May 21, 2009

பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.

பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.



எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.



கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!

அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.



யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.





இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!

67 பின்னூட்டங்கள்:

inbaa said...

bc13ehjkn

கதிர் said...

bc28ehikmஎல்லாமே குத்துமதிப்பாதான் குத்தினது. இருந்தாலும் நல்லாருக்கு. பின்ன்னாடி விளக்கமும் குடுத்துடுங்க அப்பவாச்சும் புரியுதா பாக்கலாம்

சென்ஷி said...

கலக்கல் :))))

நான் அப்புறமா வந்து கலந்துக்கறேன் !

Thiyagarajan said...

ac24egikm

அது ஒரு கனாக் காலம் said...

bd28ehjln

ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போடறீங்க ... குத்து மதிப்பு தான், காங்கிரஸ் , சிவப்பு கட்சி ..கொஞ்சம் புரிந்தது. ...

ALIF AHAMED said...

bc9ehikm

பாத்து போட்டு குடுங்க:)

ALIF AHAMED said...

ac14ehikm
//



சும்மா...:)

Sundari said...

bc8fhikn

Superb!!

வால்பையன் said...

முதல் பஸ்சுக்கு பா.ம.க செலக்ட் பண்ணினேன்.

ஓட்டு விழுகலையே

Hari said...

bc28ehikm

சரவணகுமரன் said...

ac14egikm

சரவணகுமரன் said...

Kalakkal...

கோபிநாத் said...

தலைவா கலக்கிட்டிங்க...;))))

சூப்பராக ஒட்டியிருக்கேன் ;)))

ac28egjkn

;)

நிலாக்காலம் said...

ac7ehikn

குசும்பன் said...

ac7egikm

நாங்க எல்லாம் திரைப்படம் மட்டும் பார்த்து பெயிண்ட் அடிக்கும் ஆளுங்க:)

//குத்தினது. இருந்தாலும் நல்லாருக்கு//

குத்துங்க எசமான் குத்துங்க!

Senthil Kumar Vasudevan said...

bc14ehilm

குசும்பன் said...

ac7egikm

சாரே இந்த கோடுக்கு என்ன மார்க்?

ILA (a) இளா said...

கலக்கல்..

SIT PLACEMENT CELL said...

bd23ehikm

யோசிப்பவர் said...

bc15egikm

யோசிப்பவர் said...

ac0egikm

யோசிப்பவர் said...

முடிச்சாச்சி!! 700+280=980!!!

Sridhar Narayanan said...

ac7egikm

இரண்டு பிரச்சினைகள்.

1. தேதிமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடி இருக்கிறது (அல்லது) அதிமுக துப்பு பதிலாக தேதிமுக துப்பு இருக்கிறது.

2. காங்கிரஸின் கொடி தப்பு. மேல் இருப்பது ‘காவி’ நிறம். சிவப்பு அல்ல. :)

கலக்கலா செஞ்சிட்டீங்க. அசத்தல்!

சு. க்ருபா ஷங்கர் said...

ac15egikm

Unknown said...

ac28ehjkm


what is my mark

Anonymous said...

bc28ehikn

யோசிப்பவர் said...

ஆமா,
முதலாவதா ”அதிகபட்சம்” காட்டிகிட்டு ஒரு சுரேஷ் இருக்காரே?! அது நீர்தானா?!

வெட்டிப்பயல் said...

ac9ehilm

வெட்டிப்பயல் said...

BTW, Sangamam poatika?

Anandha Loganathan said...

ac9egikm

Ranga said...

ac17egikm

புருனோ Bruno said...

ac13egikm

vimal said...

ac28egikm

Unknown said...

ad18ehikn

gulf-tamilan said...

bc28fhilm

3oo marks only :(((

Thomasruban-bangalore said...

ac28ehikm

அருமை,கலக்கல்,சூப்பராக ஒட்டியிருக்கேன்.

Thomasruban-bangalore said...

ac28ehikm

அருமை,கலக்கல்,சூப்பராக ஒட்டியிருக்கேன்.

Anonymous said...

ac7egikm


- Ramya

சாராம்மா said...

ac16ehikn

சாராம்மா said...

ac16ehikn

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இன்பா;

நன்றி கதிர்: விளக்கம்தானே, கொடுத்திடலாமே!

நன்றி சென்ஷி. இன்னும் ஆளைக்காணோம்?

நன்றி தியாகராஜன்.

நன்றி அது ஒரு கனாக்காலம்.

நன்றி மின்னுது மின்னல்.. போட்டுக் கொடுக்கறது கெட்ட வழக்கம் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுந்தரி.

நன்றி வால்பையன் - ஓட்டு விழுதே ;-) நான் இங்கே போட்டா அங்கே போற மாதிரி எல்லாம் செட் பண்ணலை - நம்புங்க :-)

நன்றி திகழ்மிளிர். முயற்சிக்கலையா?

நன்றி ஹரி.

நன்றி சரவணகுமார்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்;

நன்றி நிலாக்காலம்.

நன்ரி குசும்பன். மேலே லின்க் கொடுத்திருக்கேனே.. அங்கே உடனுக்குடனே (என் இயல்பையும் மீறி) அப்டேட்டிக்கிட்டு இருக்கேனே!

நன்றி செந்தில்குமார்.

நன்றி இளா.

நன்றி முரளி.

நன்றி யோசிப்பவர்; 980 கூதல்தானே ;-) ஞாபகம் வச்சுகிட்டு க்ளிக்கிட்டீங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஸ்ரீதர் நாராயணன். தேமுதிக வெல்லாம் கன்ஸிடர் பண்றதே இல்லை :-) காவிக்கும் சிகப்புக்கும் மைனர் டிபரன்ஸ். 300 X 240 லே அதெல்லாம் தெரியாதுன்னு விட்டுட்டேன் :-)

நன்றி சு க்ருபா ஷங்கர்.

நன்றி அருள். மார்க் லிங்க்லே கூகுள் பேஜஸ்லே இருக்குதே.

நன்றீ அனானி.

யோசிப்பவர் :-) நானேதான்.

நன்றி வெட்டிப்பயல்.சங்கமமேதான்.

நன்றி ஆனந்த் லோகநாதன்.

நன்றி ரங்கா.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டாக்டர் ப்ரூனோ.

நன்றி கோவை விமல்.

நன்றி மணியன்.

நன்றி தாமஸ்ரூபன், பெங்களூர்.

நன்றி அனானி (ரம்யா)

நன்றி சாராம்மா.

இப்படி வெறுமனே நன்றி சொல்லி அட்டெண்டன்ஸ் எடுக்கறதுக்கு போர்தான் அடிக்குது. என்ன பண்ண.. கோடை ஒட்டுங்கன்னா அதை மட்டுமா பண்ணுவீங்க? எதாச்சும் கருத்து சொல்லக்கூடாது?

அரசு said...

ac20ehjkn

சூப்பர். அப்ப அப்ப வந்து கலக்கிறேங்க!

-அரசு

Anonymous said...

ac28egjkm

nalla pathivu

சு. க்ருபா ஷங்கர் said...

பின்னவீனத்துவ இலக்கியச்சூழலில் மாறிக்கொண்டுவரும் ஒவ்வொரு அடுக்குகளிலும் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் பயணிக்க முடிவது சுலபம் என்றாலும், மேலிருந்து கீழே வருபவர்களுக்கு, கீழிருந்து மேலே செல்பவர்களைப் பார்த்து எழும் விநோதம் ஒன்றும் வியப்பானது அல்ல என்று சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், கவிஞனுக்கும் கவிதைக்குமான இடைவெளியைச் சிறுகதை, அல்லது சிறுகதையைக் கட்டுடைக்க எழுதப்பட்ட ஒரு கட்டுரை (அது அனுபவமாக இருப்பினும்) நிரப்புகிறது என்ற கருத்தையும் மறுக்க இயலாது. அப்படிப் பார்க்காதீங்க சுரேஷ், ஏதாச்சும் கருத்து கேட்டீங்கள்ள.... ?;-)

சும்மா, விளையாட்டுக்கு. நெஜம்மாவே ரொம்ப நல்லா இருந்தது. என்ன இருந்தாலும் ஆங்கில விளையாட்டுக்களை விட இப்படி தமிழர்களுக்குன்னு தனிப்பட்டதா உருவாக்கியிருப்பது இன்னும் சிறப்பு. ரொம்ப இன்Dரஸ்டிங்கா இருந்தது. என் நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கேன். இது மாதிரி வாரம் ஒன்னாவது, அல்லது மாசம் ரெண்டாவது பண்ணிப்போட்டீங்கன்னா, உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அரசு.

நன்றி அனானி.

க்ருபா ஷங்கர் - புரிதலுக்கப்பாற்பட்ட கோட்பாடுகளின் கருத்தாக்கத்தின் யதார்த்த வெளியீடாக உங்கள் பின்னூட்டத்தின் ஊடாக உள்ள அரசியல் கருதப்படுமாயின் அது குறித்து உரையாடலை மறுதளிக்க இயலா அதே நேரத்தில் நேர்க்கோட்டு கட்டற புரிதலின் நிராகரிப்பின் வலியும் செவ்வனே இயம்பப்பெற்றிருக்கும் மொழியாடலும் ததும்பி வழிகிறது.

வாரம் ஒண்ணு, மாசம் ரெண்டு -- ரொம்பக் கஷ்டம்.. முயற்சிக்கலாம்.. வெவ்வேற பார்மட் கிடைக்கணும் ; நன்றி.

யோசிப்பவர் said...

கான்செப்ட் ரொம்ப (ரொம்ப) நல்லா இருந்தது. ஒன்னு ரெண்டு பஸ்ஸுக்கு க்ளுக்கள் மட்டும் கொஞ்சம் சம்பந்தமில்லாதது மாதிரி தோனுச்சு.


பி.கு.:எனக்கு ஏதாவது இந்த மாதிரி கான்செப்ட் தோனுச்சுன்னா சொல்றேன். ஆனால் நமக்கு இந்தளவு நுண்ணரசியலெல்லாம் தெரியாது/புரியாது!!!

Anonymous said...

bc12ehjkm

Raj said...

bc12fhjkn

ஜோசப் பால்ராஜ் said...

ad29ehjkm

400 க்கு 390 மார்க் வாங்கியிருக்கேனுங்கோ

Anonymous said...

bc20fhikm

ச.சங்கர் said...

ac0egikm

ச.சங்கர் said...

முந்துன பின்னூட்டத்துல பதில் சொன்னதுக்கு மார்க்கெல்லாம் போட்டு கஷ்டப் படாதீங்க.

இருக்குறதுலேயா யாரு ஜாஸ்தி மார்க் வாங்கியிருக்காங்கன்னு பார்த்தா- யோசிப்பவர்..அவர் பின்னூட்டத்திலிருந்து விடையை க&பே பண்ணிட்டேன்...:)

பெருசு said...

ac28fgjkn

Anonymous said...

bc28fhiln

தமிழ்க்காதலி said...

ac11ehikm

Anonymous said...

bd19ehilm

-நல்லா இருக்கு. பரிசு என்ன. லண்டன் கு டிக்கெட் தானே :)

Desperado said...

ac28ehjkm

Anonymous said...

bd18ehjln

Keerthi said...

ac11fhiln

Rangs said...

bd20fhjln

Sathya said...

bc12ehiln

super suresh

gr8 work

rkrajmohan said...

bc8fhjln

priyamudanprabu said...

bd16fgjln

 

blogger templates | Make Money Online