tag:blogger.com,1999:blog-8699195.post1662379729315565504..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: பீட்டாவுக்கு ஜே!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8699195.post-9071531825817448662007-02-08T06:17:00.000+04:002007-02-08T06:17:00.000+04:00பாசக்கார மனுசய்ங்க! இல்ல தருமி?நன்றி கோபிநாத் - என...பாசக்கார மனுசய்ங்க! இல்ல தருமி?

நன்றி கோபிநாத் - என்ன அது புது கட்சி? ஒரு லிங்க் கொடுங்க, எங்க கட்சி இனாக்டிவ்வா இருக்கு:-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-53848949413512523342007-02-08T04:47:00.000+04:002007-02-08T04:47:00.000+04:00212 பதிவுகள் போட்டுவிட்ட
தானை தலைவர்
எங்கள்
பினாத...212 பதிவுகள் போட்டுவிட்ட
தானை தலைவர்
எங்கள்
பினாத்தளனார் அவர்களுக்கு...

எங்கள் புதுகட்சி சார்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சரி சங்கத்தின் சிங்கங்கள் அனைவரும் வாரீர்...வாழ்த்துக்களை தாரீர்..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-72852902641583366852007-02-07T22:30:00.000+04:002007-02-07T22:30:00.000+04:00சும்மா சொல்லக் கூடாது எங்க ஊருக்கார இராம் செமய்யா ...சும்மா சொல்லக் கூடாது எங்க ஊருக்கார இராம் செமய்யா எனக்கு உதவினது மாதிரி இப்பவும் இங்கன வந்துட்டாரே ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22917819983210640412007-02-07T22:12:00.000+04:002007-02-07T22:12:00.000+04:00மாசிலா, சொன்ன மாதிரியே ராம் வந்துட்டார் பாருங்க!மாசிலா, சொன்ன மாதிரியே ராம் வந்துட்டார் பாருங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87322694551389413712007-02-07T22:02:00.000+04:002007-02-07T22:02:00.000+04:00/மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உ.../மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உதவிகேட்டு வண்டியோட்டறவன்.

ஆனா ஒண்ணு, நம்ம மக்கள் பரோபகாரிகள்..இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு உதவி வந்துவிடும் பாருங்களேன். (அரட்டை அரங்கம் பில்ட்-அப் வருதோ?)//

பிரசண்ட் சார்....

தமிழ்மணம் பட்டை போடுறதுக்கு முன்னாடி உங்க டெம்பிளேட்'லே Expand Widget Templates 'லே டிக் பண்ணிக்கோங்க... அப்போதான் சில வரிகள் தெரியும்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-57011914452234984142007-02-07T21:48:00.000+04:002007-02-07T21:48:00.000+04:00சரி பரவாயில்லை.
எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான்...சரி பரவாயில்லை.
எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான்.
:-)மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22942128831561835492007-02-07T21:44:00.000+04:002007-02-07T21:44:00.000+04:00மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உத...மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உதவிகேட்டு வண்டியோட்டறவன்.

ஆனா ஒண்ணு, நம்ம மக்கள் பரோபகாரிகள்..இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு உதவி வந்துவிடும் பாருங்களேன். (அரட்டை அரங்கம் பில்ட்-அப் வருதோ?)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-81379207589371355592007-02-07T21:40:00.000+04:002007-02-07T21:40:00.000+04:00விளக்கு குடத்துக்குள்ளே அணைஞ்சிதானே கிடக்கு:-)விளக்கு குடத்துக்குள்ளே அணைஞ்சிதானே கிடக்கு:-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-16803565694107848642007-02-07T21:38:00.000+04:002007-02-07T21:38:00.000+04:00என்னால் தமிழ்மணம் பதிவு கருவியை நிறுவ முடியலை சார்...என்னால் தமிழ்மணம் பதிவு கருவியை நிறுவ முடியலை சார்.
உங்களால் உதவி செய்ய முடியுமா?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-2076099704759265902007-02-07T21:30:00.000+04:002007-02-07T21:30:00.000+04:00அப்போ மொத்தம் 211 பதிவுகள்.
நீங்க இப்படி குடத்தி...அப்போ மொத்தம் 211 பதிவுகள்.

நீங்க இப்படி குடத்தில இட்ட விளக்கா இருக்கீங்க. சிலதுகள் 200-க்கே ரொம்பத்தான் ஆட்டம் காமிக்குதுகளே ..! ம்.. ம்ம் .. எல்லாம் டைம் ஆஃப் இண்டியா !என்ன பண்றது சொல்லுங்க..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-15980056460265626952007-02-07T21:23:00.000+04:002007-02-07T21:23:00.000+04:00உரைகல் பின்னூட்டம்:-)உரைகல் பின்னூட்டம்:-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com