tag:blogger.com,1999:blog-8699195.comments2023-10-28T13:21:17.977+04:00பினாத்தல்கள்பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger7408125tag:blogger.com,1999:blog-8699195.post-92214183023388466372017-08-16T20:37:42.802+04:002017-08-16T20:37:42.802+04:00arumaui
https://sankarsubramanian.blogspot.in/arumaui

https://sankarsubramanian.blogspot.in/Anonymoushttps://www.blogger.com/profile/08891927623956328872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-73421965137645673462017-05-22T15:52:30.632+04:002017-05-22T15:52:30.632+04:00இப்பதான் நாலையும் வாசிச்சு முடிச்சேன். சம்பவம் நட...இப்பதான் நாலையும் வாசிச்சு முடிச்சேன். சம்பவம் நடந்த இத்தனை நாட்களுக்குப்பின் பதற்றம் இல்லாமல் அதைப் பற்றிப் பேசவோ சொல்லவோ சிலசமயம் நினைச்சுச் சிரிக்கவோகூடமுடியும். ஆனால்......

சம்பவம் நம்ம வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும்போது.......... திகிலும், மண்டைக்குடைச்சலுமாத்தான் இருந்துருக்கும். வாசிக்கும்போது அந்த பயம் தெரிஞ்சது.
ஒரு நொடி போறதுகூட ஒரு மணி நேரமாத்தான் இருந்துருக்கும்.

பூட்டிய அறையில் யாருடனும் பேசாமல் ச்சும்மாக் கிடப்பது... பெரிய சவால்!

நடையைப் பத்தி நா தனியா ஒன்னும் சொல்றதுக்கில்லை. இது நடையா? அருமை !!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1670854409572321132016-05-17T08:01:51.813+04:002016-05-17T08:01:51.813+04:00Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai....Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai.... movie super.... Satheesh kannanhttps://www.blogger.com/profile/01782543010950146314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-89073645299952586622016-05-17T08:01:37.428+04:002016-05-17T08:01:37.428+04:00Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai....Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai.... movie super.... Satheesh kannanhttps://www.blogger.com/profile/01782543010950146314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74523479083082991982016-03-22T13:12:58.656+04:002016-03-22T13:12:58.656+04:00இப்படிப்பட்ட ஆலோசனைக்கெல்லாம் 5 பேர் தான் கமெண்டா?...இப்படிப்பட்ட ஆலோசனைக்கெல்லாம் 5 பேர் தான் கமெண்டா? நல்ல விஷயத்துக்கு மதிப்பு இல்லையோ! 10 வருடம் கழித்து கண்ணில் படுகிறது!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-10027178028765376572015-04-15T20:41:32.072+04:002015-04-15T20:41:32.072+04:00எங்கடா வவ்வால் படிக்காம போயிடுவாரோ என்று பயந்தேன்....எங்கடா வவ்வால் படிக்காம போயிடுவாரோ என்று பயந்தேன். நல்ல மேற் தகவல்களை அள்ளிக்கொடுத்துள்ளார்.
3டி - கட்டுமானத்துறையில் ஒரு சில இடங்களில் பயன் அளிக்கலாம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-46277831530534965832014-07-17T14:29:24.357+04:002014-07-17T14:29:24.357+04:00மிகவும் உருக்கமான சிந்தனை.
ஆனால், சம்பந்தப் பட்டவர...மிகவும் உருக்கமான சிந்தனை.
ஆனால், சம்பந்தப் பட்டவர்களை இந்த சிந்தனை சென்றடையுமா என்பது சந்தேகமே.

வன்கலவி சம்பந்தமான பதிவுகள் அனைத்தும், புலம்பல்வாதிகளிடமும், வருத்தப் பட்டு உச்சு கொட்டுவோரிடம் மட்டுமே, மாறி மாறி சேர்கிறது.

வன்புணர்வு செய்பவனும் மனிதப் பிராணியே, ஆகையால் அந்த மனநிலையில் இருக்கும் மனிதர்களிடம் கலந்தாய்வு நடத்த முன்வர யாரும் வருவதில்லை. அரசாங்கமோ, அல்லது, மனித நல மேம்பாடு தன்னார்வ தொண்டு நிறுவனமோ இந்த கலந்தாய்வு சேவை செய்ய துணிவுடன் முன்வர வேண்டும். யோசித்து, சரி என்று பட்டால், எனது கருத்தை உங்கள் பாணியில் எழுதுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03953242277910240708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-68865178724258641982014-07-03T13:01:20.334+04:002014-07-03T13:01:20.334+04:00SuperSuperஇராவணண்https://www.blogger.com/profile/12297567343117865416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-82964006144034696612014-02-04T11:28:03.913+04:002014-02-04T11:28:03.913+04:00சத்தியமா ரெண்டுநாளா இதே நினப்பு. நானெல்லாம் இந்த அ...சத்தியமா ரெண்டுநாளா இதே நினப்பு. நானெல்லாம் இந்த அளவு சாதீயத்தை கேள்விப்பட்டதோடு சரி - எதோ நம்ம ஊர்ல ஓவரா சொல்ராங்கன்னு நினைச்சுருந்தேன் - ஆனா நீங்க சொல்ரத பார்தா - நான் எல்லாம் அதிருஷ்டம் பண்ணியிருக்கற ஊர்ல இருக்கோம். பழங்குடி/ஆதிவாசி மக்களை மனிதர்களாவே இந்த அதிகாரிகளும்/ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. சாதாரண் மொழிநடை - கடைசிவரி குண்டு இல்லாத அத்தியாய முடிவுகள் - இருந்தும் கடைசி வரை சுவாரஸ்யம். வாழ்த்துக்கள். மாலி நடராஜன்https://www.blogger.com/profile/13750225718858978966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-42826446865044215442014-01-13T20:58:30.716+04:002014-01-13T20:58:30.716+04:00தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கு...தங்களுக்கும்,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36964900191517348582014-01-11T10:44:09.078+04:002014-01-11T10:44:09.078+04:00வாவ்! வாழ்த்துகள் சுரேஷ்.வாவ்! வாழ்த்துகள் சுரேஷ்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-20492583411145752512014-01-08T21:07:51.454+04:002014-01-08T21:07:51.454+04:00வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-11262967152582648162014-01-08T19:06:55.670+04:002014-01-08T19:06:55.670+04:00வம்சி பதிப்பகம்... நோட் பண்ணியாச்சு...வம்சி பதிப்பகம்... நோட் பண்ணியாச்சு...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-16008046630034456302014-01-08T18:03:41.045+04:002014-01-08T18:03:41.045+04:00வந்தவுடன் அப்டேட் பண்றேன் வாசுதேவன்.வந்தவுடன் அப்டேட் பண்றேன் வாசுதேவன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-38058138356150196352014-01-08T08:56:17.908+04:002014-01-08T08:56:17.908+04:00ஆன்லைன் வாங்க வழி இருந்தா சொல்லுங்களேன்.ஆன்லைன் வாங்க வழி இருந்தா சொல்லுங்களேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-36080940619696171282013-11-26T20:01:07.706+04:002013-11-26T20:01:07.706+04:00அழகான நடையில் அற்புதமான விளக்கம்அழகான நடையில் அற்புதமான விளக்கம்Nithyahttp://www.beautytipscareforall.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-50141121783482936032013-11-26T18:32:06.740+04:002013-11-26T18:32:06.740+04:00சுரேஷ்,
வில் வச்சு அப்போவே ரிலையன்ஸ் நல்லா காசுப்...சுரேஷ்,

வில் வச்சு அப்போவே ரிலையன்ஸ் நல்லா காசுப்பார்த்தது எனவே குறைப்பிரசவம் அல்லனு சொல்ல வந்தேன். இப்போ அடுத்த பரிமாணத்துக்கும் போயாச்சு.

செல்ப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூல் ,வச்சு 3டி எந்திரம் அல்லது ஏதோ ஒன்றை உருவாக்க ஆய்வு நடப்பதாக வத கட்டுரை ,

http://phys.org/news100264289.html

வருங்காலத்தில பெரிய தொழிற்சாலைலாம் தேவைப்படாம எங்கே வேண்டும்னாலும் தயாரிச்சுக்கலாம்னு நிலை வருமோ அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-38571045226945542002013-11-26T18:07:33.572+04:002013-11-26T18:07:33.572+04:00வவ்வால். கருத்துக்கு நன்றி.
WLL பரிணாம வளர்ச்சியட...வவ்வால். கருத்துக்கு நன்றி.

WLL பரிணாம வளர்ச்சியடைந்து தொடருதுன்றீங்க, நான் அந்த வடிவத்துல அது செத்துப்போச்சுன்றேன். ரெண்டு பேருமே சரிதானே.

/செல்ஃப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூள்/ இது பிரிண்டரைவிட இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே. தோண்டிப்படிக்க வேண்டியதுதான்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-71698845768575351672013-11-26T13:59:06.141+04:002013-11-26T13:59:06.141+04:003டி பிரிண்டிங் என்பது சி.என்சி லேத் போலத்தான், அதன...3டி பிரிண்டிங் என்பது சி.என்சி லேத் போலத்தான், அதனால் பயன்கள் உண்டு, இன்னும் மேம்படுத்த செய்துவிடுவார்கள், வந்த அன்னிக்கெ ஜெட் பிளேன் செய்து பறக்க விடனும்னா எப்பூடியாம்?

நானோ டெக்னாலஜில செல்ஃப் ரெப்ளிகேட்டிங் மாலிக்கியூள் வச்சு ஒரு முழு அமைப்பே உருவாக்கலாம்னு ஒரு கட்டுரைக்கூட படிச்சேன் ,அதெல்லாம் நடைமுறைக்கு வர நாள் ஆகும், அப்படி வந்தால் , எல்லாமே மலிவா தயாரிச்சுடலாம்.

செல்ஃப் ரெப்ளிகேட்டிங் ரோபோ ஆராய்ச்சி தான் இப்போ வேகமா நடக்குதாம்.

#//வில்ஃபோன் (WLL Phone) என ஒரு ஜந்து குறைப்பிரசவம் ஆனது யாருக்காவது நினைவிருக்கிறதா? அன்றைய தேதியில் அது செல்ஃபோனைவிட மலிவு. ஆனால் என்ன, தாய் டவரில் இருந்து 3 கிலோமீட்டருக்குமேல் வேலை செய்யாது. 2-3 வருடங்களிலேயே 1000 ரூபாய்க்கு செல்ஃபோனும் 10 பைசா கால்களும் வந்ததில் வில்ஃபோன் வீணாகிப்போனது.//

WLL -ireless in local loop , தான் CDMA - code division multiple access .

பேரு தான் வேற வேற மாதிரி சொல்லிக்கிட்டாங்க, பி.எஸ்.என்.எல் WLL முடக்க காரணம் , ரிலையன்ஸ் அவங்க WLL ஐ CDMA என்ற பெயரில் தான் தான் பயன்ப்படுத்தி வந்தாங்க,அதுவும் பி.எஸ்.என்.எல் டவர் வச்சு அவ்வ்.

மேலும் அப்பொழுதே, அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் CDMA/WLL நுட்பம் பரவலாக இருந்தது.

இப்பவும் CDMA தான் டாப்பில் இருக்கு 3ஜி எனப்படுவது WCDMA தான், இதுவும் டவரில் இருந்து 3 கி.மீக்கு மேல வேலைக்காவாது அப்புறம் 2ஜி தான் அவ்வ்.

எனவே CDMA காலாவதி ஆகலை டெவெலப் ஆகி முன்னாடி போயிட்டு இருக்கு,ஜி.எஸ்.எம் தான் பின் சீட்டுக்கு போயிடுச்சு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-54984317123309191112013-11-26T08:45:40.031+04:002013-11-26T08:45:40.031+04:00// நான் சொல்ல்வருவது மெட்டல்கள் - அதில் இன்னும் பெ...// நான் சொல்ல்வருவது மெட்டல்கள் - அதில் இன்னும் பெரிய ஸ்டெப் எடுக்கப்படவில்லை. அதற்கு பவுடர் மெட்டலர்ஜி துறை பாய்ச்சல் காட்டவேண்டும். //

புரிந்தது. :-) பொறுமையாக விளக்கியதற்கு நன்றி சாரே! Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-66422622912330009852013-11-26T07:19:43.767+04:002013-11-26T07:19:43.767+04:00முரளிகண்ணன், நன்றி.
யோசிப்பவர், நன்றி * 3 :-)
மு...முரளிகண்ணன், நன்றி.

யோசிப்பவர், நன்றி * 3 :-)

முரளி, பிரிண்டட் சர்க்யூட் போர்ட்கள் தயாரிப்பில் கம்ப்யூட்டர்கள் நிச்சயமாக இருக்கின்றன. ஆனால் அவை 3டி ப்ரிண்டிங்கா? இன்றைய டெக்னாலஜியில் ப்ரிண்டர் சால்டரிங் எல்லாம் செய்யுமா? இப்போதைக்கு இல்லை.

ஆதிமுருகன், நன்றி.

ஆமாம் - நீங்கள் சொல்வதுபோல பிசிபிக்கள் ப்ரிண்டிங்கை டைப் செட்டிங்கோடு ஒப்பிடலாம்.

ஆனால் அதென்ன ஆவி 3டி? இப்போது படங்களைப் பதிப்பிக்கிறார்களே அதா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-67840793087678241092013-11-26T07:13:42.503+04:002013-11-26T07:13:42.503+04:00Nat Sriram, சைசைச் சரி பண்ணிட்டேன். கருத்தெல்லாம் ...Nat Sriram, சைசைச் சரி பண்ணிட்டேன். கருத்தெல்லாம் ஒண்ணும் இல்லையா?

நன்றி சத்யா.

ஸ்ரீதர்:நன்றி.

/இன்னமும் பரவலான பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்று சொல்ல வந்தீர்களோ?/ ஏறத்தாழ. ஆனால் அந்த வரி ரசனைக்கான பதில். வரபோகாமல் இருக்கப்போகின்றன என்பதற்கான பதில்.

மல்டிபிள் விஷயங்கள் சாத்தியம்தான். அந்தக்கால ப்ளாட்டரிலேயே பல கலர்மைகளை வைத்து கலர் பிரிண்ட் செய்தோமே, அந்த அடிப்படைதானே. ஆனால் நான் சொல்ல்வருவது மெட்டல்கள் - அதில் இன்னும் பெரிய ஸ்டெப் எடுக்கப்படவில்லை. அதற்கு பவுடர் மெட்டலர்ஜி துறை பாய்ச்சல் காட்டவேண்டும்.

/மீடியாக்களும், கார்பொரேட்களும் disruptive தொழில்நுட்பமாக முன்வைக்கிறதோ (to promote consumerism) என்பதே என் ஐயம்./ ரோபோவை அப்படித்தானே செய்தார்கள்? எந்த ரோபோவாவது கதைகளில் நம்மை ஆட்சி செய்யாமல் இருந்திருக்கிறதா? கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்தால்தான் சாத்தியம். இவனுங்க நாய்க்கண்ணு பேய்க்கண்ணு முன்னாடிஎல்லாம் நல்லது நடக்கமுடியாது :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-40300514059548298182013-11-26T06:43:52.446+04:002013-11-26T06:43:52.446+04:00PCB இதில் வராது. அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்க...PCB இதில் வராது. அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்கு முன்பே சென்னையில் typeset செய்து, bangalore-இல் ப்ளேட்டாக பிரிண்ட் செய்த ஹிந்து பத்திரிகை கூட 3D printing என்று வந்துவிடும். ஆவி remote printing 3d printing இல்லை.
Adimuruganhttps://www.blogger.com/profile/00996799490259070114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-12017613901134628002013-11-26T05:29:25.193+04:002013-11-26T05:29:25.193+04:00பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் எல்லாமே 3டி பிரிண்டி...பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் எல்லாமே 3டி பிரிண்டிங் கான்செப்ட்தானே?

உதிரிபாகங்களுக்கான டீலர்- 3டி பிரிண்டிங் பின்னாட்களில் சாத்தியமே.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-31364543583639393722013-11-26T05:29:07.802+04:002013-11-26T05:29:07.802+04:00ஜூப்பர்் சுரேஷ். After a long gap sujatha style ...ஜூப்பர்் சுரேஷ். After a long gap sujatha style writingயோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.com