும்போது அது ஒருவகையில் கட்டுப்பாடில் இருக்கும். அதுவும் அத்தனை பெரிய பணக்காரர் வீட்டில் மருந்து வாங்க முடியும். இன்னும் சிலர் பொது இடங்களில் பணியாற்றுவதும் உண்டு அவரவர் நோயின் தீவிரம் பற்றியது அது.
அமெரிக்க FDA சில மருந்துகள் குறுகிய காலத்தில் அனுமதிக்கப்பட்டு பக்கவிளைவுகள் கண்டு திரும்ப பெறப்படுவதும் உண்டு. நல்ல எழுத்து நடை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164293130391681362006-11-23T18:45:00.000+04:002006-11-23T18:45:00.000+04:00என்ன கேக்கறீங்க ரவி? இதைச் சொல்லணும்! எல்லார்கிட்ட...என்ன கேக்கறீங்க ரவி? இதைச் சொல்லணும்! எல்லார்கிட்டயும் சொல்லணும்..உங்க ரசிகர் மன்றத்துக்கும் சொல்லணும்..சொல்லிகிட்டே இருக்கணும்..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164291946421379882006-11-23T18:25:00.000+04:002006-11-23T18:25:00.000+04:00ஓட்டை போட்டாச்சு (வெளிய சொல்லலாமா கூடாதா ?) :)))))...ஓட்டை போட்டாச்சு (வெளிய சொல்லலாமா கூடாதா ?)

:))))))))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164206785330344882006-11-22T18:46:00.000+04:002006-11-22T18:46:00.000+04:00படியுங்கள்.. படியுங்கள்.. ஓட்டுப்போடுங்கள். தோழர்க...படியுங்கள்.. படியுங்கள்.. ஓட்டுப்போடுங்கள். தோழர்களே..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163157685132365532006-11-10T15:21:00.000+04:002006-11-10T15:21:00.000+04:00நன்றி திவ்யா.நன்றி திவ்யா.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163094955897619362006-11-09T21:55:00.000+04:002006-11-09T21:55:00.000+04:00An informative post, All the best to win the conte...An informative post, All the best to win the contest.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163077111157751352006-11-09T16:58:00.000+04:002006-11-09T16:58:00.000+04:00நன்றி prasamsநன்றி prasamsபினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163072857593210202006-11-09T15:47:00.000+04:002006-11-09T15:47:00.000+04:00Good job. Nice story and the explanation about the...Good job. Nice story and the explanation about the drug was great. For more information

http://en.wikipedia.org/wiki/ThalidomideAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163064856395237712006-11-09T13:34:00.000+04:002006-11-09T13:34:00.000+04:00நன்றி பழூர் கார்த்தி, உங்கள் விமரிசனத்துக்கும் ஆலோ...நன்றி பழூர் கார்த்தி, உங்கள் விமரிசனத்துக்கும் ஆலோசனைக்கும். ஆலோசனையை அமல்படுத்திவிட்டேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163047255419251492006-11-09T08:40:00.000+04:002006-11-09T08:40:00.000+04:00வாழ்த்துக்கள் பினாத்தலாரே, கலக்கி இருக்கிறீர்கள் !...வாழ்த்துக்கள் பினாத்தலாரே, கலக்கி இருக்கிறீர்கள் !!

பின்னூட்டங்களை படித்த பிறகே தாலிடோமைட் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. முடிந்தால் கதையில் தாலிடோமைட் பக்கத்தில் ஒரு * (ஸ்டார்) போட்டு விட்டு, கீழே அந்த பின்னூட்ட விளக்கத்தை கொடுத்து விடுங்களேன்...

வித்தியாசமான கதைக்களத்திற்காகவும், அதை அருமையாக தலைப்புடன் இணைத்ததற்காகவும், போட்டியில் வெற்றி பெற போவதற்காகவும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1162995447739725212006-11-08T18:17:00.000+04:002006-11-08T18:17:00.000+04:00நன்றி விக்கி.. ஷங்கரா.. கொஞ்சம் டூ மச்சாத் தெரியல?...நன்றி விக்கி.. ஷங்கரா.. கொஞ்சம் டூ மச்சாத் தெரியல?;-)

ராகவன், நன்றி. ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பக்கம் வந்திருக்கீங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1162982713207374722006-11-08T14:45:00.000+04:002006-11-08T14:45:00.000+04:00அம்மாவுக்கு என்ன ஆச்சென்று சொன்னதுமே ஊகிக்க முடிந்...அம்மாவுக்கு என்ன ஆச்சென்று சொன்னதுமே ஊகிக்க முடிந்த முடிவுதான் என்றாலும் ரசித்த கதை. ஊகித்த முடிவுதான் வரவேண்டும் என்ற விருப்பம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை சுரேஷ்.

போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1162929500191835572006-11-07T23:58:00.000+04:002006-11-07T23:58:00.000+04:00சுரேஷ்,முடிவை யூகிக்க முடிந்தாலும் வித்தியாசமான கத...சுரேஷ்,

முடிவை யூகிக்க முடிந்தாலும் வித்தியாசமான கதைக்களத்தில், பிரம்மாண்டமாய், சமூக சிந்தனையோடு (ஷங்கர் படம் போல) இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1162922388607572122006-11-07T21:59:00.000+04:002006-11-07T21:59:00.000+04:00நன்றி ஓகை.நன்றி ஓகை.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1162917371914435092006-11-07T20:36:00.000+04:002006-11-07T20:36:00.000+04:00ஐயா பினாத்தல்,நல்ல சேதி சொன்ன நல்ல கதை.வெற்றிபெற வ...ஐயா பினாத்தல்,
நல்ல சேதி சொன்ன நல்ல கதை.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.com