ஹல்வாசிட்டி விஜய்க்கு நன்றியுடன்!
இது என் முதல் ஃப்ளாஷ் பதிவு, எனவே கையில் கிடைத்த பழைய கோப்பை மேலிட்டு உள்ளிட்டு இருக்கிறேன்.
தயவுசெய்து கருத்துக் கூறவும்.
எஞ்சின் பற்றித் தெரிந்து கொண்டால் தப்பு ஒன்றும் இல்லைதானே?
Thanks - Suresh>
Jul 23, 2005
சோதனை - FLASH பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
சுரேஷ், ப்ளாஷ் அருமையாக தெரிகிறது.
கணனியை பற்றி அதிகம் தெரியாத 4 பேருக்கு ப்ளாஷ் ப்ளாக்கிங் அறிந்துக் கொள்ள ப்ளாஷ் டெக்னிக்கை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி தான் தலீவா.
Thanks Vijay - again.
I did this SWF as my first Animation job.. Now i have a lot of animations - all job related, will be boring for the general public:-) so I selected a very simple one (basics!)
I will try to animate some jokes and upload them later.
இப்படி நீங்க எல்லாம் ப்ளாஷ் பண்ண கிளம்பிட்டா, ப்ரொப்ஷனலா பண்ணற நாங்க எல்லாம் எங்கப் போறது ;-)
நாராயணன்,
குவாலிட்டிய பாத்துமா உங்களுக்கு இந்த பயம்? நான் தெளிவா "L"போர்டு போட்டுதான் வண்டி ஒட்டுறேன் சார்!
அட நாராயணரே! சும்மா ஹாபியா எதோ ப்ளாஷ்ல பண்றோம் தலீவா. ப்ரொப்ஷனலுக்கு போட்டி ஆக முடியுமா? அது உங்கள் தொழில்.
நானு ஒரிஜினலா அதிகம் பண்ணாட்டியும் 'தேவா' வேலை எனக்கு நன்கு தெரியும். 'தேவா' வேலையில எனக்கே என் மீது பயங்கர கான்பிடண்ட்.
ப்ளாக்ல எல்லாம் இது ஒரு புதிய முயற்சி தானே. அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போவேமே... :-)))
இது ஒரு கருத்தாழம் கொண்ட, பொருள் செறிந்த, தத்துவ, flash பதிவு!
உலகமே ஒரு சிலிண்டர்
அதில்...
மனித Valve
எப்படி எந்திரத்தனமாகிவிட்டது
என்பதை...
சுற்றிக் காட்டும் பதிவு !!!
சிரிக்கறவங்க அப்டி ஒரு ஓரமாப்போயி
சத்தம்போடாம நமுட்டுச் சிரிப்பா சிரிச்சுக்கங்க!! ;-)
Agent 8860336 ஞானபீடம்!!
ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க.. சரி போகட்டும் - கிண்டல் அடிக்கறதுக்காவது வந்தீங்களே - அதுக்கு புட்சிகோங்க தாங்க்ஸ்!
பல பேர் இன்னும் வரவே இல்லை!
சுரேஷ்,
இது 4 ஸ்ட்ரோக் இஞ்சின் தானே? (சின்ன வயசுல படிச்சதில்லையா மறந்து போச்சி ஹி.. ஹி..)
good.you can develop a flash to introdce blogging to non bloggers who want to blog but are afraid to ask :)
Post a Comment