tag:blogger.com,1999:blog-8699195.post2574601009481754763..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: நாடாட.. ஓட்டாட!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8699195.post-37323186643744704762008-04-09T17:52:00.000+04:002008-04-09T17:52:00.000+04:00நன்றி சின்னப்பையன். போட்டுட்ட்டோமில்ல!ஆமாம் தருமி....நன்றி சின்னப்பையன். போட்டுட்ட்டோமில்ல!

ஆமாம் தருமி.. நானேகூட போஸ்ட் போட்டு நாளாச்சா.. பாதி ப்ரச்சினை எங்கிட்டதான் ;)

நன்றி கோபி..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-17705516265319028122008-04-08T23:46:00.000+04:002008-04-08T23:46:00.000+04:00:-))))//back to form! தொடருங்க!//ரிப்பீட்டேஏஏஏஏ//ர...:-))))

//back to form! தொடருங்க!//
ரிப்பீட்டேஏஏஏஏ

//ரொம்ப நாள் கழிச்சு same old penathalar.:):) மெட்லி ரவுண்ட் சூப்பெர்..:):)ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....//
டபுள் ரிப்பீட்டேஏஏஏதகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-91655331997911189592008-04-08T20:08:00.000+04:002008-04-08T20:08:00.000+04:00//ரொம்ப நாள் கழிச்சு//அப்டியா? நெஜமாவா? அப்டின்னா ...//ரொம்ப நாள் கழிச்சு//
அப்டியா? நெஜமாவா? அப்டின்னா தப்புத்தான். மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-56837687395426458492008-04-08T19:26:00.000+04:002008-04-08T19:26:00.000+04:00சூப்பர்!!! அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க!!!சூப்பர்!!! அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-65483232564606233762008-04-08T18:04:00.000+04:002008-04-08T18:04:00.000+04:00சரவணகுமார்,//எந்த மாட்ச்சுன்னு சேர்த்தே சொல்லிடுங்...சரவணகுமார்,

//எந்த மாட்ச்சுன்னு சேர்த்தே சொல்லிடுங்க.:) இல்லையின்னா அஹமதாபாத் டெஸ்ட் மாதிரி ஆடிறப் போறாரு.//

:( வாழ்த்தா வசவான்னு டவுட்டா கேட்டேன். நீங்க டவுட்டே இல்லாம தெளிவா ஆக்கிட்டீங்க :(

அனானி..

அய் சபாஷ்.. பதிவு நல்லா இருக்குன்னு சொல்றீங்க இல்லியா? தாங்க்ஸ்!

தருமி..

ரொம்ப நாள் கழிச்சு... நன்றி வருகைக்கு.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-60071242737809958832008-04-08T09:29:00.000+04:002008-04-08T09:29:00.000+04:00கற்பனை சும்மா காவிரி ஆத்துத் தண்ணி மாதிரில பாய்ஞ்ச...கற்பனை சும்மா காவிரி ஆத்துத் தண்ணி மாதிரில பாய்ஞ்சு ஓடுது ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10093693088712878792008-04-08T07:46:00.000+04:002008-04-08T07:46:00.000+04:00லோஃபர் நன் மகனே! ஏனு ஷாட்டா தும்பா சேர்சித்தா? நம்...லோஃபர் நன் மகனே! ஏனு ஷாட்டா தும்பா சேர்சித்தா? நம்ம எடியூரப்பா பக்கே தப்பாகி மாத்தாடுதாயிதியா? சும்னே திகா மூச்கோ கெல்சா மாடு! பெங்களூரு ஹத்ரா பந்த்ரே நின் தலே கீத்துபிடுத்தாயிதினி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-72778219073593473762008-04-08T07:16:00.000+04:002008-04-08T07:16:00.000+04:00///ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....///எந்த மாட்ச்ச...///ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....///

எந்த மாட்ச்சுன்னு சேர்த்தே சொல்லிடுங்க.:) இல்லையின்னா அஹமதாபாத் டெஸ்ட் மாதிரி ஆடிறப் போறாரு.சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1656434785321757892008-04-08T06:39:00.000+04:002008-04-08T06:39:00.000+04:00தஞ்சாவூரான்,5 நிமிஷ போட்டிக்கு முடிவு சொல்ல 2 மாசம...தஞ்சாவூரான்,

5 நிமிஷ போட்டிக்கு முடிவு சொல்ல 2 மாசம் தள்ளி வைக்கிறீங்களா? நீர்தானய்யா சூப்பர் ஜட்ஜ்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-76258302963528405532008-04-08T06:38:00.000+04:002008-04-08T06:38:00.000+04:00நன்றி ராதா ஸ்ரீராம். (same old penathalarன்றது வாழ...நன்றி ராதா ஸ்ரீராம். (same old penathalarன்றது வாழ்த்தா வசவா?)

டாக்டர், ராங் காபி பேஸ்ட்? இங்கே கலைஞரைப்பத்தியோ, அவர் டெசிஷனைப் பத்தியோ இதுவரை ஒண்ணும் இல்லையே ;-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-85886313116481040232008-04-07T20:56:00.000+04:002008-04-07T20:56:00.000+04:00//நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக...//நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக்காரு.. ஓட்டு வாங்கணும்னா எந்த எல்லைக்கும் போகத்தயார்ன்றத அழகா வெளிப்படுத்தினாரு.. ஆனா.. ஆட்டம் கொஞ்சம் - இல்லை, ரொம்பவே அதிகம்தான். தன்னோட ஸ்டேஜ்லே மட்டும் ஆடாம, அடுத்த ஸ்டேஜுக்கும் போயி ஆடினார் பாருங்க.. அது ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட்.. என் மார்க்ஸ் : 7//

நான் இப்போ சைலன்ட் ஜட்ஜா இருக்கிறதாலே ரெண்டு மாச பிரேக் முடியுற வரைக்கும், மார்க் சொல்ல மாட்டேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36753668283671949372008-04-07T20:52:00.000+04:002008-04-07T20:52:00.000+04:00உமக்கு மெல்ல அவல் கெடச்சுட்டதா? வாழ்க வளமுடன்..அப்...உமக்கு மெல்ல அவல் கெடச்சுட்டதா? வாழ்க வளமுடன்..

அப்புறம் திட்டத்தை ஒத்திப்போட்டது அரசியல் சாணக்கியமய்யா...கடந்த நூற்றாண்டுல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருநாடக அரசுடன் சுமுகமா பேசி காவிரி மேட்டர தீத்துவச்சது போல, இதுலயும் செஞ்சிடலாம்னு யோசிச்சுகிட்டிருக்காரு போல. உமக்கேன் எரியிது?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-68900789216541747692008-04-07T20:31:00.000+04:002008-04-07T20:31:00.000+04:00ரொம்ப நாள் கழிச்சு same old penathalar.:):) மெட்லி...ரொம்ப நாள் கழிச்சு same old penathalar.:):) மெட்லி ரவுண்ட் சூப்பெர்..:):)ஷேவாக் மாதிரி அடிச்சு ஆடுங்க....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7713240396483974412008-04-07T20:10:00.000+04:002008-04-07T20:10:00.000+04:00கோபிநாத், தேர்தல் முடியறவரைக்கும் ப்ரேக் விட நான் ...கோபிநாத்,

தேர்தல் முடியறவரைக்கும் ப்ரேக் விட நான் யாரோடவாச்சும் கூட்டணி வச்சிருக்கேனா என்ன?

நன்றி சரவணகுமார், சீதா, ஏலியன்_எஸ் எல்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-48359644893063451622008-04-07T20:09:00.000+04:002008-04-07T20:09:00.000+04:00நன்றி திவா.கல்ப் தமிழன், சோ வோட நிலைப்பாடு துக்ளக்...நன்றி திவா.

கல்ப் தமிழன், சோ வோட நிலைப்பாடு துக்ளக் வந்தா தான் தெரியும், அப்பவும் நான் வாங்கறதில்லைன்றதால எனக்குத் தெரியாது. இல கணேசன், த காங்கிரஸ் எல்லாம் தனியா மூணு பாட்டு எங்கே பாடப்போறாங்க? கும்பலோட கோவிந்தா தானே?

வால்பையன்.. போட்டுறலாம்.. ஒரு ரெண்டு நாள் கேப் விட்டுட்டு :)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-15817199739620473152008-04-07T15:39:00.000+04:002008-04-07T15:39:00.000+04:00:))))):)))))Unknownhttps://www.blogger.com/profile/16644477134715190771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-20368951631648869402008-04-07T15:37:00.000+04:002008-04-07T15:37:00.000+04:00சிரிப்பா வந்தாலும் நிலைமையை நினைச்சு வருத்தமா இருக...சிரிப்பா வந்தாலும் நிலைமையை நினைச்சு வருத்தமா இருக்கு..
எதியூரப்பா..தனக்கு சூனியம் வச்சிருக்க்காஙன்னு சொன்னவரு..அவெரெல்லாம் மந்திரியானா?seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-11845996782956653242008-04-07T15:36:00.000+04:002008-04-07T15:36:00.000+04:00ஆப்பு ஆரம்பமா? கலக்குங்கஆப்பு ஆரம்பமா? கலக்குங்கசரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-76062332077420671212008-04-07T13:42:00.000+04:002008-04-07T13:42:00.000+04:00\\சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!\\எம்புட்டு நேரம்...இல...\\சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!\\

எம்புட்டு நேரம்...இல்ல தேர்தல் முடிகிற வரைக்குமா!!??

;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-23026788884010559892008-04-07T13:41:00.000+04:002008-04-07T13:41:00.000+04:00கலக்கல்!!வெல்கம் பேக் எப்போது சொல்வீர்கள் காத்திரு...கலக்கல்!!

வெல்கம் பேக் எப்போது சொல்வீர்கள் காத்திருக்கிறேன்

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-31652754444274444012008-04-07T13:37:00.000+04:002008-04-07T13:37:00.000+04:00சோ,இல கனேசன்,த.காங்கிரஸ் ஆட்டத்தில் உண்டா?சோ,இல கனேசன்,த.காங்கிரஸ் ஆட்டத்தில் உண்டா?gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-76939043162079680472008-04-07T12:50:00.000+04:002008-04-07T12:50:00.000+04:00back to form! தொடருங்க!back to form! தொடருங்க!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com