May 9, 2011

தேர்வா? தேர்தலா?

தேர்வு முடிவுகள் வந்துவிட்டதில் இன்னிக்கு நீ, நாளைக்கு நான் என்றிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பரபரப்பான செய்திகளை முந்தித்தரும் தினக்குழப்பம் நாளிதழில் இரண்டு செய்திகளும் மாறிமாறி வர, குழம்பிப்போயிருக்கிறார்கள் நிருபர்களும் ஆசிரியர்களும். எந்தச் செய்தியை எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் செய்த வன்முறையில்.. இதோ அந்த ஸ்க்ரீன்ஷாட்.
பிகு: க்ளிக்கிப்பார்த்தால் படிக்கும் அளவுக்குத் தெரியும்.


7 பின்னூட்டங்கள்:

குசும்பன் said...

லேஅவுட் டிசைன் செஞ்சது கோ பட ஹீரோயினா பாஸ்...நல்லாயிருக்கு.

ஆயில்யன் said...

ஹெட்டர் ரெண்டு சைடு விளம்பரங்களும் :))))))))))))

திவாண்ணா said...

வழக்கம் போல அருமையான பினாத்தல்! :-)))
எல்லாத்திலேயும் 40/40 தான் பிரமாதம்!

Sridhar Narayanan said...

// கொத்தனார் ஆகலாம் வாங்க //

இது 'இலவச' படிப்பா? படிப்பு முடிஞ்சா 'இலக்கண வாத்தி' வேலைக்கு உத்தரவாதம் உண்டாமே... :)

//வழக்கம் போல அருமையான பினாத்தல்! :-)))// ரிப்பீட்டு.

Unknown said...

பழைய பினாத்தலாரை பார்க்கிறேன். அருமை!

Anonymous said...

romba nalla erukku babu;

Anonymous said...

yaroda comment edhu endru yugiyen

 

blogger templates | Make Money Online