tag:blogger.com,1999:blog-8699195.post2366506357964888045..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: இதென்ன கலாட்டா?பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8699195.post-39693313682013090052008-04-24T22:49:00.000+04:002008-04-24T22:49:00.000+04:00கலக்கல்!!!anbudanKRPகலக்கல்!!!

anbudan
KRPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-17242603519957048772008-04-23T19:46:00.000+04:002008-04-23T19:46:00.000+04:00அட இன்னாவா இருக்கும்னு கட்சீ வரீக்கும் ஒரே மூச்சுல...அட இன்னாவா இருக்கும்னு கட்சீ வரீக்கும் ஒரே மூச்சுல படிக்க வச்சுட்ட வாத்யார். மெய்யாலுமே கலாட்டா பதிவுதான் :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-30017486624426640882008-04-23T18:32:00.000+04:002008-04-23T18:32:00.000+04:00சந்தோஷ், நன்றி.கும்மிக்கு நான் எதிரி இல்லை. ஆனால் ...சந்தோஷ், நன்றி.

கும்மிக்கு நான் எதிரி இல்லை. ஆனால் கும்மியின் ஆதாரவிதியான உடனடி மாடரேஷன் என்னால் ஆகாது என்பதால் வேண்டாம் என்கிறேன்.

நன்றி கருப்பன். அப்ப சரத்குமார்? டாக்டர்? விஜய டி ஆர்? 10 நிமிஷத்துக்கு ஒரு முதல்வர் போட்டாதான் முடியும் போல :-)

வல்லி சிம்ஹன், நன்றி. நம்பணும்னுதானே இவ்வளவு மெனக்கெடறேன் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22747511461957754132008-04-23T14:31:00.000+04:002008-04-23T14:31:00.000+04:00ரெண்டு கலாட்டா முற்றிவிட்டது:)0நம்பிவிட்டேன் சுரேஷ...ரெண்டு கலாட்டா முற்றிவிட்டது:)0

நம்பிவிட்டேன் சுரேஷ்.

ஒரே கலகலா.கலாய்ப்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-82033138648392594212008-04-23T11:34:00.000+04:002008-04-23T11:34:00.000+04:00//இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை ந...//
இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா?

அண்ணன் விஜயகாந்தை லஞ்ச் டைமுக்கு தட்டிவிட மறந்துட்டீங்க போல!!??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-21901810207952557602008-04-23T07:54:00.000+04:002008-04-23T07:54:00.000+04:00கலக்கல் தல, நல்ல சுவாரஸ்யமா இருந்திச்சி. //கும்மி ...கலக்கல் தல, நல்ல சுவாரஸ்யமா இருந்திச்சி.
//கும்மி வேணாம்,//
எல்லாரும் கும்மி வேணுமுன்னு சொல்லுறாங்க நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-65970636755943245092008-04-23T06:38:00.000+04:002008-04-23T06:38:00.000+04:00நன்றி பாஸ்டன் பாலா, திவா & மங்களூர் சிவா!நன்றி பாஸ்டன் பாலா, திவா & மங்களூர் சிவா!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74070142625899655642008-04-22T22:57:00.000+04:002008-04-22T22:57:00.000+04:00ஹாஹாகலக்கல்!!!ஹாஹா
கலக்கல்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36070455287059927342008-04-22T20:02:00.000+04:002008-04-22T20:02:00.000+04:00நல்ல கற்பனை! வளர்க!நல்ல கற்பனை! வளர்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-86522582295564251292008-04-22T18:48:00.000+04:002008-04-22T18:48:00.000+04:00தூள்!தூள்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74477167244599780392008-04-22T18:42:00.000+04:002008-04-22T18:42:00.000+04:00வாங்க வெட்டி.. அடுத்த படைப்பை எதிர்பார்க்கிறேன்லே ...வாங்க வெட்டி.. அடுத்த படைப்பை எதிர்பார்க்கிறேன்லே இருக்க உள்குத்தை புரிந்துகொண்டேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-12165087953469588032008-04-22T18:41:00.000+04:002008-04-22T18:41:00.000+04:00நன்றி கோபி..மதுரையம்பதி.. கொத்ஸுக்கு ரிப்பீட்டா? அ...நன்றி கோபி..

மதுரையம்பதி.. கொத்ஸுக்கு ரிப்பீட்டா? அவர்தான் தெளிவா சொல்லலை. நீங்களாச்சும்?

இளா, நன்றி (ஏன் அனானியாக?)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-26105430401524856352008-04-22T18:37:00.000+04:002008-04-22T18:37:00.000+04:00கொத்ஸு.. ஒரே ஆள்தானே மாத்தி மாத்தி பேசறாரு? ரெண்டு...கொத்ஸு.. ஒரே ஆள்தானே மாத்தி மாத்தி பேசறாரு? ரெண்டு ஆளுங்க வெட்டி ஒட்டி பேசறது புதுசுதானே?

நுண்ணரசியலுக்கு நீர்தான் சர்டிபையிங் அத்தாரிட்டியோ?

அஞ்சு வருஷம் கழிச்சுப் படிக்கப்போற மேட்டரை இப்பவே முந்தித்தர நியூஸ்பேப்பர் இங்கதானே உண்டு?

நன்றி சீதா. ஜெயமோகன் சாரு சண்டை எல்லாம் இதைவிட ரொம்ப ஸ்ட்ராங்க்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-78606615998443793702008-04-22T18:34:00.000+04:002008-04-22T18:34:00.000+04:00--கடைசி வரை சஸ்பென்சை கட்டி காத்ததற்கு----நல்லா வி...--கடைசி வரை சஸ்பென்சை கட்டி காத்ததற்கு--

--நல்லா வித்தியாசமா இருக்கு உங்க கற்பனை--

இதை நான் வழிமொழிகிறேன்...

அடுத்த படைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74414375818730242482008-04-22T18:30:00.000+04:002008-04-22T18:30:00.000+04:00நன்றி வெங்கட்ரமணன்.நன்றி ஸ்ரீதர். நுண்ணரசியல் எக்...நன்றி வெங்கட்ரமணன்.

நன்றி ஸ்ரீதர். நுண்ணரசியல் எக்ஸ்பர்ட் என்னவோ இல்லைன்றாரே!

ஆஹா.. டாக்டர்.. இந்த மேட்டர் சூப்பரா இருக்கே.. இதானா அந்த 2011 ல நான் முதல்வர் மேட்டர்? அப்ப ராத்திரி எட்டு இருவதுக்கு இந்தியா வல்லரசாயிடுமா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-77396399636012351432008-04-22T16:37:00.000+04:002008-04-22T16:37:00.000+04:00KALAKKALSSSSSSSSSSSSILAKALAKKALSSSSSSSSSSSS

ILAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-44697781464490988972008-04-22T15:34:00.000+04:002008-04-22T15:34:00.000+04:00//இது என்னமோ நியூஸ் பேப்பர் படிச்சா மாதிரி இல்ல இர...//இது என்னமோ நியூஸ் பேப்பர் படிச்சா மாதிரி இல்ல இருக்கு....//

ரீப்பிட்டே!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-82349094036960963422008-04-22T15:17:00.000+04:002008-04-22T15:17:00.000+04:00சூப்பர் கலாட்டா தல ;))சூப்பர் கலாட்டா தல ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-26749596372212903382008-04-22T14:19:00.000+04:002008-04-22T14:19:00.000+04:00ஜெயமோஹன் முதர்கொண்டு எல்லாரும் ஜகா வாங்கும் போது இ...ஜெயமோஹன் முதர்கொண்டு எல்லாரும் ஜகா வாங்கும் போது இவங்க ரெண்டுபேரு மட்டும் ஏன் செயய்யக்கூடாது..அதுவும் இவங்க இப்பொடி டமால் குட்டிகரணம் போடறதிலே ஆச்சரியமே இல்லை

போன வருஷம் சாரு நிவே..ரஜினி மற்றும் கமலைப்பற்றி எழுதினதர்க்கும் ,இந்த வருஷம் எழுதினதையும் படிச்சு பாருங்கள்..seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-37784947146369254902008-04-22T14:13:00.000+04:002008-04-22T14:13:00.000+04:00ஸ்ரீதர், நாட்டு நடப்பை அப்படியே எழுதறதுக்கு எல்லாம...ஸ்ரீதர், நாட்டு நடப்பை அப்படியே எழுதறதுக்கு எல்லாம் பேரு நுண்ணரசியல் இல்லை. பதிவுக்குப் பெயில் மார்க்தான்.

அப்புறம் கற்பனைன்னு சொல்லறீங்க? இது என்னமோ நியூஸ் பேப்பர் படிச்சா மாதிரி இல்ல இருக்கு....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-78238469517257581132008-04-22T14:11:00.000+04:002008-04-22T14:11:00.000+04:00காலையில் காலை உடைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர...காலையில் காலை உடைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வர வைப்போம். மாலையில் அடுத்த மாநில தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் போன்ற கூத்துக்கள் நடக்கும் இந்நாளில் இதை எல்லாம் போட்டிக்கு அனுப்பும் உம்ம தைரியத்தைப் பாராட்டுகிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7704960282568581452008-04-22T13:40:00.000+04:002008-04-22T13:40:00.000+04:00மரு. இராமதாஸ்: இந்த ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது....மரு. இராமதாஸ்: இந்த ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. மாநகர விரிவாக்கம் கூடாது. விமானநிலையத்தையும் விரிவு படுத்தக்கூடாது என்று அந்தந்த ஊர் மக்கள் திரள் திரளாக வந்து என்னிடம் மனு கொடுக்கிறார்கள். நாளை தொடர்ச்சியாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும்...

ஜி கே மணி சொல்கிறார்:
ஐயா இப்ப ராத்திரி 8:11 ஆயிடுச்சு (20:11).. இப்ப நம்ம ஆட்சி

மரு. ஐயா: பத்திரிகையாளர்கள் நான் சொன்னதை திரித்துவிடக்கூடாது. தெளிவாக சொல்கிறேன். நாளையிலிருந்து காலை 6 முதல் 12 மணி வரை தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் நடைபெறும்rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-48628143995585146752008-04-22T13:27:00.000+04:002008-04-22T13:27:00.000+04:00நல்லா வித்தியாசமா இருக்கு உங்க கற்பனை. நீங்க தொட்...நல்லா வித்தியாசமா இருக்கு உங்க கற்பனை. நீங்க தொட்டிருக்கிற விசயங்களும் நுணுக்கமா இருக்கு :-)

இதைத்தான் நுண்ணரசியல்னு சொல்வாங்களா?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5619268293213328942008-04-22T12:34:00.000+04:002008-04-22T12:34:00.000+04:00சுரேஷ்!உங்களோட வலைப்பதிவில என்னோட முதல் மறுமொழி இத...சுரேஷ்!
உங்களோட வலைப்பதிவில என்னோட முதல் மறுமொழி இது! இதுவரைக்கும் சங்கப்போட்டி தொடர்பான சிலருடய இடுகைகளை (பா.பா, ச்சின்னப்பையன், ...) படிச்சிருக்கேன். ஆனா எதுவும் இவ்வளவு சுவாரசியமா இல்லை! கடைசி வரை சஸ்பென்சை கட்டி காத்ததற்கு வாழ்த்துக்கள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்Anonymousnoreply@blogger.com