tag:blogger.com,1999:blog-8699195.post6358032222060636026..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: Wifeology - பைனல் எக்ஸாம்!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8699195.post-15448344540367591232012-05-25T15:23:31.302+04:002012-05-25T15:23:31.302+04:00ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. ...ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானோ? ஆணா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும்.. மனசை தேத்திக்கிட்டு சமாளிக்க வேண்டியதுதான்..சரவண குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-12478884510730681582012-05-25T15:22:31.154+04:002012-05-25T15:22:31.154+04:00ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. ...ஆஹா.. நம்பளை மாதிரியே நெறைய பேரு இருக்காய்ங்களே.. வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தானோ? ஆணா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும்.. மனசை தேத்திக்கிட்டு சமாளிக்க வேண்டியதுதான்..சரவண குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87458882140049900622008-07-17T03:49:00.000+04:002008-07-17T03:49:00.000+04:00ஹே பெனாத்ஸ்... வை ப்ளட்... சேம் ப்ளட் ;)ஹே பெனாத்ஸ்... வை ப்ளட்... சேம் ப்ளட் ;)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9639055619302752602007-12-27T19:33:00.000+04:002007-12-27T19:33:00.000+04:00சுரேஷ் ரொம்ப நல்லா பெனாத்தறிங்க....தினமும் சாப்பாட...சுரேஷ் ரொம்ப நல்லா பெனாத்தறிங்க....தினமும் சாப்பாடு ஒழுங்கா கிடைக்குதா?இல்ல ஹோட்டல் சாப்பாடா? இத்தனை நாளா இந்த ப்ளோக் பற்றி தெரியாம போச்சேன்னு வருத்தம்தான் போங்க !!!!
அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-49417795159638239712007-12-27T04:27:00.000+04:002007-12-27T04:27:00.000+04:00அனைதது பாடங்களும் மிக அருமை. கொத்தனார் சொன்னது போல...அனைதது பாடங்களும் மிக அருமை. கொத்தனார் சொன்னது போல அட்வான்ஸ் க்ளாஸ் எப்போது?சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-90194257612365421042007-12-22T04:47:00.000+04:002007-12-22T04:47:00.000+04:00http://madavillagam.blogspot.com/2007/12/blog-post...http://madavillagam.blogspot.com/2007/12/blog-post_22.html
மேல் விபரங்கள் இங்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-30838581507680904382007-12-21T15:24:00.000+04:002007-12-21T15:24:00.000+04:00ஹா ஹா ஹாஅதுக்குள்ள பதிவுத் தொடர் முடின்சிருச்சின்ன...ஹா ஹா ஹா
அதுக்குள்ள பதிவுத் தொடர் முடின்சிருச்சின்னு நினைச்சா கஷ்டமா இருக்குசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-53380997804981499232007-12-20T19:44:00.000+04:002007-12-20T19:44:00.000+04:00//கொத்தனாரும் நானும் ஒரு ஆள்னு கழுகும் ஆந்தையும் க...//கொத்தனாரும் நானும் ஒரு ஆள்னு கழுகும் ஆந்தையும் குருவியும்கூட சொன்னதில்லையே..//

அதுக்கெல்லாம் யோசிக்க தெஇரயாது கற்பனையும் கிடையாது. யோசிச்சாதானே குழம்பலாம்? குழம்பினாதானே தப்பா நினைக்கலாம்?

//ஓ அப்பால தெளிஞ்சுட்டீங்களா :-)//

ஆமாமாம்.

// திவா, உங்களுக்கு மேலேயே பதில் சொல்லியாச்சு இல்லையா?//

ஆச்சே! பரவாயில்லை நம்ம ரெவல்லே ஒத்தரு இருக்காரு. என் ஞாபக சக்தி இரண்டு நாள் தாங்கும். நீங்க நாலு பதில்லேயே....

திவாதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-25638917313687655332007-12-20T18:32:00.000+04:002007-12-20T18:32:00.000+04:00மதுரையம்பதி,உண்மைதான், நிறைய வேரியேஷன் கிடைத்திருக...மதுரையம்பதி,

உண்மைதான், நிறைய வேரியேஷன் கிடைத்திருக்கும், ஆனா பார்மட் எப்படின்றதுல ஒரு முடிவுக்கு வர முடியலை:-)

புரட்சித் தமிழன், அடிவாங்கும் இளைஞர் நிலை பொறுக்காமல்தானே இத்தொடர் வடிக்கப்பட்டது :-)

தமிழுக்கு 144 போட்டவரே, என்ன ஆச்சு, ஏன் சிக்?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-48082710461985933422007-12-20T18:28:00.000+04:002007-12-20T18:28:00.000+04:00சீதா,//உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில்...சீதா,

//உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.//

நீங்க எல்லாம் வாயடைத்துப் போறதுதான் உண்மைக்குப் புறம்பான விஷயம் :-)

புரட்சித் தமிழன்,

//இரண்டும் எங்கள் கையில் இருந்தாலும் பிடிங்கி அடிப்பது தங்கமனிதானே.//

No silly feelings.. அழக்கூடாது.. நாங்கள்லாம் அழாம இல்லை?

அரசு,

//சோகத்திலும் ஒரு சந்தோசம் வருகிறது.// :-))(())(())*((

நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-25904546310588302862007-12-20T18:22:00.000+04:002007-12-20T18:22:00.000+04:00கொத்ஸு.. சரியாச் சொன்னீர்.//இது தெரியாம என்னமோ அவங...கொத்ஸு.. சரியாச் சொன்னீர்.
//இது தெரியாம என்னமோ அவங்களுக்கு 24 மணி நேரமும் உம்ம நினைப்பாவே இருக்கும் அப்படின்னு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.// தேவைப்படும்போது மட்டும்தான்!

நன்றி ஆனந்த்.

தருமி, என்ன சொல்ல வரீங்க.. ஸ்பாட்டு வைக்கதான் ப்ளான் போட்டாங்கன்னு நான் நினைச்சதைத்தான் நீங்களும் நினைக்கிறீங்களா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-78131209244223976222007-12-20T16:15:00.000+04:002007-12-20T16:15:00.000+04:00sorry. i am sick!!! :))))sorry. i am sick!!! :))))gulf-tamilanhttps://www.blogger.com/profile/16801283871152070618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9359988098205077622007-12-20T13:32:00.000+04:002007-12-20T13:32:00.000+04:00//மதுரையம்பதி said... சூப்பர் எக்ஸாம்....என்னதான் ...//மதுரையம்பதி said...
சூப்பர் எக்ஸாம்....

என்னதான் தங்கமலை ரகசியம் இல்லன்னாலும், வாசகர்களின் பலவித பதிலகள் (இமேஜினேஷன்) கிடைத்திருக்குமே?. :)//

தங்கமலை ரகசியம் இல்லைதான் ஆனால் இது தங்கமணி ரகசியம். இது தெறியாமத்தான எத்தனை பேர் தின்ம் தினம் அடிப்பட்டு கெடக்கானுவபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-26350627406808691522007-12-20T13:13:00.000+04:002007-12-20T13:13:00.000+04:00சூப்பர் எக்ஸாம்....என்னதான் தங்கமலை ரகசியம் இல்லன்...சூப்பர் எக்ஸாம்....

என்னதான் தங்கமலை ரகசியம் இல்லன்னாலும், வாசகர்களின் பலவித பதிலகள் (இமேஜினேஷன்) கிடைத்திருக்குமே?. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-49699400982373051502007-12-20T12:56:00.000+04:002007-12-20T12:56:00.000+04:00நம்ம வீட்டில் மட்டும்தான் என்று வாழ்க்கைய வாழ தொடங...நம்ம வீட்டில் மட்டும்தான் என்று வாழ்க்கைய வாழ தொடங்கிய நேரத்தில், எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது என்று உணரும் பொது, சோகத்திலும் ஒரு சந்தோசம் வருகிறது.
அடி/கஷ்டம்/சங்கடம் எல்லாத்தையும் மீறி எழுதிய உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
நகைச்சுவை அற்புதம். பாராட்டுக்கள்.

நன்றி.

-அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-3977368766348733332007-12-20T10:33:00.000+04:002007-12-20T10:33:00.000+04:00//Seetha said... உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த...//Seetha said...
உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.

இதுதான் கலியுகம்...........//

கலியுகமோ ஐஸ்கிரீம் யுகமோ இது அடிமையாகி அடிபடும் ஆண்களின் சுதந்திர போராட்டம். வெளியில் சொல்ல முடியாமல் வெப் ல யாவது சொல்லிக்கொள்ள எமக்கு கிடைத்த சிரு சுதந்திரத்தையும் பரிக்காதீர்கள். என்றைக்கு யாராவது எதிர் தரப்பு வாத்தை நியாம் என்று சொன்னார்கள். நாங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பூரிக்கட்டையாலும் ஜல்லி கரண்டியாலும் அடிவாங்குவாது இவை இரண்டும் எங்கள் கையில் இருந்தாலும் பிடிங்கி அடிப்பது தங்கமனிதானே.

சே பொலம்ப கூட விட மாட்டேன்றாங்கப்பா.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9390900955929521282007-12-20T09:54:00.000+04:002007-12-20T09:54:00.000+04:00உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு ...உண்மைக்கு புறம்பான விஷயங்களை இந்த எழுத்தில் கண்டு என் கண்கள் குளமாகி ..,வாயடைத்துப்போனேன்.

இதுதான் கலியுகம்...........seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-19046734061859132392007-12-20T08:30:00.000+04:002007-12-20T08:30:00.000+04:00அனானி,இல்லறத்தில் வேற யாரை சமாளிக்கறது கஷ்டம்? சொல...அனானி,

இல்லறத்தில் வேற யாரை சமாளிக்கறது கஷ்டம்? சொல்லுங்க?

வாங்க கமல், நன்றி.

வெயிலான் சிஷ்யர், நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-43170495205569454182007-12-20T08:28:00.000+04:002007-12-20T08:28:00.000+04:00வாங்க மதுமிதா,//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்...வாங்க மதுமிதா,

//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங்க பதிவைப் பத்தி பேசினோமே தெரிஞ்சதா விஷயம் உங்களுக்கு.// டிபிகல் பெண்ணீயக்குழுவா இருக்கே.. ஸ்பாட்டு வைக்கறதப்பத்தியா பேசினீங்க?

ஸ்ரீதர் வெங்கட், நன்றி. பட்டமா? அது நமக்கு நாமே திட்டத்துல கொடுத்துக்கறது இல்லீங்க. அம்மணி கிட்டே இருந்து வாங்கணும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-83202594588856549072007-12-20T08:22:00.000+04:002007-12-20T08:22:00.000+04:00//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங...//அருணா, நிர்மலா, நானு சேர்ந்து ரெண்டு மணிநேரம் உங்க பதிவைப் பத்தி பேசினோமே தெரிஞ்சதா விஷயம் உங்களுக்கு.// - மதுமிதா.

//எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. // - பெனாத்தல்.

இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்னு நினைக்கிறீங்க ..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-16365548765188227652007-12-20T06:44:00.000+04:002007-12-20T06:44:00.000+04:00Please do continue in future too..!Great work inde...Please do continue in future too..!
Great work indeed!

Anbudan, anandAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7830890430465737982007-12-20T06:35:00.000+04:002007-12-20T06:35:00.000+04:00//இங்கே தங்கமணியிடம் இருந்து தப்பிக்கும் ஒரு உபாயம...//இங்கே தங்கமணியிடம் இருந்து தப்பிக்கும் ஒரு உபாயமாகவும் கூறுகிறேன்.//

அன்னிக்கு நான் போட்டுக்குடுத்ததுக்கு இன்னிக்கு பழி வாங்கலா. இருக்கட்டும். ஆனா ஒண்ணு எனக்குத்தான் First mover advantage!!

அதனால விடு ஜூட்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-39914575295538721232007-12-20T06:33:00.000+04:002007-12-20T06:33:00.000+04:00////8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்தி...////8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை.//

அப்படியா??? இந்த பாடம் நம்பற மாதிரி இல்லையே... ஹ்ம்ம்ம்//

நம்பும்படியா இருந்தா பாடம் எதுக்கு ஸ்ரீதர். இந்த மாதிரி கட்டங்களில்தான் நம்ம அட்வான்ஸ்ட் கிளாஸ் அவசியம். (பெனாத்தல், நீங்க சொன்ன மாதிரியே அடுத்த கிளாஸுக்கு ஆள் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.)

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும். அவங்க அனாவசியமா எனர்ஜி வேஸ்ட் பண்ண மாட்டாங்க. முதலில் ஆபீஸ் போகுது, போனாப் போகுதுன்னு விடுவாங்க. அப்புறம் கொஞ்ச நாள் போன் எல்லாம் பண்ணி என்ன போனே பண்ண மாட்டேங்கறீங்க. இன்னிக்குக் காலையில் ஏன் காபியில் சர்க்கரை குறைச்சல் அப்படின்னு எல்லாம் ஆரம்பிப்பாங்க.

ஆனா அது கொஞ்ச நாளில் போர் அடிச்சுப் போயி இந்தாளுக்கு போன் பண்ணறதை விட சரோஜாவிற்கோ லலிதாவிற்கோ போன் பண்ணி ரெண்டு குடும்பத்தார் தலையையும் உருட்டினாலே பொழுது போகும் அப்படின்னு புரிஞ்சு கிட்டு அதையே செய்வாங்க. நடு நடுவில் இன்னிக்கு காலையில் அது (நீங்கதான்) பாவம்டி ரொம்பவே திட்டிட்டேன் அப்படின்னு உங்களைப் பத்தியும் பேசுவாங்க. நீங்க ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்த உடனேதான் ஏன் இன்னிக்கு ஒண்ணேகால் செகண்ட் லேட் அப்படின்னு ஆரம்பிப்பாங்க.

இது தெரியாம என்னமோ அவங்களுக்கு 24 மணி நேரமும் உம்ம நினைப்பாவே இருக்கும் அப்படின்னு உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க. பெனாத்தலார் சொன்னது 100% சரிதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-85257878924346776812007-12-20T06:13:00.000+04:002007-12-20T06:13:00.000+04:00//நீங்கள் 'இல்லறத்தியல்' என்று கூறிக்கொண்டு "இல்ல...//நீங்கள் 'இல்லறத்தியல்' என்று கூறிக்கொண்டு "இல்லாளியல்" அல்லவா கற்றுத்தந்துள்ளீர்கள்//

யாருப்பா அனானி, முன்னப்பின்ன இந்தப் பக்கமே வந்தது இல்லையா? நம்ம கிளாஸில் படிச்ச மாணவர்கள் யாருக்கும் வராத / வரக்கூடாத சந்தேகம் வந்திருக்கே. இம்புட்டு கிளாஸ் அட்டெண்ட் பண்ணின பின்னாடி இல்லாளியல் வேற இல்லறத்தியல் வேற அப்படின்னு பிரிச்சுப் பார்த்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நீங்க தேறப் போறது இல்லை. ஐயாம் தி சாரி. நம்ம கிளாஸில் முதல் முதலா பெயில் ஆன மாணவனைப் பாருங்கடே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-65387393182341059612007-12-19T22:56:00.000+04:002007-12-19T22:56:00.000+04:00குருவே சரணம்!!குருவே சரணம்!!!குருவே சரணம்!!
குருவே சரணம்!!!Anonymousnoreply@blogger.com