tag:blogger.com,1999:blog-8699195.post5344405368341518881..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: அமெரிக்க பணயக் கட்டுரை - 2பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8699195.post-79374472985230332052010-08-02T17:03:47.156+04:002010-08-02T17:03:47.156+04:00லைட்டர் மறுத்தாரா .... லைட்டா மறுத்துட்டு ...பின்ன...லைட்டர் மறுத்தாரா .... லைட்டா மறுத்துட்டு ...பின்ன கவுந்துட்டாரா, நம்ப ரைட்டர்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-25373187451062311602010-08-02T08:16:25.097+04:002010-08-02T08:16:25.097+04:00/லைட்டர் மறுத்த ரைட்டர் என்ற பட்டமும் அங்கேயே பெனா.../லைட்டர் மறுத்த ரைட்டர் என்ற பட்டமும் அங்கேயே பெனாத்தலாருக்கு வழங்கப்பட்டது!//

மைன்ட்ல வச்சுகிட்டோம்... அடுத்த அமீரக பதிவர் சந்திப்புல பட்டத்தை ஞாபகப்படுத்தி அழைச்சிடுறோம். :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-30266757809885325052010-08-02T08:15:10.742+04:002010-08-02T08:15:10.742+04:00ஆஹா சுடச்சுட பதிவு போட்டுட்டீங்களே பினாத்தலாரே :) ...ஆஹா சுடச்சுட பதிவு போட்டுட்டீங்களே பினாத்தலாரே :) அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36500652788697890612010-08-01T23:36:55.197+04:002010-08-01T23:36:55.197+04:00ஆயில்ஸ் மற்றும் அமீரகப் பொதுமக்களுக்கு முக்கியமான ...ஆயில்ஸ் மற்றும் அமீரகப் பொதுமக்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு:

பெனாத்தலார் சூதாடித் திரும்பி வரும் வழியில்...
ஒரு "கனரகக் கன்னி"...

நம் எழுத் தாளரை நோக்கி ஏக்கமாக...
நெருப்புப் பெட்டி இருக்குமா? என்று வினவினாள்!
விரலைக் காட்டித் துழவினாள்!

ஆனால் எதற்கும் பத்திக் கொள்ளாத நம் பெனாத்தலார்...
அக்கன்னிக்கு அக்கினி தர மறுத்து விட்டார்!

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நாட்டில்...
மயிலுக்கு ஆடை தந்து அரவணைத்த நாட்டில்...
பெனாத்தலார் மட்டும் தமிழ் மரபுக்கு மாறாக நடந்து கண்டு...
எழுத்துலகமே ஒரு கணம் ஏங்கிப் போனது! அந்தக் கன்னியும் தான்!

லைட்டர் மறுத்த ரைட்டர் என்ற பட்டமும் அங்கேயே பெனாத்தலாருக்கு வழங்கப்பட்டது!

இது குறித்த மேல் விசாரணையை, இந்தப் "பய"ணக் கட்டுரைகளில், பயமில்லாமல் தொடருமாறு அமீரகச் சிங்கங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-77328326847658548952010-08-01T23:24:23.106+04:002010-08-01T23:24:23.106+04:00கல்கி, கலக்கி!
வாழ்த்துக்கள் பெனாத்தல்!
இந்தக் ...கல்கி, கலக்கி!
வாழ்த்துக்கள் பெனாத்தல்!

இந்தக் கொண்டாட்டத்துக்காக மீண்டும் ஒரு முறை அட்லாண்டிக் சிட்டி போய், இத்தாலியத் தோசை சாப்பிட்டு வருவோம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-72318384821360824892010-08-01T23:22:20.106+04:002010-08-01T23:22:20.106+04:00//காலை உண்டி
இடக்கரடக்கல்
என்பதறிக
உபத்திரவமில்லா...//காலை உண்டி
இடக்கரடக்கல்
என்பதறிக
உபத்திரவமில்லாத வஸ்து
கலாசார நுகர்வு
குற்றாடை நங்கையர்
கலாசாரப் பகிர்வு பொதுவுடமைப்படுத்துகிறேன்//

சந்தேகமே இல்லை! நீங்க ஒரு எழு தாளர் தான்! ஒப்புக்கறோம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-64604404690975531972010-08-01T21:20:39.004+04:002010-08-01T21:20:39.004+04:00அட்லாண்டிக் நகருக்கு நல்ல கூட்டத்தோட தான் போயிருக்...அட்லாண்டிக் நகருக்கு நல்ல கூட்டத்தோட தான் போயிருக்கீங்க! என்னை ரெண்டு நாள்ல நியூஜெர்சியில இருந்து தொரத்திவிட்ட கும்பல்ல பாதி பேரு உங்க பக்கத்துல நிக்கிறாய்ங்க! பாத்து நடந்துக்கோங்க!

எங்க ஊருக்கு ஒருத்தரு வந்தா நான் வழக்கமா ஊரை விட்டுத் தான் போவேன். நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சு நாட்டை விட்டே போயிட்டேன் பாருங்க.... :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14615232151185749652010-08-01T20:13:17.114+04:002010-08-01T20:13:17.114+04:00நானும் கொத்தனார் போட்டோவை பார்த்திடலாம்ன்னு பார்க்...நானும் கொத்தனார் போட்டோவை பார்த்திடலாம்ன்னு பார்க்கிறேன். ஹூம் நடக்க மாட்டங்குது!

@ ஆயில், \\ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !

பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்\\

வர வர ரொம்ப மோசமா கிண்டல் பண்றேப்பா! இதிலே இருக்கும் எல்லாருமே ரிட்டையர்டு ஆத்மிஸ். இளா, வெட்டி எல்லாருக்கும் பேரன் பேத்தி எல்லாம் இருக்காங்க. பெனாத்தலார் கொள்ளு தாத்ஸ்.... என்னவோ போப்பா ஆயில்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-83055908143711764862010-08-01T19:36:03.215+04:002010-08-01T19:36:03.215+04:00//நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக ...//நீண்ட காலத்துக்கு முன் நான் ப்ளாக்கில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது தீவிரமாக கமெண்ட் போட்டதை இன்றும் எண்ணி வருந்தும் மணியன் //
ப்ளாக் மீள்வருகை..கமெண்ட் மீள்வருகை...என்றுமே தீவிரமில்லை ;) (ஏதோ தீவிரவாதிகள்ன்னு நினைச்சுடப்போறாங்க..)

விடுமுறைக்காக இங்கு வந்து வினையாக உங்களைக் கண்டதை என்னென்பது ?

உலகெங்குமிருந்து இணையம் வழியே திரண்ட உங்கள் இரசிகர்களைக் குறிப்பிட மறந்தீர்களே ?

பதிவும் படங்களும் கலக்கல்ஸ். ஆழ்ந்த சிந்தனையுடன் நீங்கள் தந்த உங்க எழுத்தாளர் படங்களுக்காக வெயிட்டிங்..மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-13803673371419018792010-08-01T19:23:15.405+04:002010-08-01T19:23:15.405+04:00/எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகு.../எழுத்துக்குச் சம்மந்தமே இல்லாத இளமையோடு பிகேசிவகுமார் @ivansivan, /

யப்பா...இப்படிப்பட்ட அறிமுக பட்டியலிலும் ’தனியாக’ தெரிவதற்கு பிகேஎஸ் நிறைய செலவு பண்ணியிருக்கனுமே...

எழுத்தாளர் சந்திப்பிற்காக இணையம் வழி வந்த பிரபலங்களைப் பற்றி குறிப்புகள் ஒன்றும் காணலையே.

அப்படியே கல்கி சிறுகதை போட்டியில் தேர்வானதற்கும் சேர்த்து வாழ்த்துகள். கலக்குங்க.Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-4313289196888013602010-08-01T19:17:15.845+04:002010-08-01T19:17:15.845+04:00படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...;)))படங்கள் எல்லாம் நல்லா இருக்கு...;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14291310570839056992010-08-01T18:28:49.233+04:002010-08-01T18:28:49.233+04:00பெனாத்தலு..
நீர்தானா இது..? அன்னிக்கு பார்த்த மாத...பெனாத்தலு..

நீர்தானா இது..? அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் யூத்தாவே இருக்கீரே..? எப்படிங்கய்யா..?

நம்ம பாஸ்டன் பாலா தாத்தாவாயிட்டாரே..! ஏனாம்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-82442058811545682622010-08-01T18:24:43.064+04:002010-08-01T18:24:43.064+04:00கொலை வெறி லாம் கொஞ்சம் அதிகம் பாஸ் எனக்கு :)
//...கொலை வெறி லாம் கொஞ்சம் அதிகம் பாஸ் எனக்கு :)

//(ஃபோட்டோக்கள் வேறு காமராவில், தனியாகச் சேர்க்கப்படும்)//

கண்டிப்பா சேர்க்க வேண்டும் ;)Vinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-89312720954717961812010-08-01T18:16:42.908+04:002010-08-01T18:16:42.908+04:00என்ன முதல் முறை அமெரிக்க பயணமா? அப்படி தோணுது உங்க...என்ன முதல் முறை அமெரிக்க பயணமா? அப்படி தோணுது உங்கள் கட்டுரை.

அலண்டவுன், டி.சி., நியூ ஜெர்சி மக்களின் சங்கமம்!

போட்டோக்களில் பெயர் டேக்கிங் இல்லையா... யூத்ஸ்.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7954801760578445542010-08-01T18:14:22.464+04:002010-08-01T18:14:22.464+04:00ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !
பெரியவங்க யாரையும்...ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !

பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்//

றிப்பீட்ட்டேஏஏஏஏகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9985794418577695272010-08-01T18:09:08.633+04:002010-08-01T18:09:08.633+04:00கடைசி படம் அந்த ஆரஞ்சு விளக்கு ஒளியில் கரைந்துவிட்...கடைசி படம் அந்த ஆரஞ்சு விளக்கு ஒளியில் கரைந்துவிட்டது,அதற்கு முந்தைய படத்தில் உங்களை தேடவேண்டிய அவசியமே இல்லை. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22463532386754523282010-08-01T18:05:59.053+04:002010-08-01T18:05:59.053+04:00கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோ...கண்ணபிரான் ரவிஷங்கர் @kryes எழுதும்போது ஸ்ரீவேணுகோபாலன், பேசும்போது புஷ்பா தங்கதுரை.//

அவர் ஒரு கண்ணபிரான் பாஸ் ;)

பயணக்கட்டுரை போட்டோ போல கலக்கல்ஸ் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87513223216682324932010-08-01T18:05:29.899+04:002010-08-01T18:05:29.899+04:00ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !
பெரியவங்க யாரையும...ஒரே யூத்’ஸ் போட்டோவா இருக்கே !

பெரியவங்க யாரையும் மீட் பண்ணமுடியலயா பாஸ்? #டவுட்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com