tag:blogger.com,1999:blog-8699195.post116512174350419191..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: வரலாறு பட விமர்சனம் (03 Dec 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8699195.post-1165284806477485712006-12-05T06:13:00.000+04:002006-12-05T06:13:00.000+04:00இருக்கே, இங்கே பத்திரமா!இருக்கே, இங்கே பத்திரமா!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165281847541956782006-12-05T05:24:00.000+04:002006-12-05T05:24:00.000+04:00சுரேஷ், தேவர் மகன் பற்றிய பதிவில் நான் இட்ட பின்ன...சுரேஷ்,
தேவர் மகன் பற்றிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை எங்க தூக்கி வீசிட்டீங்க?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165241452144678932006-12-04T18:10:00.000+04:002006-12-04T18:10:00.000+04:00நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக...நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக்கிறீங்களே!

நன்றி ஸ்ரீதர் வெங்கட் - மறுபடியும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165240619310631902006-12-04T17:56:00.000+04:002006-12-04T17:56:00.000+04:00நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக...நன்றி நற்கீரன்.. நீங்களாவது என் திறமையை (?!) கவனிக்கிறீங்களே!

நன்றி ஸ்ரீதர் வெங்கட் - மறுபடியும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165214968501996292006-12-04T10:49:00.000+04:002006-12-04T10:49:00.000+04:00திரு பெனாத்தலார் அவர்களே!////சு சிவாவாக நடித்த நடி...திரு பெனாத்தலார் அவர்களே!

//சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்//

எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று நினைக்கிறேன்.//

தவறான தகவலை சொல்லிவிட்டேன். மன்னியுங்கள்.

சுப்ரமண்ய சிவாவாக நடித்தது 'ஔவை' ஷண்முகம் என்று அழைக்கப்படும் டி. கே. எஸ். ஷண்முகம்தான்.

http://www.nilacharal.com/tamil/thirai/tamil_sivaji_221.html

இவரின் நினைவாகத்தான் கமல்ஹாசன் தன் படத்திற்கு 'அவ்வை சண்முகி' என்றுப் பெயரிட்டார் என்று படித்திருக்கின்றேன்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165161844717548602006-12-03T20:04:00.000+04:002006-12-03T20:04:00.000+04:00படம் பார்க்காமல் விமர்சனம். வரலாறு மீதே விமர்சனம்...படம் பார்க்காமல் விமர்சனம். வரலாறு மீதே விமர்சனம். விமர்சன துறையில் புதிய தடங்கள் பதிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165160011191863562006-12-03T19:33:00.000+04:002006-12-03T19:33:00.000+04:00ஜோ,வாங்க வாங்க! கொசுறு தகவல்களுக்கு நன்றி.இங்கேயும...ஜோ,

வாங்க வாங்க! கொசுறு தகவல்களுக்கு நன்றி.

இங்கேயும் உங்களை எதிர்பார்த்தேனே! கமல் பற்றி என்பதால்;-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165156593317630282006-12-03T18:36:00.000+04:002006-12-03T18:36:00.000+04:00சுரேஷ், விமரிசனத்துக்கு நன்றி!இப்படம் பற்றிய சில...சுரேஷ்,
விமரிசனத்துக்கு நன்றி!

இப்படம் பற்றிய சில கொசுறு தகவல்கள்

1.இன்று நான் வெகுவாக பாராட்டும் இப்படம் வெளிவந்த போது வியாபார ரீதியாக மிகப்பெரிய தோல்வி.

2.நடிகர் திலகம் நடித்த படங்களில் அவருக்கு முகவும் பிடித்த படம் இது தான்.

3.சிதம்பரனாரின் சொந்த மகன் இந்த படத்தை பார்த்த போது தன்னிலை மறந்து "அப்பா!" என்று கதறியது ,நடிகர் திலகத்தினைப் பற்றி விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உளறிக்கொட்டும் மேதாவிகளுக்கு ஒரு நல்ல பதில்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165155350135181252006-12-03T18:15:00.000+04:002006-12-03T18:15:00.000+04:00சிறில்,குறும்பு தலைப்புக்கு வேற ஒரு மேட்டர் தயார் ...சிறில்,

குறும்பு தலைப்புக்கு வேற ஒரு மேட்டர் தயார் பண்ணியிருக்கோம். ஆசீப்போட பதிவுலே போய்ப்பாருங்க;-))

அருப்புக்கோட்டையன்,

அருமையான படம்! சிவாஜியின் எல்லாப்படங்களும் என்னைக்கவர்ந்ததில்லை என்றாலும், இப்படம் -- உங்கள் வார்த்தைகளைக் கேள்வியின்றி ஒப்புக்கொள்கிறேன்.

ஸ்ரீதர் வெங்கட்,

சஹஸ்ரநாமமா அது? மற்ற படங்களில் இன்னும் வயதானவராகப் பார்த்ததால் அடையாளம் தெரியவில்லை.

நீங்கள் சொன்ன ஜோக் என் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. தொடர்ச்சியாக, ஷோலே படம், 70MM, தவச பஞ்சகச்ச வேட்டி எல்லாம் நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டு இருந்தேன்;-))

புனித்,

அஜித் படம் பார்க்கும் வயதைத் தாண்டிவிட்டேன் போல;-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165137389624717852006-12-03T13:16:00.000+04:002006-12-03T13:16:00.000+04:00Anna,enna epdi soliteenga? vandha diwali release l...Anna,
enna epdi soliteenga? vandha diwali release lae varalaru thaan house full solranga? ama, ajith vedam potrukum aravani character patthi enna nenaikireenga?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165125232760240382006-12-03T09:53:00.000+04:002006-12-03T09:53:00.000+04:00//சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரிய...//சு சிவாவாக நடித்த நடிகர் பெயர் யாருக்காவது தெரியுமா, பின்னூட்டுங்களேன்//

எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று நினைக்கிறேன்.

பலப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்த பழம்பெரும் நாடக நடிகர். டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகக்குழுவில் நடிக்க ஆரம்பித்து, பிறகு அந்தக் குழு இரண்டாகப் பிரிந்த பொழுது தனிக்குழுவாகப் பல நாடகங்களை அரங்கேற்றியவர். இன்னொரு குழுவிற்கு நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே. ஆர். இராமசாமி தலைவராக இருந்தார் என்றுப் படித்திருக்கின்றேன்.

கிரேசி மோகனின் நாடகமான 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தில் ஒரு வசனம் -

"ஏன்டா மாது! மார்கழி மாதமும் அதுவுமா காலையில எழுந்தோமா... சகஸ்ரநாமத்தை எடுத்து மடியில வச்சின்டு..."

"போப்பா... சகஸ்ரநாமத்தை எப்படிப்பா ம்டியில எடுத்து வச்சிக்கிறது... அவர் எவ்வளவு பெரிய நடிகர்...."

:-)))))))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165123088243587602006-12-03T09:18:00.000+04:002006-12-03T09:18:00.000+04:00Suresh! I still remember watching the movie with m...Suresh!

I still remember watching the movie with my mom. she was big fan of Sivaji and still is. she was crying when sivaji was teary eyed and seeing her i was also crying.

Perusu (sivaji) maathiri innum oru nadigan piranthu than varanum !!!! hmmmmmm

--- Aruppukottaiyanaruppukottaiyanhttps://www.blogger.com/profile/00131960875616657779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165122590151142972006-12-03T09:09:00.000+04:002006-12-03T09:09:00.000+04:00அப்டியே 'குறும்பு' தாஇப்புல போட்டிக்கு சேத்துருங்க...அப்டியே 'குறும்பு' தாஇப்புல போட்டிக்கு சேத்துருங்க.

தாங்க முடியலீங்க... குறும்பச் சொன்னேன்சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com