tag:blogger.com,1999:blog-8699195.post116339660852784270..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: வலைப்பதிவுகளில் Multiple Personality Disorder - என் இரண்டணாபினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8699195.post-1163772413523666542006-11-17T18:06:00.000+04:002006-11-17T18:06:00.000+04:00அட! ஆமாம் கோபி.. பொதுவா இந்தப் பொன்மொழிகள் எல்லாம்...அட! ஆமாம் கோபி.. பொதுவா இந்தப் பொன்மொழிகள் எல்லாம் உண்மைதானா இல்லை கட் & பேஸ்ட்டான்னு ரொம்ப நாளா சந்தேகம் எனக்கு.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163756769505202572006-11-17T13:46:00.000+04:002006-11-17T13:46:00.000+04:00//வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?//சரி...//வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா?//

சரியாச் சொன்னீங்க.

அது சரி, கொட்டாங்கச்சி கொடுத்த சுட்டியில கடைசி கருத்தை சொன்னவரும் ஏறகுறைய அதே மாதிரி சொல்லியிருக்கிறார் பாத்தீங்களா?தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163682101410980622006-11-16T17:01:00.000+04:002006-11-16T17:01:00.000+04:00ஆச்சரியம்தான் இல்லே, பொன்ஸ்?ஆச்சரியம்தான் இல்லே, பொன்ஸ்?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163677468989448882006-11-16T15:44:00.000+04:002006-11-16T15:44:00.000+04:00//கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் ...//கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் பாத்துட்டு. //
நானும் ஆஆஆடிப் போய்ட்டேன் (நல்ல வேளை சுத்தி வரும் சுண்டெலி வாலிழையில் உயிர் தப்பியது. யாரும் கவலைப்பட வேண்டாம் ;) )

//நான் வலைப்பதிவர் மோகன் தாஸுன்னுதான் நெனச்சேன்:-))

நானும் அதே மாதிரி தான் நினைச்சேன்.. :))))
ஓஒகே..

*** வம்பு பேசினது போதும். வேற வேலையப்பாக்கலாமா? ***பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163674229102398802006-11-16T14:50:00.000+04:002006-11-16T14:50:00.000+04:00கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் பா...கொட்டாங்கச்சி.. ஆடிப்போயிட்டேன் உங்க லின்க்கைப் பாத்துட்டு. நான் வலைப்பதிவர் மோகன் தாஸுன்னுதான் நெனச்சேன்:-))

மீண்டும் வருகைக்கு நன்றி கால்கரி சிவா.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163611740676011482006-11-15T21:29:00.000+04:002006-11-15T21:29:00.000+04:00Have you got the link?Have you got the link?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163611622018264232006-11-15T21:27:00.000+04:002006-11-15T21:27:00.000+04:00www.pinellas.k12.fl.us/SDFS/files/1BDEBCA632064CC9...www.pinellas.k12.fl.us/SDFS/files/1BDEBCA632064CC9B5A1E4B4816BA7BF.pdfAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163608927684689212006-11-15T20:42:00.001+04:002006-11-15T20:42:00.001+04:00கொட்டங்கச்சி, என்னை நேரில் பார்த்தவர்கள் பலர், என்...கொட்டங்கச்சி,

என்னை நேரில் பார்த்தவர்கள் பலர், என்னுடன் போனில் பேசியவர் பலர்.
ஒருவன் திருட்டு தொழில் செய்து பணக்காரன் ஆனால் அவனைப்பார்த்து எல்லாரும் திருடனாய் மாறனும் என்பது நியாயமில்லைகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163608920294870282006-11-15T20:42:00.000+04:002006-11-15T20:42:00.000+04:00இதுக்கெல்லாம் லிங்க் வச்சிகிட்டா அலையமுடியும். இதெ...இதுக்கெல்லாம் லிங்க் வச்சிகிட்டா அலையமுடியும். இதெல்லாம் ஞானம்.. தன்னால வந்து கொட்டனும்.
ஆனா நாஞ்சொல்றது உம்மதாங்க. வேணும்னா தேடிப்புடிச்சி படிச்சுக்குங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163608736438366782006-11-15T20:38:00.000+04:002006-11-15T20:38:00.000+04:00அப்படீங்களா கொட்டாங்கச்சி? எங்கே? லின்க் தரீங்களா?...அப்படீங்களா கொட்டாங்கச்சி? எங்கே? லின்க் தரீங்களா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163608360257829132006-11-15T20:32:00.000+04:002006-11-15T20:32:00.000+04:00நீங்களா விருப்பப்பட்டு கொடுக்காட்டி உங்க மரியாதய ய...நீங்களா விருப்பப்பட்டு கொடுக்காட்டி உங்க மரியாதய யாராலும் ஒன்னும் செய்ய முடியாதுன்னு மோகன் தாஸ் சொல்லியிருக்காருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163608300634749922006-11-15T20:31:00.000+04:002006-11-15T20:31:00.000+04:00நீங்கள் சொல்வது சரிதான் கார்த்திகேயன் முத்துராஜன்....நீங்கள் சொல்வது சரிதான் கார்த்திகேயன் முத்துராஜன். அந்த வசதி சில நேரங்களில் தேவைப்படுவது உண்மைதான். அத்துமீறியோ ஆபாசமாகவோ பயன்படுத்தாத வரை தவறில்லை என்றே நினைக்கிறேன்.

ஞானவெட்டியான், ஒன்றிரண்டு பூச்சிகளுக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? அப்படியெல்லாம் நிலைமை மோசமில்லை என்றே நான் கருதுகிறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163564978814863312006-11-15T08:29:00.000+04:002006-11-15T08:29:00.000+04:00அன்பின் சுரேஷ்,அவரவர் மானம் மரியாதை காக்கப்படவேண்ட...அன்பின் சுரேஷ்,
அவரவர் மானம் மரியாதை காக்கப்படவேண்டுமெனில் தமிழ்மணத்துக்குள் வராமல் இருந்தால்தான் முடியும் என்னும் நிலை வந்தாகிவிட்டது. என்ன செய்ய?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/13844213693616601071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163545792320341292006-11-15T03:09:00.000+04:002006-11-15T03:09:00.000+04:00சுரேஷ், எல்லாவற்றையும் ஆதரிக்க சில பேர் எப்பவும் இ...சுரேஷ், எல்லாவற்றையும் ஆதரிக்க சில பேர் எப்பவும் இருப்பார்கள்.. ஆனால் அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளியில் சொல்வார்களா என்பது கஷ்டமே.. அதனால், மறைமுகமாக இந்த மாதிரி பெயர்களில் அவர்கள் தலை காட்டலாம்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163433494639159222006-11-13T19:58:00.000+04:002006-11-13T19:58:00.000+04:00கல்காரி சிவா,பிரச்சனையே சொந்தப் பெயர்னு எத சொல்றீங...கல்காரி சிவா,
பிரச்சனையே சொந்தப் பெயர்னு எத சொல்றீங்கறதுதான். இப்ப நான் 'டொராண்டோ முருகன்னு' நீங்க இப்பதைக்கு காட்டுற அத்தன ஆதாரத்தையும் காமிக்க முடியாதா?

மத்தபடி நீங்க யார எங்க திட்டுறீங்க, திட்டு வாங்கறீங்கங்கற ஆட்டத்துக்குள்ள நான் வரல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163433174564750722006-11-13T19:52:00.000+04:002006-11-13T19:52:00.000+04:00நீங்க சொல்றதும் சரிதான் கால்கரி சிவா.நீங்க சொல்றதும் சரிதான் கால்கரி சிவா.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163432661488073642006-11-13T19:44:00.000+04:002006-11-13T19:44:00.000+04:00எனக்கு புரியாத ஒன்று :ஒருவரின் கருத்தை பிடிக்கவில்...எனக்கு புரியாத ஒன்று :

ஒருவரின் கருத்தை பிடிக்கவில்லையென்றால் எதிர் கருத்து வைக்கலாம். இல்லையேல் அவரை நேரடியாக திட்டலாம் சொந்தபெயரில். அதோட முடிந்தது கணக்கு. அதைவிட்டு பற்பல பெயரில் வந்து திட்டி அதை ஊதி ஊதி பெருசாக்கி எதை சாதிக்க போகிறார்கள். திட்டுபவர்களையும் திட்டு வாங்குபவர்களின் புலம்பல்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163432176532126252006-11-13T19:36:00.000+04:002006-11-13T19:36:00.000+04:00புரிதலுக்கு நன்றி கொட்டாங்கச்சி.சந்தோஷ், இது வந்து...புரிதலுக்கு நன்றி கொட்டாங்கச்சி.

சந்தோஷ், இது வந்து

"நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" போலதானாமே! முதல்லே நான் கூட சர்தார்ஜி ஜோக்கு மாதிரி பயந்தேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163431437384644772006-11-13T19:23:00.000+04:002006-11-13T19:23:00.000+04:00இதுல செம காமெடியான பதிவுகள் சில இருக்கு அதுல உங்கள...இதுல செம காமெடியான பதிவுகள் சில இருக்கு அதுல உங்களோட IPஜ போட்டு உங்க ஊரை போட்டு அங்க இருந்து வந்து இருக்கிங்க வாங்க அப்படின்னு போடுவாங்க. அவங்களுக்கு நாங்க எங்க இருந்து வருகிறோம் அப்படின்னு தெரிஞ்சி போச்சாம் நம்மளை பயமுறுத்துறாங்களாம் :)) ஓரே காமெடி தான் போங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163429728583931182006-11-13T18:55:00.000+04:002006-11-13T18:55:00.000+04:00No problemNo problemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163429557549047162006-11-13T18:52:00.001+04:002006-11-13T18:52:00.001+04:00சரி கொட்டாங்கச்சி.. இதுவரை தனிநபர் தாக்குதல் இல்லை...சரி கொட்டாங்கச்சி.. இதுவரை தனிநபர் தாக்குதல் இல்லைன்னு நினைக்கிறேன். இருக்கறதா சம்மந்தப்பட்டவங்க கருதினால் அழித்துவிடுவேன், தப்பா நெனச்சுக்காதீங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163429335215033602006-11-13T18:48:00.000+04:002006-11-13T18:48:00.000+04:00அது வேற.... அதுக்கெல்லாம் உங்களுக்கு luck வேணும்.அது வேற.... அதுக்கெல்லாம் உங்களுக்கு luck வேணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163428790237409242006-11-13T18:39:00.000+04:002006-11-13T18:39:00.000+04:00கொட்டாங்கச்சி,இங்கே யாரும் (இன்னும்) பேஷ் பேஷ் சொல...கொட்டாங்கச்சி,

இங்கே யாரும் (இன்னும்) பேஷ் பேஷ் சொல்லவே இல்லையே..

நீங்க எதையோ தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சம்மந்தப்பட்ட பதிவுகளை இன்னொரு முறை படிச்சுப்பாருங்க.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163428613245132062006-11-13T18:36:00.000+04:002006-11-13T18:36:00.000+04:00பிறப்பு சான்றிதழ காட்டுன்னு அடையாளங்கேட்டுட்டு இங்...பிறப்பு சான்றிதழ காட்டுன்னு அடையாளங்கேட்டுட்டு இங்க வந்து 'பேஷ்... பேஷ்.... ரொம்ப நன்னா இருக்கு'ன்னு சொல்றதுக்கு பேர்தான் multiple split personalityயா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1163428477973383122006-11-13T18:34:00.000+04:002006-11-13T18:34:00.000+04:00வாங்க கொத்தனார்..இரண்டே பெறுக, இனிமையாய் வாழ்க பிர...வாங்க கொத்தனார்..

இரண்டே பெறுக, இனிமையாய் வாழ்க பிரச்சார காலத்தில் பிறந்தவன் நான்.

நீங்க இவ்வளவு பயந்த சுபாவமா:-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com