Apr 6, 2005

பார்ப்பனிய விழுமங்களும் பாலஸ்தீன எதிர்ப்பும்

தமிழ்மணத்தில் இந்த சர்ச்சையைப்பார்க்கும்போது, இந்த விஷயங்களைப்பற்றி மிகவும் அறிந்த நான் கருத்துகூறாமல் இருப்பது முறை ஆகாது என்று தோன்றியது.

டோண்டுவின் பதிவுகளும் ரோசாவஸந்தின் பதிவுகளும் பெறுகின்ற ஹிட்டையும், பின்னூட்டங்களையும் கொஞ்சம் இங்கே வந்தும் போடுங்கள்.
மற்றபடி இந்த தலைப்பு மற்றும் முதல் மூன்று வரிகள் சும்மா -- தமாஷ். (தமிழ்மணத்தில் முதல் மூன்று வரிகள் தெரிவதால்)

உங்களை வரவெச்சுட்டேன் பார்த்தீங்களா?

7 பின்னூட்டங்கள்:

-L-L-D-a-s-u said...

ஏப்ரல் மாதம் முழுதும் என்னை போன்றோர்காகவா?

SHIVAS said...

அடப்பாவி நான் என்னமோ எதோன்னுதானே ஓடியாந்தேன்.

வன்னியன் said...

Tooooooo late.

Anonymous said...

புரியுது, summe

பினாத்தல் சுரேஷ் said...

மக்கள் எவ்வளவு கடுப்பாகி இருந்தால் -7/17 வாக்குகள் வந்திருக்கும்!

வெற்றி.. வெற்றி.. சக்ஸஸ்!

Anonymous said...

cheap taste humour!

padikkathavan

dondu(#11168674346665545885) said...

Now it is -9/19. Personally I gave a positive vote.
Dondu Raghavan

 

blogger templates | Make Money Online