tag:blogger.com,1999:blog-8699195.post116563808595486205..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: இன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8699195.post-1165682641089545172006-12-09T20:44:00.000+04:002006-12-09T20:44:00.000+04:00ஒரு திருத்தம்- போட்டி கடைசி தேதி ஜீன் 15ம் 2005. ஆ...ஒரு திருத்தம்- போட்டி கடைசி தேதி ஜீன் 15ம் 2005. ஆகஸ்டு இல்லை.

சுரேஷ்,
பாதி கதை துபாய், அதை கும்மிடிபூண்டியாய் மாற்றி மாமியார்,நாத்தனார் வில்லி எல்லாம், நம்ம தயாரிப்பாளர்களுக்கு சேர்க்க தெரியாதா என்ன? ஏனோ
"ப்ரியா" நினைவு வருகிறது ;-)))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165670771112746512006-12-09T17:26:00.000+04:002006-12-09T17:26:00.000+04:00மணியன்,நன்றி. கலைமகள் குழுவிற்கு இதில் வேறுபட ஒன்ற...மணியன்,

நன்றி. கலைமகள் குழுவிற்கு இதில் வேறுபட ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன். கையெழுத்துப்பிரதியை நண்பனாகப் படிப்பது, விமர்சிப்பது காபிரைட்டில் வராது என்று நம்புகிறேன். மேலும் இது விமர்சனம்தானே..

உஷா,

சீரியலுக்கு இதெல்லாம் ஒத்துவராது. கொடுமைப்படுத்தும் மாமியார், நாத்தனார், நாயகனை அடைய ஆசிட் வீசிலிருந்து அணுகுண்டு வரை போடத் தயாராக உள்ள வில்லி எல்லாம் சேருங்கள், யோசிக்கலாம்:-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165670579389148742006-12-09T17:22:00.000+04:002006-12-09T17:22:00.000+04:00உஷாவின் பின்னூட்டம், வேறு பதிவுக்குச் சென்றுவிட்டத...உஷாவின் பின்னூட்டம், வேறு பதிவுக்குச் சென்றுவிட்டதால் வெட்டி ஒட்டுகிறேன்.

சுரேஷ்,
விரிவான விமர்சனத்துக்கு நன்றி,

நன்றி- சீரியல் எடுக்க உகந்த கதை என்றி சிபாரிசு செய்ததற்கு :-)

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில், நானே நுனிப்புல்லில் முதலிலேயே எழுதிவிட்டேன். இதோ மீண்டும்
உங்கள் பார்வைக்கு-

//பல உண்மையான சம்பவங்கள், செய்திகள். அனைத்தில் இருந்து மூன்று பெண்களின் உண்மை சம்பவங்களை எடுத்து, கதைக்கு என்று சிலவற்றை சேர்த்தும் நல்ல முடிவு என்று கொஞ்சம் நாடக தன்மையுடன் (வேறு வழியில்லாமல்) நாவல் ஆக்கியதுதான் "கரையைத் தேடும் ஓடங்கள்"//

ஆயிஷா எடுக்கும் முடிவுடன் நிறுத்தியிருக்கலாம் என்று வாசகி உஷா திட்டினாள். ஆனால் எழுத்தாளினி, எழுதுவது வெகுஜனபத்திரிக்கை என்று நினைவுறுத்தினாள் :-)))

மற்ற கேள்விகளுக்கு- கலைமகள் நாவல் போட்டி என்று தெரிந்ததும், சுறுசுறுவென்று எழுத ஆரம்பித்து,
அஞ்சல் எடிட்டரில் திடீரென்று பாஃண்ட் மாறிப் போனது. என்ன என்னவோ முயற்சித்தும் மாற்ற
முடியவில்லை என்று தூர வைத்துவிட்டேன்.

எனக்கு நினைவிருந்தவரையில் 2005 ஆகஸ்ட் மூன்றாம் தேதி "பிரபலம்" ஒருவரை சந்தித்தேன்.
இந்த மாதிரி போட்டி, நாங்கள் (சிலர் பெயரைக் குறிப்பிட்டு) எழுதப் போகிறோம் நீங்க எழுதவில்லையா
என்றுக் கேட்க, சவால் என்றால் ஒரு கைப் பார்க்கும் பழக்கம் இருப்பதால் அவதி அவதியாய் விட்டேனோ பார் என்று எழுதி பத்தாம் தேதி வாக்கில் போஸ்ட் செய்தேன். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டு முடிந்துவிட்டதாலும், ஊரை விட்டு வந்து இருப்பதாலும் போட்டி முடிந்துப் போயிருக்கும்
என்று தீர்மானமாய் நினைத்த நேரத்தில் இன்ப அதிர்ச்சி.
இப்பொழுது படிக்கும்பொழுது, ரீ ரைட் செய்து இருக்கலாம் என்றும், தமிழ் முஸ்லீம் பேச்சு வழக்கங்கள், யாராவது இஸ்லாமிய நண்பர்களிடம் பார்த்து சொல்லுமாறு கேட்டு இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கலைமகளுக்கான கதை என்பதால் இந்த காப்பி ரைட் பிரச்சனைகள் வரலாம், மேலும் அதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெளிவாய் எனக்கு தெரியாது. ஆக தற்சமயம் பதிவில் போடும் உத்தேசம் இல்லை

ஆக சொந்த ரிஸ்க் எடுத்து, கேட்கும் உம்மை போன்ற ஆசாமிகளுக்கு மட்டும் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறேன். இதில் எந்த பிரச்சனையும் வராது என்ற தைரியம் :-)

******************பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165643702443984522006-12-09T09:55:00.000+04:002006-12-09T09:55:00.000+04:00உங்கள் விமரிசனத்திற்கு கலைமகள் குழுவினர் object செ...உங்கள் விமரிசனத்திற்கு கலைமகள் குழுவினர் object செய்யாமல் இருந்தால் சரி.

ஆர்வத்தைக் கிளறும் விமரிசனம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com