tag:blogger.com,1999:blog-8699195.post3783681544532918212..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-8699195.post-23730023484946583662009-12-10T08:00:06.693+04:002009-12-10T08:00:06.693+04:00புதுசா கல்யாணம் அணைவங்கள்ள இருந்து தாத்தா வரைக்கும...புதுசா கல்யாணம் அணைவங்கள்ள இருந்து தாத்தா வரைக்கும் மனைவிய கிண்டல் பண்ணி சந்தோஷ படறிங்க.. ஆனா உண்மைல கல்யானத்த பாத்து பயபிட்றது என்னவோ பொண்ணுங்க தான்.. நாங்கல்லாம் சீரியஸ் ஆ நெனச்சு அழுகுற விஷயம் உங்களுக்கு எல்லாம் டைம் பாஸ் ?? அட போங்கப்பா..Daddy chellamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-7790644745783128882007-11-15T19:50:00.000+04:002007-11-15T19:50:00.000+04:00மூனாவது பதிவா இந்த சப்ஜெக்ட்ல....நிக்கிறீங்கண்ணெ.....மூனாவது பதிவா இந்த சப்ஜெக்ட்ல....நிக்கிறீங்கண்ணெ...
ஆமா எப்படி பர்மிஷன் வாங்கீன்ரு?? :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-40357779813792625872007-11-02T00:34:00.000+04:002007-11-02T00:34:00.000+04:00பெனாத்தல் சார், படிச்சுட்டு நல்லா சிரிச்சேன். அது...பெனாத்தல் சார், படிச்சுட்டு நல்லா சிரிச்சேன். அதுக்கு ஏன்னு கேட்டா பயங்கர உள்குத்தாயிடும். விட்டுடுங்க!

ஊர்ல புரோக்கர் சங்கத்திலிருந்து ஆட்டோ ஏதாச்சும் வரப் போவுது. பெண்ணைப் பெற்ற அப்பாக்களின் பாவம் வேற.... என்னத்த சொல்ல!

ஏன் திருமணம்னு தலைப்பு வச்சதுக்கு எதுக்கு திருமணம்னு "பொருள்பட" வச்சுருக்கலாம்;-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-30345806997800091582007-11-01T06:21:00.000+04:002007-11-01T06:21:00.000+04:00சீதா,பெண்களையும் க்ளாஸுக்கு அழைக்கும் எங்கள் மனப்ப...சீதா,

பெண்களையும் க்ளாஸுக்கு அழைக்கும் எங்கள் மனப்பாங்கு எங்கே, கணவனுக்கு நல்ல விஷய்ங்கள் கண்ணில் படாமல் மறைத்துவிடும் நீங்கள் எங்கே!!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14558206306546999662007-10-31T07:29:00.000+04:002007-10-31T07:29:00.000+04:00அய்யா பெனாத்தல், நான் ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பரேன். ...அய்யா பெனாத்தல், நான் ஏன் எஸ்.எம்.எஸ் அனுப்பரேன். இந்தியா போயி உக்காந்துகிட்டு,'அய்யோ நான் இல்லாம எப்பிடி சப்பிடரே,சமையல் யாரு செய்வா'ன்னு புளு விட்டுகிட்டு இருக்காரு.உங்க க்லாசைப்பத்தி மூச்சுகூட விடமாட்டேன்ல.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-2709289086264224412007-10-30T17:30:00.000+04:002007-10-30T17:30:00.000+04:00சீதா,ஐ குக் னு வெள்ளைக்காரங்ககிட்ட சொல்றது என்ன தப...சீதா,

ஐ குக் னு வெள்ளைக்காரங்ககிட்ட சொல்றது என்ன தப்பு? ரெண்டு ப்ரெட்டுக்கு நடுவுல தழையச் சொருகறதையெல்லாம் ரெசிப்பின்னு சொல்றவனுங்க அவங்க!

மத்தபடி என்ன சொல்லவ்ரீங்கன்னு புரியலை! கீழே உள்ளதுல டிக் பண்ணுங்க பாக்கலாம் :)

சமையல் தெரிஞ்சதால பொம்பளைங்க சுப்பீரியர்.

சாதம் வைக்கறதையெல்லாம் சமையல்னு ஆம்பளைங்க சொல்லக்கூடாது..

குறிப்பா உண்மையை யாரும் தைரியமா பேசிடக்கூடாது..

சரியான விடையை paavappata_husbands, space A அல்லது B அல்லது C ன்னு டைப் செய்து உங்கள் கணவர் நம்பருக்கு எஸ் எம் எஸ் அனுப்பிடுங்க :)

வாங்க கல்ப்-தமிழன், ஏன் லேட்டு?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-73879349183658770052007-10-30T17:25:00.000+04:002007-10-30T17:25:00.000+04:00கொத்தனார்,எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்றத ..//அதெல்லாம்...கொத்தனார்,

எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்றத ..
//அதெல்லாம் இப்போதான் முடியும். // ஒரு வரியில ப்ரூவ் பண்ணிட்டீங்க !!

கோபி.. நீங்களுமா ரிப்பீட்டு :)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-50258343366790804842007-10-30T11:35:00.000+04:002007-10-30T11:35:00.000+04:00present sir!!!வீட்டுல போய் படிக்குறேன்!!!present sir!!!
வீட்டுல போய் படிக்குறேன்!!!gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74806885183430028412007-10-30T11:11:00.000+04:002007-10-30T11:11:00.000+04:00ஆமாம் பெனாத்தல், எங்கவீட்ட்ல ஒருத்தர் டோஸ்ட் மட்டு...ஆமாம் பெனாத்தல், எங்கவீட்ட்ல ஒருத்தர் டோஸ்ட் மட்டும் போட்டு குடுத்திட்டு ஏதோ ஏகத்துக்கு சமையல் செய்தமாதிரி சொல்லுவாரு. சோறு பொங்க இலெக்ற்றிக் குக்கர்ல வெச்சிட்டு ,சமையல் தெரியுமான்னு வெள்ளைக்காரன் எவனாவது கேட்டா
yes i cook அப்படிங்ரது. நான் முறைச்சா வீட்லவந்து, சாதம் வைக்கிரேனே??!!!சாம்பர் வைன்னு சொன்னா எங்க அம்மவோட recipe இல்லய்ங்க வேண்டியது.அட போங்கய்ய உங்க அண்டப்புளுகுகளும் அதை கேக்ரவங்களும்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22824570103876743882007-10-30T09:50:00.000+04:002007-10-30T09:50:00.000+04:00//இதுவே உமக்குக் கல்யாணம் ஆயிருந்தா வீட்டுப் பாடத்...//இதுவே உமக்குக் கல்யாணம் ஆயிருந்தா வீட்டுப் பாடத்தை வீட்டில் பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்திருக்குமா? //

ரிப்பீட்டே...

//பதிவை கம்முன்னு சாய்ஸில் விட்டுட்டு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் போதே தெரிய வேண்டாம் எனக்கும் கல்யாணம் ஆகி நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு!!//

டபுள் ரிப்பீட்டே...தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-86818881216199244752007-10-30T07:12:00.000+04:002007-10-30T07:12:00.000+04:00//சார் இந்த புலி பையன் பக்கத்துல உட்கார்ந்து பேசிக...//சார் இந்த புலி பையன் பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கான் சார் பாடத்தை கவனிக்கவிட மாட்டேங்கிறான் சார்,//

குசும்பன், அதெல்லாம் இப்போதான் முடியும். அதனால கண்டுக்காம விடுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-22078822742840380502007-10-30T07:10:00.000+04:002007-10-30T07:10:00.000+04:00/இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலே.../இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா?? )))))//

ஒருத்தரை அவரு இருக்கற மாதிரி ஏத்துக்கறது எங்க வழக்கம். அதான் உங்க சிங்கம் வல்லியை வல்லியாகவே வெச்சு இருக்காரு. நீங்கதான் மாத்தறேன் பேர்வழின்னு கினிபிக் ஆக்கறது எல்லாம்.

பசங்களா இதையும் கவனியுங்க. அதுக்காக என்ன செய்யணும்? கிளாசுக்கு வாங்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-29138901246924212062007-10-30T07:06:00.000+04:002007-10-30T07:06:00.000+04:00பெனாத்தல்,,//பதிவைப்பத்தி கருத்தே சொல்லலியே?//பதிவ...பெனாத்தல்,,

//பதிவைப்பத்தி கருத்தே சொல்லலியே?//

பதிவை கம்முன்னு சாய்ஸில் விட்டுட்டு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் போதே தெரிய வேண்டாம் எனக்கும் கல்யாணம் ஆகி நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-31578954851052137492007-10-30T06:34:00.000+04:002007-10-30T06:34:00.000+04:00புள்ளிராஜா,//அப்பத்தான் சின்ன வீட்டின் அருமை பெரும...புள்ளிராஜா,

//அப்பத்தான் சின்ன வீட்டின் அருமை பெருமையெல்லாம் தெரியத் தொடங்குமப்பபா!!//

அய்யய்யோ.. அந்த இல்லீகல் மேட்டர் எல்லாம் இங்க டிஸ்கஸ் பண்றதில்லீங்கோ (தனிமடல்லதான் :-)

நன்றி நற்கீரன்.

ஸ்ரீதர் வெங்கட்,

கேஸ் ஸ்டடியா? மர்டர் கேஸ் ஆகும், பரவாயில்லையா?

அனு"பாவம்" - ரொம்பச்சரியான ஸ்பெல்லிங் பிழை!

ஆமாம்.. பாடம் சொல்லித்தரத்தானே போறோம்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-73284562241844614792007-10-30T06:31:00.000+04:002007-10-30T06:31:00.000+04:00மங்களூர் சிவா..//இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வா...மங்களூர் சிவா..

//இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவேண்டியதுதான்.//

அப்ப மட்டும்? உலகம் திரும்பியா சுத்தப்போவுது?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-43897262869492095212007-10-30T06:28:00.000+04:002007-10-30T06:28:00.000+04:00வல்லி சிம்ஹன்,//இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,...வல்லி சிம்ஹன்,

//இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))//

அதைத்தானே சொல்லிகிட்டிருக்கோம்.. இப்படிப்பட்ட கஷ்டபுருஷர்களின் நிலையை உயர்த்தத்தானே பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-80831583053995757982007-10-30T06:24:00.000+04:002007-10-30T06:24:00.000+04:00குசும்பன்,//முதல் பாடத்திலேயே(நாளிளேயே) எனக்கு பெண...குசும்பன்,

//முதல் பாடத்திலேயே(நாளிளேயே) எனக்கு பெண் பார்க்கும் புரோபசஸ் வாழ்க, //

எதேச்சையா அமைஞ்சதுதான் சரவணன்ற பேரு.. அதுக்கு வாழ்த்தற பாரு.. நீ பெயில்தான்!

//அப்பாவி போல ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிட்டு போய்,//

இதை ஒரு தொழிலாவே செய்யறியோ!

//அவுங்களுக்கு பனிஸ்மெண்டா இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லுங்க சார்:)//

தப்புக்கு தகுந்த தண்டனைதான் கொடுக்கணும்.. வகுப்புல தூங்குனவனுக்கு தூக்கு தண்டனையா தர முடியும்? சாடிஸ்ட்யா நீ! வருவாங்க வருவாங்க!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-55823756295774516772007-10-30T06:06:00.000+04:002007-10-30T06:06:00.000+04:00யோவ் ஸ்ரீதர்,அனு பாவமா இல்லை அவளைக் கட்டிக்கிட்டவன...யோவ் ஸ்ரீதர்,

அனு பாவமா இல்லை அவளைக் கட்டிக்கிட்டவன் பாவமா?

என்ன இது?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-88665998698434498052007-10-30T05:55:00.000+04:002007-10-30T05:55:00.000+04:00//மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்து...//மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))

இன்னொரு அனு'பாவ'ம் இங்கே இருக்கு போல :-)

இதை போன்ற அடக்குமுறைகளுக்கு அடுத்த வகுப்பில் போர் முறைகள் கற்பிக்கபடுமா?

ப்ளீஸ்.... :-((((Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-64825183969614821692007-10-30T05:49:00.000+04:002007-10-30T05:49:00.000+04:00வீட்டுப்பாடம் முடிச்சாச்சு.முதல் வகுப்பே செம ஜூடா ...வீட்டுப்பாடம் முடிச்சாச்சு.

முதல் வகுப்பே செம ஜூடா இருக்கே... இன்னிக்கு அடி பலமோ?

//இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் //

இந்த அனு'பாவ'ங்கள் case study-களாக வழங்கப்படுமா வகுப்பில்?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-60649895343548430582007-10-30T04:20:00.000+04:002007-10-30T04:20:00.000+04:00:-) ஒவ்வொரு முறையும் மிகவும் ரசிச்சு, சிரிச்சு படி...:-) ஒவ்வொரு முறையும் மிகவும் ரசிச்சு, சிரிச்சு படிகற பதிவாக போடுகிறீர்கள். நன்றி.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-44586099271526942942007-10-29T21:35:00.000+04:002007-10-29T21:35:00.000+04:00மொதலில கண்ணாலம் கட்டிப்பாருங்க! அப்பத்தான் சின்ன வ...மொதலில கண்ணாலம் கட்டிப்பாருங்க! அப்பத்தான் சின்ன வீட்டின் அருமை பெருமையெல்லாம் தெரியத் தொடங்குமப்பபா!!Pullirajahttps://www.blogger.com/profile/14460826472839097833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-79929452618530404542007-10-29T21:13:00.000+04:002007-10-29T21:13:00.000+04:00கொத்தனார்..புல்லரிக்குது அய்யா உம்ம இன்வால்வ்மெண்ட...கொத்தனார்..

புல்லரிக்குது அய்யா உம்ம இன்வால்வ்மெண்டைப் பார்த்து.. பாத்து பாத்து எல்லாருக்கும் பதில் சொல்லியிருக்கீரே.. வாழ்க வளமுடன்..

பதிவைப்பத்தி கருத்தே சொல்லலியே?//பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5517687893663218882007-10-29T20:46:00.000+04:002007-10-29T20:46:00.000+04:00//வல்லிசிம்ஹன் said... இங்க பாருங்க இ.கொ.நாங்க சிங...//
வல்லிசிம்ஹன் said...
இங்க பாருங்க இ.கொ.
நாங்க சிங்கத்துக்கு புதுசு புதுசா சாப்பாடு போட்டு கினிபிக் ஆக்கினது உண்மைதான்.:))))

இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:))))))

ஆஹா
இப்டில்லாம் நடக்குதா???

இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் வாய்தா வாங்கிடவேண்டியதுதான்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-27647823932098882242007-10-29T20:01:00.000+04:002007-10-29T20:01:00.000+04:00இங்க பாருங்க இ.கொ.நாங்க சிங்கத்துக்கு புதுசு புது...இங்க பாருங்க இ.கொ.
நாங்க சிங்கத்துக்கு புதுசு புதுசா சாப்பாடு போட்டு கினிபிக் ஆக்கினது உண்மைதான்.:))))

இப்ப அவர் தேறிட்டாரு.மெனு சொல்றது,காப்பி போடறதுலேருந்து எல்லாம் கத்துக் கொடுத்துட்டோம்ல. அவரால என்னை ஒரு மெகானிக் ஆக்க முடிஞ்சதா??:)))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com