tag:blogger.com,1999:blog-8699195.post7823870503548587519..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: அறுக்கப்போவது யாரு? (07 May 07)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8699195.post-28085395173804213142007-05-09T22:27:00.000+04:002007-05-09T22:27:00.000+04:00கோபி..அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது..சரியாத்தான் சொ...கோபி..

அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது..

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.. அதான் அனுபவிக்கறோமே:-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-55303131926783913412007-05-09T22:26:00.000+04:002007-05-09T22:26:00.000+04:00ராம்ஸு..அறிவுஜீவி, பி ந பின்னூட்டம்கூட பீட்டா வர்ஷ...ராம்ஸு..

அறிவுஜீவி, பி ந பின்னூட்டம்கூட பீட்டா வர்ஷன்லே வருதா?

கலக்கப்போவது, லொள்ளு சபா எல்லாம் எப்பவும் சூப்பரா இருக்குமுன்னு சொல்லமுடியாது, ஆனா நல்ல காமெடி கிடைச்சா அங்கேதான் கிடைக்கும்ன்ற நிலைமை.. அவ்வளவுதான்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-52997534274432602512007-05-09T09:51:00.000+04:002007-05-09T09:51:00.000+04:00//ஆனால் எல்லா காபிரைட்டுக்கும் உள்ள சட்ட ஓட்டைகளில...//ஆனால் எல்லா காபிரைட்டுக்கும் உள்ள சட்ட ஓட்டைகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள் சன் டிவிக்காரர்கள்!//

இந்த விசயத்துல எல்லா டிவிக்காரங்களும் ஒன்றுதான். அப்படியே யாரேனும் நீதிமன்றத்துக்கு போனா, தீர்ப்பு வர்றத்துக்குள்ள (நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சம்பந்தப்பட்டவர்களை சரி கட்ட) பல விசயம் மாறிடும்.

//அப்படிப்போடுங்க.. ஆனா சமயத்தில சிரிப்பையும் மீறி எரிச்சல் வருதே :-(//

ரெண்டு பேருமே அவங்க ஆட்சி நடக்கும் போது நாட்டுல தேன்மாரி பொழியிதுன்னும் எதிர் கட்சியா இருக்கும்போது மக்கள் வாழவே முடியாத துயரத்துல இருக்கறதாகவும் காட்டும் போது அதை ஆராய்ச்சி பண்ணீங்கன்னா எரிச்சல் தான் வரும். காமெடி பாத்தா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது. :-)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-55921966603598913702007-05-09T01:18:00.000+04:002007-05-09T01:18:00.000+04:00குறிப்பு: இது ஒரு பீட்டர்/பி.ந/அறிவுஜீவிப் பின்னூட...குறிப்பு: இது ஒரு பீட்டர்/பி.ந/அறிவுஜீவிப் பின்னூட்டு!

சன், ஜெயால்லாம் பாக்க தேவையில்லாத குடுப்பினை எனக்கு...

BBC Prime, ட்ராவல், டிஸ்கவரி சயன்ஸ், ட்ராவல்&அட்வென்சர், அனிமல் ப்ளானட் போதும்..

நியுஸ் சானல்னா யூரோநியூஸ்... நியுஸ் படிக்கிற ஆளுங்க கூட கிடையாது இதுல... சும்மா பேக் க்ரவுண்ட்ல ப்ளேபாக் கொடுப்பாங்க...

இந்த தமிழ்நாடு டைப் அரசியல் காமெடி வேணுமின்னா இருக்கவே இருக்கு பாக்ஸ் நியுஸ், சி.என்.என்... :)))

ரொம்ப பீட்டர் விட்டாச்சு... தமிழ்நாட்டில் இருக்கும்போது பாக்குற ஒரே தமிழ் சானல்... ஸ்டார் விஜய்!!!!!!!! ஆனா அவங்களோட கலக்கப்போவது யாரு, லொள்ளுசபா லெவலும் ரொம்ப சுமார்தான்...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-79922444301428219402007-05-08T18:26:00.000+04:002007-05-08T18:26:00.000+04:00கோபி, விரிவான கருத்துக்கு நன்றி.காபி அடிக்கறதை ஒரு...கோபி, விரிவான கருத்துக்கு நன்றி.

காபி அடிக்கறதை ஒரு பெரிய விஷயமா இன்னிக்கு ஆக்கமுடியாத நிலைமை நமக்கு. அப்படி ஒரு கலாச்சாரத்துல வளர்த்துட்டாங்க :-(
அந்தாக்ஷரி, ஜோடிப்பொருத்தம், ஒலியும் ஒளியும் மாதிரி நிகழ்ச்சிகளை யார் உருவாக்குனாங்க, யார் காப்பியடிச்சாங்கன்னு சொல்ல முடியுமா?

விஜயில் வரும் ப்ரேஞ்சைஸ் நிகழ்ச்சிகள் காபிரைட்டுக்குட்பட்டனவா? ஸ்பெயினில் ஒரு சமயம் டிவியை திருப்பிக்கொண்டிருந்தபோது, ஸ்பானிஷ், ப்ரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் ஒரே நேரத்தில் மில்லியனர் நிகழ்ச்சி. பங்கேற்பவரும் நடத்துபவரும் மட்டும்தான் வித்தியாசம், காமெராக்கோணங்களில் ஆரம்பித்து, ஸ்கிரீனில் தெரியும் எழுத்துரு அளவு, பின்னணி இசை எல்லாம் ஒரே மோல்ட்! நிச்சயம் காபிரைட் இருக்கும். ஆனால் எல்லா காபிரைட்டுக்கும் உள்ள சட்ட ஓட்டைகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள் சன் டிவிக்காரர்கள்!

//உண்மையான காமெடி செய்திகள்தான்// அப்படிப்போடுங்க.. ஆனா சமயத்தில சிரிப்பையும் மீறி எரிச்சல் வருதே :-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-31187897770323331752007-05-08T18:14:00.000+04:002007-05-08T18:14:00.000+04:00நன்றி நக்கீரன்.நன்றி கார்த்திக் பிரபு.நன்றி நக்கீரன்.

நன்றி கார்த்திக் பிரபு.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-80214537910340570412007-05-08T18:13:00.000+04:002007-05-08T18:13:00.000+04:00வாங்க கீதா!பொதிகை பார்ட்டியா நீங்க, அவங்ககிட்டே பு...வாங்க கீதா!

பொதிகை பார்ட்டியா நீங்க, அவங்ககிட்டே புரோக்ராம் நம்பிப் பாக்கற மாதிரி இருக்கும். ஆனா எப்பவும் ஒரு கவர்ன்மெண்ட் ஆபீஸ் னு வெளிப்படையாத் தெரிஞ்சுகிட்டே இருக்குமே :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-67528183401656549172007-05-08T18:12:00.000+04:002007-05-08T18:12:00.000+04:00ஆதி பகவன்,//தனியாக காமடி பண்ணத்தேவையில்லைஇதுவே ஒரு...ஆதி பகவன்,

//தனியாக காமடி பண்ணத்தேவையில்லை
இதுவே ஒரு காமடிதான்.// சரியாச்சொன்னீங்க!

சன் டிவி தெளிவாத் தெரிஞ்சுகிட்டிருந்தது உண்மைதான், ஆனா, இப்ப ஜெயாவும் தெளிவாவே வருது. எதோ பேண்ட்விட்த்துலே விளையாடறாங்கன்ற வரைக்கும் தெரியுது. அதுக்கு மேலே தெரியறதுக்கு மேட்டர் தெரியாது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-30891238074868349212007-05-08T11:20:00.000+04:002007-05-08T11:20:00.000+04:00பினாத்தலாரே,சன், ஜெயா இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய...பினாத்தலாரே,

சன், ஜெயா இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இவங்களோட காபி லிஸ்ட்:

விஜய்:கலக்கப்போவது -> சன்:அசத்தப்போவது (அதே பழைய குழு)

விஜய்:காபி வித் அனு -> சன்:அன்புடன்

விஜய்: -> குற்றம் நடந்தது என்ன
சன்:நிஜம்

மா(தெலுங்கு):பாடாலனி உந்தி ->
ஜெயா:என்னோடு பாட்டுப் பாடுங்கள் (அதே மேடை அமைப்பு. அதே S.P.B)

DD பொதிகை:துள்ளாத மனமும் துள்ளும் -> ஜெயா:சொக்குதே மனம் (அதே பழைய குழு)

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அட காபி விசயத்துல விஜய் டிவி கூட இருக்குதுங்க. (ஜோடி நம்பர் 1, கலக்கப் போவது, சூப்பர் சிங்கர், etc.,) ஆனா அவங்க நிகழ்ச்சிகள் எல்லாம் அவர்களின் ஸ்டார் குழுமத்தின் Star Oneலிருந்து தமிழுக்கு இறக்குமதியானவை. அடுத்தவங்களை பாத்து வலைவீசி காப்பியடிக்கலை.

ஜெயா/சன் இரண்டிலுமே உண்மையான காமெடி ஷோ அதோட "செய்திகள்" தான். ஒரே செய்தியை இவங்க சொல்றதும் அவங்க சொல்றதும் கேட்டா நம்மள நெனச்சி சிரிக்கறதா இல்ல அழுவறதான்னு கொழப்பமே வந்துடும். :-Pதகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-78135644251574057232007-05-08T09:24:00.000+04:002007-05-08T09:24:00.000+04:00ஆனா அவங்க நிகழ்ச்சிகளுக்குள்ள சன் மாதிரி ஊடுறுவறது...ஆனா அவங்க நிகழ்ச்சிகளுக்குள்ள சன் மாதிரி ஊடுறுவறது இல்லைன்னும் நெனைக்கிறேன்.

thats rit paகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-81494835147018814642007-05-08T00:28:00.000+04:002007-05-08T00:28:00.000+04:00I felt the same... good post...I felt the same... good post...Nakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-82770745622883534412007-05-07T23:52:00.000+04:002007-05-07T23:52:00.000+04:00nanga epovume UJALA than. he he he PODHIGAI onnu t...nanga epovume UJALA than. he he he PODHIGAI onnu than virummmmmmmmbbbbbbbi parpom. ipo nalla velaiya inge athuvum illai. thapichom, konja nalukavathu.
But Realy say Podhigai is giving super programmes from morning to evening. Really worth seeing.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-67450708961258550392007-05-07T22:42:00.000+04:002007-05-07T22:42:00.000+04:0090% சன் டிவியின் நிகழ்ச்சிகள் வெறும் ஜால்ராதான். அ...90% சன் டிவியின் நிகழ்ச்சிகள் வெறும் ஜால்ராதான். அதிகமான நிகழ்ச்சிகள் மற்ற டிவி சானல்களில் சுட்டவைதான்.
சொந்தமாக சரக்கு எதுவுமே இல்லாத ஒரு சானல்.

//பத்து செகண்ட் டைமில் கான்சப்டுக்கு காமெடி செய்கிறார்களாம்.. //
தனியாக காமடி பண்ணத்தேவையில்லை
இதுவே ஒரு காமடிதான்.

வெளிநாடுகளில் ஒளிபரப்பப்படும் சானல்களில் சன் டிவிதான் பளிச் என தெளிவாகத் தெரிகிறது.

இங்கு பின்னூட்டம் இட்டவர்கள் எல்லோருமே சன் டிவியை மட்டம்தட்டிதான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சன் டிவிக்குத்தான் அதிக பார்வையாளர்கள்.

எதிர்காலத்தில் குறையுமென எதிர்பார்ப்போம்.ஆதிபகவன்https://www.blogger.com/profile/13210537017404427307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-49954421678416034432007-05-07T21:09:00.000+04:002007-05-07T21:09:00.000+04:00மாறினா சரிதான் தருமி :-)மாறினா சரிதான் தருமி :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-49349735569072856572007-05-07T20:07:00.000+04:002007-05-07T20:07:00.000+04:00// சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்..//மாறிக்கிட...// சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்..//

மாறிக்கிட்டு வருதுன்னு நினைக்கிறேன். எப்படியோ நாங்கள் மாறிட்டோம். விஜய் டி.வி.க்குத்தான் இப்போ முதலிடம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-11140798700042314262007-05-07T17:53:00.000+04:002007-05-07T17:53:00.000+04:00அனானி 1 - நன்றிஅனானி 2 - உண்மை! காபி அடிக்கறது மட்...அனானி 1 - நன்றி
அனானி 2 - உண்மை! காபி அடிக்கறது மட்டுமில்லாம தான் தான் சூப்பர்னு பெருமை அடிக்கறதுதான் டூ மச்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-34657603464195442522007-05-07T17:52:00.000+04:002007-05-07T17:52:00.000+04:00அனலிஸ்ட்,இதை போன எலக்ஷன் அப்பவே சொன்னேன் நான் - சன...அனலிஸ்ட்,

இதை போன எலக்ஷன் அப்பவே சொன்னேன் நான் - சன் டிவி திமுக கூட்டணிக்கு பலவீனம் என - கூட்டணி பலம் ஸ்ட்ராங்கா இருந்தப்ப தப்பிச்சது, அடுத்த முறை... நீங்க சொல்றாப்பல நிச்சயம் நடக்கலாம்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-90760314204554180692007-05-07T17:51:00.000+04:002007-05-07T17:51:00.000+04:00வித்யாசாகரன்,கமலைப்பற்றிச் சொன்னது - காக்கிசட்டை ப...வித்யாசாகரன்,

கமலைப்பற்றிச் சொன்னது - காக்கிசட்டை படப்பாடல் - சிங்காரி சரக்கு போது.

இளையராஜா பற்றிச் சொன்னது தம்தன தம்தன தாளம் வரும் பாடின்போது என நினைக்கிறேன் - அது போன எபிஸோட், மறந்துவிட்டது :-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-80680958945609153642007-05-07T17:49:00.000+04:002007-05-07T17:49:00.000+04:00விக்கி,//விஜய்யின் கலக்கப்போவது யாரும் கடுப்பேற்றத...விக்கி,

//விஜய்யின் கலக்கப்போவது யாரும் கடுப்பேற்றத்தான் செய்கிறது. எஸ்.வி சேகர் நகைச்சுவை என்ற பெயரில் அவ்வப்போது தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்கிறார்//

இது மூணா? நான் இன்னும் அதைப்பார்க்கவில்லை. பழைசு நெட்லே இருக்கறது மட்டும்தான் பார்த்தேன், ஊருக்கு வந்தபோது ரெண்டு எபிசோட் பாத்தேன் - அவ்வளவுதான்.

// உயர்ந்த பண்பை எஸ்.பி.பியிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும்//

குறிப்பா - வாயப்பயம் கால்லே போட்டா வ்யுக்கும் வாய்லே போட்டா இநிக்கும் டைப் காம்பியர தேவதைகள், பார்ட் டைம் அஷ்டாவதானிகள் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-76262595701979293782007-05-07T17:46:00.001+04:002007-05-07T17:46:00.001+04:00உண்மைத் தமிழன்,//என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச...உண்மைத் தமிழன்,

//என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணங்கள், முழுக்கவே பாடும் நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான்.. //

100 சதவீதம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-41888525381937538922007-05-07T17:46:00.000+04:002007-05-07T17:46:00.000+04:00பொன்ஸ்,குறையறதுன்றது நடந்தாலும் (அதுவே ரொம்பக்கஷ்ட...பொன்ஸ்,

குறையறதுன்றது நடந்தாலும் (அதுவே ரொம்பக்கஷ்டம்), உடனே இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நிறுத்திடுவாங்க! எதோ சொத்தை சொள்ளை இருந்தாலும் இதாவது வருதே!

எங்க ஊர்லே இப்போதைக்கு இந்த ரெண்டு சேனல் மட்டும்தான் :-(பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-90577494812755784282007-05-07T17:44:00.000+04:002007-05-07T17:44:00.000+04:00நன்றி லொடுக்கு. நிஜமாவே கலக்கறாரு!நன்றி லொடுக்கு. நிஜமாவே கலக்கறாரு!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-59991074190702230932007-05-07T17:43:00.000+04:002007-05-07T17:43:00.000+04:00முத்துகுமரன், நல்ல கேள்வி. நல்ல முடிவும் கூட (இசை ...முத்துகுமரன்,

நல்ல கேள்வி. நல்ல முடிவும் கூட (இசை தவிர வேறெதற்கும் டிவி தொடுவதில்லை)

உங்கள் கேள்விக்கு விடை -- மெஜாரிட்டி வியூவர்ஷிப்பெல்லாம் இல்லைங்க! எதோ மீடியமா ஓட்டிகிட்டிருக்கேன் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-23650988481624595932007-05-07T17:41:00.000+04:002007-05-07T17:41:00.000+04:00கார்த்திக் பிரபு,ஜெயா டிவியும் அதே குட்டைதான். குற...கார்த்திக் பிரபு,

ஜெயா டிவியும் அதே குட்டைதான். குறிப்பா நியூஸைப்பொறுத்தவரை அந்தப்பக்கமே திருப்பாம இருக்கறதுதான் மனநலத்துக்கு நல்லதுன்னு நெனைக்கிறேன். ஆனா அவங்க நிகழ்ச்சிகளுக்குள்ள சன் மாதிரி ஊடுறுவறது இல்லைன்னும் நெனைக்கிறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-66370904655329974982007-05-07T14:14:00.000+04:002007-05-07T14:14:00.000+04:00copycat SunTvanbudan also they copied from VijayTV...copycat SunTv
anbudan also they copied from VijayTV coffee with AnuAnonymousnoreply@blogger.com