tag:blogger.com,1999:blog-8699195.post2062536750115377559..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: India Inc - என்ன விலை அழகே!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8699195.post-90471449714011407792008-08-07T09:11:00.000+04:002008-08-07T09:11:00.000+04:00அசத்தல் மன்னர் நீர்தான்அசத்தல் மன்னர் நீர்தான்rahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-39209032541766604292008-07-29T08:01:00.000+04:002008-07-29T08:01:00.000+04:00ஸ்ரீதர் சொல்வது அனைத்தும் ஒத்துக்கொள்ளக் கூடியவை.ஆ...ஸ்ரீதர் சொல்வது அனைத்தும் ஒத்துக்கொள்ளக் கூடியவை.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்ற உடன் ஆயில் விலை குறைவதுதான் கேள்விகளை எழுப்புகிறது என நினைக்கிறேன்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36635446696521759412008-07-29T05:28:00.000+04:002008-07-29T05:28:00.000+04:00இப்பவே கரண்ட் கட்டுன்னு இவ்வளவு அல்லாடிக்கிட்டு இர...இப்பவே கரண்ட் கட்டுன்னு இவ்வளவு அல்லாடிக்கிட்டு இருக்கோம்.இன்னும் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல அணுசக்தி ஒப்பந்தம் தேவையென்றே நினைக்க வேண்டி இருக்கிறது.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87257573758344412972008-07-27T21:41:00.000+04:002008-07-27T21:41:00.000+04:00ஸ்ரீதர்,//ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதைதானே. அதனா...ஸ்ரீதர்,

//ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதைதானே. அதனால்தான் இப்படி ஒரு ஆட்டம்.//

சரியாகச் சொன்னீர்கள்.

// அமெரிக்க சூத்திரக் கயிறு இல்லாமலேயே இந்த ஆட்டம் போடக் கூடியவர்கள்தான் நமது பிரதிநிதிகள் என்பது எனது கணிப்பு//

நான் சொன்ன விஷயங்களின் டைமிங்.. ஆச்சரியமாக இருக்கிறது.
இன்றோடு 25 $ குறைந்திருக்கிறது பெட்ரோல் விலை.

கொத்தண்ணா..

//உம்ம ஊரில் மண் அதிகம் இருந்தாலும் உமக்கு மீசை இல்லையே. அதனால ஒட்டலைன்னே வெச்சுக்கலாம். :)//

நான் மீசை வச்சிருக்கறதையும் வச்சில்லாததையும் என் கண்ணாடியவிட கரெக்டா தப்பா சொல்றீங்களே :-)

ச சங்கர்..

//வேலையத்தவனுங்க அதை ஆராய்ச்சி பண்ணி அவர் அதைத்தான் சொன்னாரு..இதைத்தான் சொன்னாரு அப்படீன்னு சொல்லி புத்தகம் போட்டு காசு சம்பாதிச்சிக்கிடு போறானுங்க.//

அப்படி போடுங்க..

ஈராயிரம் ஆண்டப்பால் ஓராயிரம் முடிகொண்ட
இருகால்கொண்ட மிருகம் இருகண்ணால் பார்த்திட்டு
ஒருநாட்டை ஆண்டிடவே கோடியில் வாக்கெடுப்பான்..
வருங்காலம் உரைத்தேன் காண்!

இதுக்கு அர்த்தம் சொல்லி நீங்களும் புக்கு போடுங்க!

//Forsith ரொம்ப படிக்காதீங்க :)//

சரிதான் :-)

வல்லிம்மா.. அரசியல்ல இதெல்லாம் சகஜமம்மா :-)

ஸ்ரீதர்.. ஆமாம் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-83888115121657857412008-07-27T03:21:00.000+04:002008-07-27T03:21:00.000+04:00சுரேஷ்,இதைப் படிச்சீங்களா?http://www.kumudam.com/m...சுரேஷ்,

இதைப் படிச்சீங்களா?

http://www.kumudam.com/magazine/Reporter/2008-07-31/pg2.php

:-)) வரிகளுக்கு இடையே அதிகம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87196543903602911052008-07-27T02:02:00.000+04:002008-07-27T02:02:00.000+04:00சுரேஷ் ,அரசியல் ஏன்று உங்கள்ள் பதிவைச் சொல்லவ...சுரேஷ் ,அரசியல் ஏன்று உங்கள்ள் பதிவைச் சொல்லவில்லை. டெல்லியில் நடக்கும் மோசமான அரசியல் வாடையைச் சொல்லி இருந்தேன்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10528313317864361862008-07-26T17:08:00.000+04:002008-07-26T17:08:00.000+04:00கச்சா எண்ணை விலை உயர்வுக்கும் இதற்கும் தொடர்பு என்...கச்சா எண்ணை விலை உயர்வுக்கும் இதற்கும் தொடர்பு என்பது நூலிழை கூட நம்ப ஆதாரம் இல்லை என்றே எண்ணுகிறேன்.

Forsith ரொம்ப படிக்காதீங்க :)

மத்த படி பதிவு நல்லா இருக்கு.ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9726431682653419062008-07-26T17:00:00.000+04:002008-07-26T17:00:00.000+04:00//////இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட...//////இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ?//

///நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...///

அவரு நடந்ததையும் சொல்லலை, நடக்கப் போறதையும் சொல்லலை. அவரு மனசுக்கு பட்டதைச் சொல்லிட்டு போயிட்டாரு. வேலையத்தவனுங்க அதை ஆராய்ச்சி பண்ணி அவர் அதைத்தான் சொன்னாரு..இதைத்தான் சொன்னாரு அப்படீன்னு சொல்லி புத்தகம் போட்டு காசு சம்பாதிச்சிக்கிடு போறானுங்க.(கிட்டத்தட்ட நம்ம ஊரு கிளி சோசியக்காரர் கிளி எடுத்துக் குடுக்குற கார்டுக்கு கச்சிதமா கதை சொல்லுவாரே அப்படி)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14642093309052593522008-07-25T22:41:00.000+04:002008-07-25T22:41:00.000+04:00//கொத்தனார்,//நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்...//கொத்தனார்,

//நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...// எழுதும்போதே நெனச்சேன். இப்படி ஒரு லூப்ஹோல் தலைவர்கிட்ட கிடைச்சா சும்மாவா விடுவார்னு.. கப்புனு புடிச்சிகிட்டீங்க .. என்சாய்.//

உம்ம ஊரில் மண் அதிகம் இருந்தாலும் உமக்கு மீசை இல்லையே. அதனால ஒட்டலைன்னே வெச்சுக்கலாம். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-46052663502809732682008-07-25T09:02:00.000+04:002008-07-25T09:02:00.000+04:00நல்ல விவாதம். எனக்குத் தெரிந்து 93-ல் கூட இதே மாத...நல்ல விவாதம்.

எனக்குத் தெரிந்து 93-ல் கூட இதே மாதிரி பணம் விளையாடியது. அப்புறம் நரசிம்மராவ் மேல கேஸ் எல்லாம் போட்டாங்க. நம்மாளுங்களுக்கு புதுசா சொல்லியா தரனும்? அதுனால்தான் என்னவோ இந்த முறை அமெரிக்கா, ஈரான் எல்லாம் இதுல சம்பந்தபட்டிருப்பாங்கன்னு சொல்ல முடியலை.

உண்மையை சொல்லப்போனால் மாற்று எனர்ஜி தேவைகள் அமெரிக்க அரசினை விட அதிக வலிமை வாய்ந்தவை. அதிலும் அணுசக்தி ஒரு green energy வேறு.

123 ஒப்பந்தம் பற்றி பல்வேறு தவறான கருத்துகள் கூட நம்மை இப்படி சிந்திக்கத் தூண்டலாம்.

எந்தவொரு வியாபார ஒப்பந்தமுமே win-win அடிப்படையில் இருப்பது இருசாராருக்கும் நலம். இந்த 123 ஒப்பந்தத்தை ஹைட் சட்டத்தோடு இணைப்பதினால் பிற்பாடு பாதகமான சூழ்நிலை வர வாய்ப்புகள் அதிகம். win-loss ஆக மாறிவிடலாம்.

கம்யூணிஸ்டுகளின் கவலை நியாயமே. இண்டிஜீனியஸாகப் போகலாம் என்கிறார்கள்.

பிஜேபி - ஹைட் ஆக்ட் இல்லாத 123 ஒப்பந்தம் நலம் என்கிறார்கள்.

காங்கிரஸ் - இதே ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள்.

இதை விவாதித்தே கூட நாம் முடிவு செய்யலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதைதானே. அதனால்தான் இப்படி ஒரு ஆட்டம். அமெரிக்க சூத்திரக் கயிறு இல்லாமலேயே இந்த ஆட்டம் போடக் கூடியவர்கள்தான் நமது பிரதிநிதிகள் என்பது எனது கணிப்பு. :-) தவறாகவும் இருக்கலாம்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-58320961234867098022008-07-25T08:40:00.000+04:002008-07-25T08:40:00.000+04:00திவா,பொத்தாம்பொதுவா மட்டுமில்லை, ரொம்ப கன்ப்யூஸிங்...திவா,

பொத்தாம்பொதுவா மட்டுமில்லை, ரொம்ப கன்ப்யூஸிங்காகவுமே இருக்கிறது. ஒரு இடத்தில் சோலார் பவர் தெய்வம் என்கிறார்கள், ஒரு இடத்தில் யூஸ்லஸ் என்கிறார்கள் - கூகுள் கொட்டுவதையெல்லாம் நம்பமுடியாதுதான் என்றாலும் டயமெட்ரிகலி ஆப்போஸிட்!! உண்மை, வழக்கம்போல இரண்டுக்கும் நடுவே இருக்கிறது.

கொத்தனார்,

//நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...// எழுதும்போதே நெனச்சேன். இப்படி ஒரு லூப்ஹோல் தலைவர்கிட்ட கிடைச்சா சும்மாவா விடுவார்னு.. கப்புனு புடிச்சிகிட்டீங்க .. என்சாய்.

நன்றி ஸ்யாம். (பயமா இருக்குதே இந்தக்காலத்துல :-)

சீதா, உண்மை. அதுவும் அணுசக்தி என்று வந்துவிட்டால் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் will have a field day.. அப்போது மட்டும், அதிகமாக எரியப்போகும் நிலக்கரியும் பெட்ரோலியமும் எந்த சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாது போல!

கயல்விழி.. உங்கள்பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன். நான் சொல்லவிரும்பியவை அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டிருந்ததால் விட்டுவிட்டேன்.

Blown out of proportions - சரியான வார்த்தை. எப்படி இருக்கிறதென்றால் - வானில் போகும் விமானம் கட்டுப்பாடிழந்து, அது ஒரு பெட்ரோல் டாங்கியின் மீது விழுந்து, அது பற்றியெரிய ஆரம்பித்து காடும் வீடும் அழிய வாய்ப்பிர்ருக்கிறது - எனவே விமானங்களே கூடாது என்று சொல்வது போல!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-27393478883623213912008-07-25T08:25:00.000+04:002008-07-25T08:25:00.000+04:00வாங்க தஞ்சாவூரான், ஆமாமாம் - நீங்க பண்ணை வேலைக்கு ...வாங்க தஞ்சாவூரான், ஆமாமாம் - நீங்க பண்ணை வேலைக்கு போட்டு வச்ச போர்ட்போலியோவுக்காவது வேலை வேணாமா?

நன்றி அம்பி. வாங்குவது என்றால் முழுமையும் வாங்கவேண்டும் என்பதில்லையே..கண்ட்ரோலை மட்டும் வாங்கினால் போதுமே.

நன்றி விஜய்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36979986239602949032008-07-25T03:43:00.000+04:002008-07-25T03:43:00.000+04:00அணு சக்தி அரசியலைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். கடந...அணு சக்தி அரசியலைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். கடந்த வாரம் நானும் இதையே தான் விவாதித்தேன். அணு சக்தியைப்பற்றிய பயங்கள் தேவை தான் என்றாலும் it's blown out of proportion. Nice post!கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-18366941058853792362008-07-25T01:23:00.000+04:002008-07-25T01:23:00.000+04:00பெனத்த்ஸ் இவ்வளவு அசிங்கமான நிலைமைக்கு உங்களுடய பொ...பெனத்த்ஸ் இவ்வளவு அசிங்கமான நிலைமைக்கு உங்களுடய பொது ஜனம் ஆகிய நாமெல்லாரும் தான் காரணம்..இப்படி ஆட்ச்சியாளர்களை நாம் தானே தெரிந்தெடுத்தோம்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்றது சிலனேரம் எல்லாம் உண்மையாவும் இருக்கிறது இல்லை. எல்லாருகும் ஒரு அஜெண்டா இருக்கும் போது எதை நம்புறதுனு நமக்கெல்லாம் குழப்பம் வேற...seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-49195644731364478492008-07-24T08:01:00.000+04:002008-07-24T08:01:00.000+04:00//(காமெடியா உண்மையாவேவா?)//சத்தியமா உண்மைங்க( நான்...//(காமெடியா உண்மையாவேவா?)//

சத்தியமா உண்மைங்க( நான் எது சொன்னாலும் காமெடியாவே தெரியுது) :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9199193232723168522008-07-24T03:38:00.000+04:002008-07-24T03:38:00.000+04:00சுரேஷ்,படிச்சேன்.//Using solar energy produces no ...சுரேஷ்,
படிச்சேன்.
//Using solar energy produces no air or water pollution but does have some indirect impacts on the environment. For example, manufacturing the photovoltaic cells ..., consumes silicon and produces some waste products. In addition, large solar thermal farms can also harm desert ecosystems if not properly managed.//

ரொம்பவே பொத்தாம் பொதுவா இல்லே?
சிலிகான் என்னன்னுதான் உங்களுக்கே தெரியும். some waste products????? அவை என்ன என்ன?
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சோலார் பானல் மாதிரி வர முடிஞ்சதுனா அதால அந்த வீட்டோட சக்தி தேவையை பூர்த்தி செய்ய் முடிஞ்சாக்கூட போதும். எங்கேயோ போயிடுவோம். இப்ப அதுல இருக்கிற பிரச்சினை விலைதான். அதுக்குத்தான் ஆராய்ச்சி வேணூம்னு சொல்றேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-15473367673010998532008-07-24T02:50:00.000+04:002008-07-24T02:50:00.000+04:00//ambi said... //271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டா...//ambi said...
//271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் //

செம நச். நானும் இதே தியரியை தான் நினைத்தேன். நம்பிக்கைக்கு ஆதரவா வாக்களிக்கவே காங்கிரஸ் எம்பிக்கள் கூட தலைக்கு இவ்வளவுனு வாங்கி இருக்கலாம். who knows..? :)//

வாழ்க இந்தியா!
வாழ்க ஜனநாயகம்!

வாழ்க மக்கள்!

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.comகோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-23011053682196739282008-07-23T21:34:00.000+04:002008-07-23T21:34:00.000+04:00//இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராட...//இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ?//

நடக்கப் போவதைச் சொன்னவரு இல்ல அவருன்னு நினைச்சேன். வெறும் நடந்ததைச் சொல்பவர்தானா...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-28731226953320967052008-07-23T21:09:00.000+04:002008-07-23T21:09:00.000+04:00//271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்திய...//271 x 30 = ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்களில் இந்தியப் பாராளுமன்றத்தை - அதன் மூலம் India Inc ஐ வாங்கிவிடமுடியும் //

செம நச். நானும் இதே தியரியை தான் நினைத்தேன். நம்பிக்கைக்கு ஆதரவா வாக்களிக்கவே காங்கிரஸ் எம்பிக்கள் கூட தலைக்கு இவ்வளவுனு வாங்கி இருக்கலாம். who knows..? :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-2455339193849305432008-07-23T20:55:00.000+04:002008-07-23T20:55:00.000+04:00ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நடந்தத பாத்தா, நம்ம கேங்...ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. நடந்தத பாத்தா, நம்ம கேங்குக்கு பண்ணை வேலை செய்ய விசா ரெடியாச்சு போலத்தான் தெரியுது :(Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6612842215378328042008-07-23T20:29:00.000+04:002008-07-23T20:29:00.000+04:00சூரிய ஒளி மின்சாரம் மாசே ஏற்படுத்தாதது என்பதும் ஒர...சூரிய ஒளி மின்சாரம் மாசே ஏற்படுத்தாதது என்பதும் ஒரு மாயையே. http://www.eia.doe.gov/kids/energyfacts/sources/renewable/solar.html

சூரிய ஒளி மின்சாரத்துக்கு நிறைய பரப்பளவு தேவைப்படும். கண்ணாடிகள் - அவை வெளிப்படுத்தும் வெப்பம் - கதிரியக்கமும் கூடத்தான்..

மேலும் மின்சாரம் எடுக்கும் இடங்கள் விளைநிலமாக இருந்தாலும் - இனி இருக்கமுடியாது.

சூரியஒளி மின்சாரம் ஒரு மாற்று அல்ல - மரபுசாரா மின் தயாரிப்பு முறை அவ்வளவே.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-37504449811026026422008-07-23T20:16:00.000+04:002008-07-23T20:16:00.000+04:00//மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவச...//மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியம் ரொம்ப நாளாவே இருக்கிறது. இன்னும் வராததுதான் பிரச்சினை.//

வருஷம் 300 நாள் வெயில் அடிக்கிற நம் நாட்டிலே சூரிய ஒளியிலேந்து மின் சக்தி உண்டாக ஒரு ஆராய்ச்சியும் இருக்கிறதா காணோம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10112708498289580262008-07-23T20:15:00.000+04:002008-07-23T20:15:00.000+04:00வல்லி அம்மா, இந்தத் தலைப்புல இன்னி டேட்டுக்கு அரசி...வல்லி அம்மா, இந்தத் தலைப்புல இன்னி டேட்டுக்கு அரசியல் எழுதாம வேறென்ன எழுதமுடியும் :-) நன்றி.

நன்றி ச்சின்னப்பையன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-18857591065847615352008-07-23T20:09:00.000+04:002008-07-23T20:09:00.000+04:00அனானிமஸ், இது திட்டா வாழ்த்தா :-)நன்றி சத்யா. உண்ம...அனானிமஸ், இது திட்டா வாழ்த்தா :-)

நன்றி சத்யா. உண்மை. பணம் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் :-)

நன்றி அகரம் அமுதா. கூடியவிரைவில் வருகிறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-3533774708486437512008-07-23T20:08:00.000+04:002008-07-23T20:08:00.000+04:00நன்றி கோவி கண்ணன். நானும் அப்படித்தான் நினைக்கிறேன...நன்றி கோவி கண்ணன். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

கொத்தனார், வாய்க்கு அவலும் இல்லை ஒண்ணும் இல்லை. இது ஒரு தியரி. இதான் நடந்திருக்கும்னு சொல்ல நான் என்ன நாஸ்ட்ராடமஸ் ஆ? இப்படி நடந்திருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன, வரலாறும் இருக்கிறது..

நன்றி ஸ்யாம். (காமெடியா உண்மையாவேவா?)

எக்ஸ்பாட்குரு, அணுசக்தி, அணு ஆயுதம் - எல்லாமே டேஞ்சரஸ்தான், இல்லைன்னே சொல்லலை. ஆனா மின்சாரத்தேவையைச் சரிக்கட்ட அதைவிட்டா வேற வழியும் இல்லை. பெட்ரோல் டீஸல் எஞ்சின்களாலும் நிலக்கரியாலும் கூட ஓசோன் படலம் ஓட்டை விழுந்துகிட்டே இருக்குது. எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திகிட்டு, இஷ்டதெய்வத்தையும் கூடவே வேண்டிக்கவேண்டியதுதான்.

மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடிக்கவேண்டியதன் அவசியம் ரொம்ப நாளாவே இருக்கிறது. இன்னும் வராததுதான் பிரச்சினை.

திவா, கொத்தனாருக்குச் சொன்னதேதான் உங்களுக்கும். Far fetched என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு தியரிதான் நான் முன்வைப்பது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com