tag:blogger.com,1999:blog-8699195.post116538915576869987..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: மறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8699195.post-1167056772956589912006-12-25T18:26:00.000+04:002006-12-25T18:26:00.000+04:00நன்றி சுந்தரி.. உங்களூக்கும் புத்தாண்டு கிறிஸ்துமஸ...நன்றி சுந்தரி.. உங்களூக்கும் புத்தாண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1167014643873067482006-12-25T06:44:00.000+04:002006-12-25T06:44:00.000+04:00வெற்றிபெற வாழ்த்துக்கள்அத்துடன் எம் கிறிஸ்துமஸ் வா...வெற்றிபெற வாழ்த்துக்கள்
அத்துடன்
எம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1166973757150852732006-12-24T19:22:00.000+04:002006-12-24T19:22:00.000+04:00கொத்தனார்..கயமையெல்லாம் எனக்கு வேலைக்கு ஆவாது;-(மா...கொத்தனார்..

கயமையெல்லாம் எனக்கு வேலைக்கு ஆவாது;-(

மாடரேஷன்லே 10 மணிநேரம் இருந்தா எப்படி பி க முடியும் சொல்லுங்க!

எதோ விதிப்படி நாலு பேர் ஓட்டு போட்டிருப்பாங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1166823521779949192006-12-23T01:38:00.000+04:002006-12-23T01:38:00.000+04:00குறும்பின் மறுபக்கம் வால்தனம் நல்லா இருக்குங்க சுர...குறும்பின் மறுபக்கம் வால்தனம் நல்லா இருக்குங்க சுரேஷ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1166773692579961062006-12-22T11:48:00.000+04:002006-12-22T11:48:00.000+04:00வாக்களிக்கபவரின் கவனத்தைக் கவர ஒரு பின்னூட்டக்கயமை...வாக்களிக்கபவரின் கவனத்தைக் கவர ஒரு பின்னூட்டக்கயமைபினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165844368900262532006-12-11T17:39:00.000+04:002006-12-11T17:39:00.000+04:00ஒன்றுமே புரியாதவன், இப்போது புரிந்தவன் ... எல்லாம்...ஒன்றுமே புரியாதவன், இப்போது புரிந்தவன் ... எல்லாம் கிளம்பி வந்துடறீங்கபா!

வந்ததுக்கும், நிந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் நன்னி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165769635310336182006-12-10T20:53:00.000+04:002006-12-10T20:53:00.000+04:00நல்ல வேளை! அருட்பெருங்கோ அவர்களின் பின்னூட்டம் பார...நல்ல வேளை! அருட்பெருங்கோ அவர்களின் பின்னூட்டம் பார்த்த பிறகு கதை ஓரளவு புரிகிறது!

(நீங்களும் ஏஜெண்டோட ஆளா?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165769573251985642006-12-10T20:52:00.000+04:002006-12-10T20:52:00.000+04:00//நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் ...//நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை//

பார்த்தீங்களா! ஜி உங்களுக்குப் புரியாத மாதிரி பின்னூட்டமிட்டதில் உங்களுக்கு எப்படி இருக்கு? அப்படித்தான இந்தக் கதையை படிச்ச எங்களுக்கு இருக்கும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165768775248071402006-12-10T20:39:00.000+04:002006-12-10T20:39:00.000+04:00நன்றி ஜெயஸ்ரீ.நன்றி ஜி. நீங்க என்ன சொல்ல வரீங்கன்ற...நன்றி ஜெயஸ்ரீ.

நன்றி ஜி. நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதுதான் இப்போ எனக்குப் புரியலை:-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165767643566455812006-12-10T20:20:00.000+04:002006-12-10T20:20:00.000+04:00உண்மதாங்கோ! எல்லாராலயும் எல்லா குறும்புகளையும் புர...உண்மதாங்கோ! எல்லாராலயும் எல்லா குறும்புகளையும் புரிஞ்சிக்க முடியாது.

இப்படி மக்களுக்கு புரியாதபடிக்கு எழுதுனாதான் 'காதலா காதலா' ஆர்ட் ரேஞ்சுக்கு மக்கள் ரசிப்பாங்க.

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165762831979823822006-12-10T19:00:00.000+04:002006-12-10T19:00:00.000+04:00வர்ணனையே இல்லாத பார்மட் நல்லாத்தான் இருக்கு.வர்ணனையே இல்லாத பார்மட் நல்லாத்தான் இருக்கு.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165758887143700312006-12-10T17:54:00.000+04:002006-12-10T17:54:00.000+04:00அருட்பெருங்கோ, வாசித்ததற்கு நன்றி.இந்த ஆவிங்க பேச்...அருட்பெருங்கோ, வாசித்ததற்கு நன்றி.

இந்த ஆவிங்க பேச்சையெல்லாம் கேட்டு ஏமாறாதீங்க;-) அப்படி ஒண்ணும் புரியறதுக்குக் கஷ்டமான கதைஎல்லாம் கிடையாது.. இதென்ன பின் நவீனத் துவமா என்ன?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165758755153538832006-12-10T17:52:00.000+04:002006-12-10T17:52:00.000+04:00அரை பிளேடு..என்ன அண்ணாத்தே.. உன்க்கே பிரியலீன்னா ய...அரை பிளேடு..

என்ன அண்ணாத்தே.. உன்க்கே பிரியலீன்னா யார்க்கு அண்த்தே பிரியும்? சுகுரா இன்னூரு தபா லுக்கு வுடு நைனா!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165749357047155002006-12-10T15:15:00.000+04:002006-12-10T15:15:00.000+04:00தன்னுடைய வண்டி டயரைப் பஞ்சர் பண்ணிய மாணவனின் குறும...தன்னுடைய வண்டி டயரைப் பஞ்சர் பண்ணிய மாணவனின் குறும்பை ஆசிரியரால் ரசிக்க முடியவில்லை!!!

தன்னைக் கேலி,கிண்டல் செய்த டோட் சைட் ரோமியோவின் குறும்பை கல்லூரிப்பெண்ணால் ரசிக்கமுடியவில்லை!!!

தன்னுடையக் கண்ணாடியை நண்பரின் குழந்தை குறும்பு செய்து உடைத்ததை ஒருவரால் ரசிக்கமுடியவில்லை!!!

அப்பாடா எப்படியோ மூனு குறும்பையும் படிச்சுப் புரிஞ்சிக்கிட்டேனே எனக்கு எதாவது பரிசு உண்டா? :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165693446489453172006-12-09T23:44:00.000+04:002006-12-09T23:44:00.000+04:00என்னாபா பார்மட்டு இது, ஒரு ஓடாத பைக்கு, மெக்கானிக்...என்னாபா பார்மட்டு இது, ஒரு ஓடாத பைக்கு, மெக்கானிக்கு, வாத்தியாரு, கஞ்சா பையன், வீட்டுக்கு அஞ்சா பொண்ணு.. எதுக்கு வர்றாங்க.. எதுக்கு போறாங்க..

ஓ.. பிரியுது.. இவ்ங்க எல்லாம் குறும்பு பண்றாங்க..
ஆனா யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க.. கரீக்டா..

அப்பாடா ஒரு வழியா ஏதோ பிரிஞ்ச மாதிரி கீது.. மனுசன் இப்படி நம்பள பெனாத்த வுட்டுட்டாரே...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165489951782543122006-12-07T15:12:00.000+04:002006-12-07T15:12:00.000+04:00பொன்ஸ்,உங்களுக்கும் புரியலையா, பிடிக்கலையா?கதை எழு...பொன்ஸ்,

உங்களுக்கும் புரியலையா, பிடிக்கலையா?

கதை எழுதுவதின் எத்தனையோ உத்திக்களில் எனக்கு பிடித்த உத்தி வர்ணனைகள் இன்றி ரேடியோ நாடகம் போல எழுதுவது. நான் எழுதிய பல கதைகளிலும் உரையாடல்கள்தான் அதிகம் இருக்கும். முழுக்க இப்படியே சுனாமி பற்றி ஒரு கதை எழுதினேன். (திறமைக்கு பல முகம்).பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165489641144516172006-12-07T15:07:00.001+04:002006-12-07T15:07:00.001+04:00வாங்க எஸ்கே.. அவ்ளோ மோசமாவா இருக்கு?விக்கி, ஆக மொத...வாங்க எஸ்கே.. அவ்ளோ மோசமாவா இருக்கு?

விக்கி, ஆக மொத்தம் என்னைச் சேப்பல் ஆக்கிட்டீங்க:-(

சிபி,, என்ன புரிந்தது? எங்களுக்கும் சொல்றது..

பி பு.. பின்னூட்டம் மட்டுமாவது புரிஞ்சுதே..

ஆஹா, பினாத்தல், உன் கதை மோகினிகளுக்கு புரிஞ்சிடுச்சுடா!

நிபந்தனையில்லாமல் கொல்வதற்கு நன்றி குட்டிச்சாத்தான்களே!

வெளியில் இருந்து ஆதரவு.. சைபர்வெளியா இருந்தா ஓக்கே கொள்ளிவாய்.

ஆவி அம்மணி, கணக்கா இருக்கீங்க.. சரி அடுத்த கதையிலே இரவு நேரத்துக்கும் 33% இட ஒதுக்கீடு பண்ணிடுவோம்:-))

இன்பா.. நல்ல பாட்டு!

கொத்தானார்.. உம்ம ராசியே ராசி! யோவ்! துபாய்ப்பக்கம் வா, பாத்துக்கறேன்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165489625105341562006-12-07T15:07:00.000+04:002006-12-07T15:07:00.000+04:00// எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்க...// எல்லாக் குறும்புகளும் எல்லாராலும், எல்லா நேரங்களிலும் ரசிக்கப்படுவதில்லை! //

பினாத்தலாருடையது உட்பட.... :)))))

இந்தக் கதையை எப்போதோ படித்த நினைவு.. முக்கியமாக இதே பார்மெட்டில் வேறு ஒரு கதை எழுதி இருக்கிறீர்களோ?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165463097438979642006-12-07T07:44:00.000+04:002006-12-07T07:44:00.000+04:00என்னமோ போங்க. என் கைராசி பதிவு போட்ட உடனே 15 பின்ன...என்னமோ போங்க. என் கைராசி பதிவு போட்ட உடனே 15 பின்னூட்டம் வந்துடிச்சி. அதனால கைராசிக்காரன், இனி எப்பவுமே நீதான் முதல் பின்னூட்டம் போடணமுன்னு அடம் பிடிக்கக்கூடாது, என்ன!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462858359710732006-12-07T07:40:00.000+04:002006-12-07T07:40:00.000+04:00காலை மணி ஏழு.வானொலியில் தவழ்ந்து வருகிறது பாட்டு.....காலை மணி ஏழு.

வானொலியில் தவழ்ந்து வருகிறது பாட்டு...

"ஒன்னுமே புரியல உலகத்துல ..."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462630622382402006-12-07T07:37:00.000+04:002006-12-07T07:37:00.000+04:00//காலை எட்டரை:காலை பத்தரை:காலை பதினொன்று:பிற்பகல் ...//
காலை எட்டரை:
காலை பத்தரை:
காலை பதினொன்று:
பிற்பகல் மூன்று:
பிற்பகல் ஐந்தரை:

ஜாமம்,
நடு ஜாமம்,
பின்னிரவு

போன்றவற்றைத் தவிர்த்த பெனாத்தலாரைக் கண்ணடிக்கிறோம்!
ச்சே .. கண்டிக்கிறோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462460184199112006-12-07T07:34:00.000+04:002006-12-07T07:34:00.000+04:00நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்!நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462431156681632006-12-07T07:33:00.001+04:002006-12-07T07:33:00.001+04:00எங்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துக் கொல்(!?)கிற...எங்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துக் கொல்(!?)கிறோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462390312040602006-12-07T07:33:00.000+04:002006-12-07T07:33:00.000+04:00எங்களுக்குப் புரிந்தது!நீங்கள் கலக்குங்க பெனாத்தலா...எங்களுக்குப் புரிந்தது!

நீங்கள் கலக்குங்க பெனாத்தலாரே!

நாங்க ஓட்டுப் போடுறோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165462331316723332006-12-07T07:32:00.000+04:002006-12-07T07:32:00.000+04:00//குறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரி...//குறிப்பு: எல்லா பின்னூட்டமும் எல்லாருக்கும் புரிவதில்லை//

(இங்கே பதிவே புரியலைன்னு எலாரும் சொல்லிகிட்டிருக்காங்களாம்....!)Anonymousnoreply@blogger.com