Sep 22, 2010

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியும் நானும்

அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்கு தேர்வு பெற்ற கதை

Kalki Suresh


நன்றி: கல்கி
நன்றி: என்றும் துணைநிற்கும் சக எழுத்தாளர்கள்

13 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

உங்க பெயரையே காணுமே!

ஆயில்யன் said...

வாழ்த்துகள் பாஸ்:))


//நன்றி: என்றும் துணைநிற்கும் சக எழுத்தாளர்கள்//

சொன்னது தப்பா போச்சேன்னு ஃபீல் பண்ண வைக்கிற மாதிரி ஒரு கமெண்ட்

//இலவசக்கொத்தனார் said...

உங்க பெயரையே காணுமே! //

:))))))))))))))))))))

☀நான் ஆதவன்☀ said...

எழுத்தாளர் ராம்சுரேஷ்'ற்கு எழுத்தாளர் நான் ஆதவனின் வாழ்த்துகள் :)

கதை நல்லாயிருக்கு பினாத்தலாரே. அதிகம் பழக்கப்பட்ட சூழல்ன்றனால நல்லா ஒன்ற முடிஞ்சுது. வாழ்த்துகள்.

Shankar.Neyveli said...

அருமை..!!பிரமாதம் ..!! வாழ்த்துக்கள்.!! Keep it up..!!

கோபிநாத் said...

தல அப்படியே ஒரு சுத்து சுத்திட்டு வந்த்தது போல இருந்துச்சி :))

\\கதை நல்லாயிருக்கு பினாத்தலாரே. அதிகம் பழக்கப்பட்ட சூழல்ன்றனால நல்லா ஒன்ற முடிஞ்சுது. வாழ்த்துகள்\\

ரீப்பிட்டிக்கிறேன் ;)

'பரிவை' சே.குமார் said...

அருமை..!

வாழ்த்துக்கள்.!!

Anonymous said...

முதல் 10௦ வரிகளிலேயே முடிவு யூகிக்க முடிகிறது. அந்த முடிவின் Trigger என்னவாயிருக்கும் என்பதுதான் உமது story telling speciality.

Anonymous said...

முதல் 10௦ வரிகளிலேயே முடிவு யூகிக்க முடிகிறது. அந்த முடிவின் Trigger என்னவாயிருக்கும் என்பதுதான் உமது story telling speciality.

Anisha Yunus said...

நல்ல கதை. முடிவு ஏற்கனவே முடிவான விஷயம் என்றாலும் அடை சொன்ன விதம் அருமை. எல்லா பெர்றோர்களும் பத்தாவது மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் பிள்ளைகளும் கட்டாயம் படிக்க வேண்டிய கதை.

Asir said...

Nice..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... அருமையான கதை... நிதர்சனத்தை அழகாய் பதிவு செய்துள்ளது எழுத்து... தேர்வானதுக்கும் வாழ்த்துக்கள்

Thamira said...

கதையின் களம் புதிது. நேரேஷன் ரொம்பவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சீனியர்.

..ஆனால் இதைப்போன்ற திருந்தும் கதையைத்தான் நூற்றியோராவது தடவையாக படிக்கிறேனோ என்று ஒரு ஃபீல்.!

ADMIN said...

நன்று.

 

blogger templates | Make Money Online