ஆங்கிலத்தில் இந்த மாதிரி புதிர்கள் பல பார்த்திருக்கிறேன்,
26 L of the A என்ற கேள்விக்கு, 26 Letters of the Alphabet என்று பதில் சொல்ல வேண்டும்.
தமிழில் இது என் முதல் முயற்சி.
உதாரணம் - 247 த எ - விடை: 247 தமிழ் எழுத்துக்கள்
1. 133 கு அ
2. 5 பெ கா
3. 8300 நா தி தே எ மு
4. 18 கீ க
5. 234 ச அ
6. 5 தி வ
7. 4 சி ச பா
8. 217 க ச க வ
9. 4000 தி பி
10. 4 ச கு
கஷ்டமும் சுலபமும் கலந்து கட்டி எழுதி இருக்கேன்.. கலக்குங்க தோழர்களே!
Feb 6, 2005
இன்னும் ஒரு புதிர்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை புதிர்
Subscribe to:
Post Comments (Atom)
11 பின்னூட்டங்கள்:
5. 234 சட்டசபை அங்கத்தினர்கள் (தமிழ் நாடு)
அன்புடன் டோண்டு ராகவன்
4. 18-ஆம் கீழ் கணக்கு
அன்புடன், டோண்டு ராகவன்
பதினெண் கீழ்க்கணக்கு என்று எழுதியிருக்க வேண்டும். எண்ணால் குறிப்பிட்டதில் சிறு சறுக்கல். மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Jsri - 1,2, 9 Right!
Dondu - 4, 5 Right.
Unsolved ones: 3, 6, 7, 8, 10.
6. ayindu thinai vagaigal, kurinji, mullai, marudam, neithal, paalai
10-ஆம் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன.
4 சமய குரவர்:
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்.
4 சந்தான குரவர்:
மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார்.
8. 217 க ச க வ
217 kanda shasthi kavasa varigal :)
Anonymous, you are right for both (or there are 2 different anonymouses?)
Saniyan, I thought of samaya kuravar only, but for these questions, there are no straight right / wrong answers - whichever suits is right.
well, both r the same anonymous, its me - Dhanya - i guess the 7th one shud be some sort of padalgal - clue pls
1. 133 - குறள் அதிகாரங்கள்
2. 5 - பெருங் காப்பியங்கள்
4. 18 - பதிணென் கீழ் கணக்கு
5. 234 - சட்டமன்ற அங்கத்தினர்கள்
6. 5 - திணை வகைகள்
9. 4000 - திவ்விய பிரபந்தம்
10. 4 - சமய குரவர்கள்
சரியா? அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். மண்டை காய்கிறது.
கேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் பினாத்தல் சார்..பதில் சொல்லுறது தான் கஷ்டம்.(pancha thanthiram movie-la kamal solra mathiri)
உங்க மூளைக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பதிவு எல்லாம் தோணுது??
இப்ப தான் படிக்க சந்தர்ப்பம் கிடைச்சுது..அருமை..
very difficult to write in tamil using some tool..anyway tried
--மலர்
Post a Comment