tag:blogger.com,1999:blog-8699195.post6103143141796615757..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: மொக்கை - பின்நவீனத்துவ பாட்காஸ்ட்!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8699195.post-28996779529589987672008-04-27T18:49:00.000+04:002008-04-27T18:49:00.000+04:00Ivlo chinna vayasula ivlo azhaga uppuma kindriye!C...Ivlo chinna vayasula ivlo azhaga uppuma kindriye!Congrats, Roshini!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10768694231462498542008-01-23T05:20:00.000+04:002008-01-23T05:20:00.000+04:00அஹா இப்பதான் கேட்டேன்..அப்பாக்கு தப்பாத பெண்ணுன்னு...அஹா இப்பதான் கேட்டேன்..அப்பாக்கு தப்பாத பெண்ணுன்னு நிறுபணம் ஆயிருச்சே.....:)way to go Roshini!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5930445607257234032008-01-22T10:13:00.000+04:002008-01-22T10:13:00.000+04:00appava kathai kekkanum.eluthlar(?) mathiri kekka k...appava kathai kekkanum.eluthlar(?) mathiri kekka koodathu.daily paddikirathu romba nalla habbit.namma vidoora kathya vida nalla iruku.
isthri pottiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5244871717722106722008-01-21T20:15:00.000+04:002008-01-21T20:15:00.000+04:00உப்புமா இவ்வளவு அருமையாகக் கிண்டி நான் பார்த்ததுமி...உப்புமா இவ்வளவு அருமையாகக் கிண்டி நான் பார்த்ததுமில்லை,கேட்டதுமில்லை,சுவைத்ததுமில்லை!!!! வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-48659992981072575002008-01-21T19:48:00.000+04:002008-01-21T19:48:00.000+04:00ஆமாம் சேதுக்கரசி.. அதான் பழைய ஸ்டைலுக்கே (ஏறத்தாழ)...ஆமாம் சேதுக்கரசி.. அதான் பழைய ஸ்டைலுக்கே (ஏறத்தாழ) மாறிட்டேன். நமக்கு ஜிகினா வேலை எல்லாம் ஒத்துவரதில்லை :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5448561540817883402008-01-21T12:17:00.000+04:002008-01-21T12:17:00.000+04:00//சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!//உங்க பதிவோட ...//சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!//

உங்க பதிவோட அக்மார்க் லுக் போயிருச்சேய்!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10458897912367090202008-01-21T06:40:00.000+04:002008-01-21T06:40:00.000+04:00சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!சோதனை - வார்ப்புரு மாற்றியாச்சேய்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-84983715533654851012008-01-18T08:37:00.000+04:002008-01-18T08:37:00.000+04:00கமெண்டு போட்ட அத்தனை அங்கிள் ஆண்டிகளுக்கு தாங்க்ஸ்...கமெண்டு போட்ட அத்தனை அங்கிள் ஆண்டிகளுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கொள்வது ரோஷ்ணி யூ கே ஜி!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-233696710467167112008-01-17T23:33:00.000+04:002008-01-17T23:33:00.000+04:00சுப்பெரப்பு.. இவ்வளவு சின்ன வயசுலேயே இவ்வளவு அறிவா...சுப்பெரப்பு.. இவ்வளவு சின்ன வயசுலேயே இவ்வளவு அறிவா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74242143626738994922008-01-17T07:20:00.000+04:002008-01-17T07:20:00.000+04:00// சேதுக்கரசி said... சிவா - காலைலயாவது புரிஞ்சுதா...//
சேதுக்கரசி said...

சிவா - காலைலயாவது புரிஞ்சுதான்னு வந்து சொல்லுங்க.. என்ன?

பக்காவா தெளிவாயிட்டேன்

பாப்பா குட் மார்னிங், சொன்ன வரைக்கும் புரிஞ்சிடிச்சு!

மிச்சத்தை கேட்டுட்டு அப்புறம் வாரேன்

வர்ட்டா!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-19524545619373251172008-01-17T07:18:00.000+04:002008-01-17T07:18:00.000+04:00// Sridhar Narayanan said... மேலே போட்ட பின்னூட்டம...//
Sridhar Narayanan said...
மேலே போட்ட பின்னூட்டம் நகைச்சுவை என்று நான் நினைத்துக் கொண்டு, சிவா அவர்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டது :-).

எண்ணங்கண்ணே இப்பிடியெல்லாம் சொல்லி சின்னபையனை வெக்கப்பட வைக்கிறீங்க!!

இதுக்கெல்லாம் யாராவது தப்பா எடுத்துப்பாங்களா? அப்பிடியெல்லாம் பாத்தா இன்நேரம் மங்களூர்க்கு எத்தினி ஆட்டோ வந்திருக்கும்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-60469828451639707202008-01-17T04:13:00.000+04:002008-01-17T04:13:00.000+04:00Onnume puriyalaithan. But listened to it again and...Onnume puriyalaithan. But listened to it again and again. Avvlo azhagu! Avvlo inimai!

- One of the sadha makkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-26814839262054707862008-01-17T02:24:00.000+04:002008-01-17T02:24:00.000+04:00பரம்பரையாவே உப்புமா கிண்டுறீங்களா?பரம்பரையாவே உப்புமா கிண்டுறீங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-85484214337290084262008-01-17T02:21:00.000+04:002008-01-17T02:21:00.000+04:00ஸ்ரீதர் நாராயணன் - அதெல்லாம் சிவா தப்பா நினைக்கமாட...ஸ்ரீதர் நாராயணன் - அதெல்லாம் சிவா தப்பா நினைக்கமாட்டார் கண்டுக்காதீங்க ;-)

சிவா - காலைலயாவது புரிஞ்சுதான்னு வந்து சொல்லுங்க.. என்ன?சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-50642161247164688392008-01-17T01:03:00.000+04:002008-01-17T01:03:00.000+04:00மேலே போட்ட பின்னூட்டம் நகைச்சுவை என்று நான் நினைத்...மேலே போட்ட பின்னூட்டம் நகைச்சுவை என்று நான் நினைத்துக் கொண்டு, சிவா அவர்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டது :-).

பின்னூட்டத்திற்க்கே நாங்க டிஸ்கி எல்லாம் போடுவோமில்ல :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-55293764705198339322008-01-16T23:38:00.000+04:002008-01-16T23:38:00.000+04:00பெனாத்தலாருக்கும் ஆசிப் அண்ணாச்சிக்கும் வித்தியாசம...பெனாத்தலாருக்கும் ஆசிப் அண்ணாச்சிக்கும் வித்தியாசம் என்னான்னா,

அவரு எப்பவும் மொக்கை போடுவாரு அப்பப்போ அப்பா சொன்னதைப் போட்டு நல்ல பதிவும் போடுவாரு.

இவரு எப்பவுமே நல்ல பதிவு போடுவாரு ஆனா பொண்ணு பேரைச் சொல்லி எப்பவாவது மொக்கை போடுவாரு

அப்படின்னு நீங்க சொல்லச் சொன்னதை சொல்லலாமுன்னு நினைச்சாலும் இப்படி அப்பட்டமா பொய் சொல்ல மனசு வரமாட்டேங்குதே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-63303550127906864182008-01-16T23:24:00.000+04:002008-01-16T23:24:00.000+04:00//திரும்ப திரும்ப புள்ளை குடி மார்னிங்!!//சிவாண்ணே...//திரும்ப திரும்ப புள்ளை குடி மார்னிங்!!//

சிவாண்ணே!

நைட்ல கேட்டா அப்படிதான் எல்லாம் 'குடி' மார்னிங்காத்தேண்ணே இருக்கும். மணிக்கொருதரம்தான் 'குடி'ச்சீங்களாக்கும்... ஐ மீன்... கேட்டீங்களாக்கும் :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10932640863869119412008-01-16T23:03:00.000+04:002008-01-16T23:03:00.000+04:00நானும் ராத்திரி 10மணி 11மணி 12 மணின்னு திரும்ப திர...நானும் ராத்திரி 10மணி 11மணி 12 மணின்னு திரும்ப திரும்ப கேட்டு பாத்தேன் திரும்ப திரும்ப புள்ளை குடி மார்னிங் குட் மார்னிங்னே சொல்லுதே!!

ஒரு வேளை நாளைக்கு காலைல கேட்டா கரெக்டா இருக்குமோ!?!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-4251265902499207662008-01-16T21:18:00.000+04:002008-01-16T21:18:00.000+04:00குழல் இனிது...யாழ் இனிது...கதையை விட சொல்றது சூப்ப...குழல் இனிது...யாழ் இனிது...
கதையை விட சொல்றது சூப்பர்...
வாழ்த்துக்கள சொல்லுங்க தலைவாசெல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-91615437808337174352008-01-16T21:05:00.000+04:002008-01-16T21:05:00.000+04:00//ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொ...//ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொல்றாங்க..//

ரேவதி சங்கரன் மாதிரியான counsellors எல்லாம் கர்ப்ப காலத்திலேயே நம்மள படிச்சு சொல்ல காட்ட சொல்றாங்க. நம்ப மாட்டீங்க நீங்க.. 1 வயசுக்கும் குறைவான ஒரு குழந்தை ஒரு ஆங்கில புத்தகத்தை தடையில்லாமல் படித்து கொண்டு வந்ததை ஜெயா டிவியில் எப்பொழுதோ பார்த்த நினைவு :-))

டாக்டர் சொல்ற மாதிரி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிட வேண்டிதான...

கதையின் நீதி... "உங்களுக்குதான் கதை சொல்ல தெரியும்னு (இதுல 'எழுத்தாளர்னு' வேற போட்டுக்கறீங்க) ரெண்டு, மூணு கதையையே சொல்லி ஒப்பேத்தாதீங்க. புதுசா எதுனா தெரியுமா?" அப்படின்னு உங்களை கேக்கற மாதிரி தோணுது.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-62663689353981457452008-01-16T21:02:00.000+04:002008-01-16T21:02:00.000+04:00ரைமிங்கா கத சொல்ற அழகு சூப்பர்ங்க..போலி குழந்தைப் ...ரைமிங்கா கத சொல்ற அழகு சூப்பர்ங்க..

போலி குழந்தைப் பதிவர்கள் தொல்ல தாங்கல் சீக்கிரம் உங்க மகளை பிலாக்க சொல்லுங்க :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7137720498948580122008-01-16T20:40:00.000+04:002008-01-16T20:40:00.000+04:00Moral of the story : The duck is not swimming in t...Moral of the story : The duck is not swimming in the water everyday.

Hidden message for Mom and dad from the narrator: "I don't want to take bath everyday".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-48940461280358164332008-01-16T20:16:00.000+04:002008-01-16T20:16:00.000+04:00சீனா சார்,//ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட...சீனா சார்,
//ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட்டுட்டேன் கதய.//

உப்புமான்னா என்னன்னு கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு கேட்டுப்பாருங்க.... எல்லாமே வெளங்கிரும்... :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-52602792972505510042008-01-16T20:13:00.000+04:002008-01-16T20:13:00.000+04:00உப்புமா பதிவுல மாரல் ஆப் தி ஸ்டோரி வேறயா? இருந்தால...உப்புமா பதிவுல மாரல் ஆப் தி ஸ்டோரி வேறயா?

இருந்தாலும் மாரல் சூப்பரு...

அப்படியே டிஸ்கி போடறது எப்படின்னும் கத்துகொடுத்துட்டீங்கன்னா, அடுத்து ப்ளாக் அரங்கேற்றம் செஞ்சுட வேண்டியதுதான்..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-4505715771120743622008-01-16T20:12:00.000+04:002008-01-16T20:12:00.000+04:00ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட்டுட்டேன் கத...ஒண்னூமே புரில - இருப்பினும் 3 தடவை கேட்டுட்டேன் கதய.

டக், ஃபாக்ஸ், லயன் - கதாபாத்திரங்கள்
கதையின் நீதி - டக் வாட்டரில் டைய்லி ஸ்விம்முவதில்லை. அவ்ளோ தான்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com