தன் மீதான கிண்டலையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதை தன் பத்திரிக்கையிலேயே பிரசுரமும் செய்ததன் மூலம் ஒரு நல்ல முன் உதாரண்த்தைக்காட்டி இருக்கிறது அவள் விகடன்.
படங்களோடும், தேவைப்பட்ட இடங்களில் குறிப்புகளோடும் சிறந்த முறையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.
நான் இன்னும் அச்சுப்பிரதியைப் பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தோன்றுகிறது. முதல் முறையாக என் எழுத்து அச்சில் என்பது உறசாகத்தை அதிகப்படுத்துகிறது.
அவள் விகடன் மூலமாக இங்கே வந்த வாசகர்களையும் வரவேற்கிறேன். நீங்கள் தேடும் அந்தப்பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுங்கள். மற்ற பதிவுகளையும் படிக்கலாம், தப்பில்லை:-)
உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
அனைவருக்கும் மீண்டும் நன்றி.
Dec 29, 2005
அவள் விகடனுக்கு நன்றி (29 dec 05)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
25 பின்னூட்டங்கள்:
அப்படி போடு அரிவாளை..வாழ்த்துக்கள் சுரேஷ்..
வாழ்த்துக்கள் சுரேஷ்..
வாழ்த்துகள் சுரேஷ்
வாழ்த்துக்கள் சுரேஷ்.
நான் மிகவும் ரசித்த பதிவு அது ...
வாழ்த்துக்கள்
Suresh,
That article deserved the attention,Congrats! We have to appreciate the Sportive nature of AVAL VIKATAN editor here. Wish you a great happy new year,2006!
வாழ்த்துகள் சுரேஷ். நல்ல அங்கீராம் உங்கள் நகைச்சுவை உணர்விற்குக் கிடைத்திருக்கின்றது.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சுரேஷ். அவள்விகடனுக்கு நன்றி.
நான் அந்தப்பதிவுக்கு (முதன்முதலில்) இட்ட பின்னூட்டம் மீண்டும்:
கலக்கிட்டீங்க... சான்ஸே இல்லை.
இருந்தாலும் உலகஞானம் உங்களுக்கு ரொம்ப ஓவர்:))))))
வாழ்த்துக்கள்
சுரேஷ்,
வாழ்த்துகள். விகடன் தளத்தை உலாவியில் திறந்தவுடன்ம் வருகின்ற ஃப்ளாஷ் விளம்பரத்திலேயே உங்கள் நகச்சுவை கட்டுரை பெரிதாக வருகிறது. பார்த்தீர்களா..??
கலக்குங்க.
வாழ்த்துகள் சுரேஷ்
படிக்கிறப்பவே பட்சி சொல்லிச்சு அசத்தலான பதிவுக்கு எதிர்காலம் இருக்குன்னு.
ஆனா இவ்வளவு சீக்கிரம் விகடனிலேயே வரும்-னு எதிர்பார்க்கல.
அடுத்து அவங்களே அவன்விகடன் ஆரம்பிக்கிறதா இருக்கலாம்:-)))
காப்பிரைட் உங்களுக்கா,உஷாவுக்கா:-)))))
வாழ்த்துக்கள் சுரேஷ். பெருமையாக இருக்கிறது.
அவள் விகடனில் (இன்டெர்னெற்றில்தான்) பார்த்துவிட்டு இங்கே வந்தேன். முன்பே உங்களது அந்த 'அவன் விகடன்' பார்த்து ரசித்திருந்தேன். முக்கியமாக அந்த 'ஆதி பதில்கள்' ரொம்ப நல்லா சிரிக்க வைத்தது. ஆனால் அங்கே முன்பு பின்னூட்டம் இட்டேனா தெரியாது.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சுரேஷ்...
நடக்கட்டும் நடக்கட்டும்.. விகடன்ல லே-அவுட் எல்லாம் கொடுத்து கலக்கிபுட்டாங்க... ரொம்ப மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் சுரேஷ்.
ஒரே கலக்கல்தான் போங்க.
நல்லா இருங்க.
இதுனால ரொம்ப விளம்பரம்... உங்களுக்கில்ல... விகடனுக்கு. கலக்ஸ்....
அருமை! சுரேஷ், நீங்க எழுதிய அந்த பதிவு சூப்பர். விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள். நல்ல வளர்ச்சி காண்கிறேன் உங்கள் எழுத்தில். தொடரட்டும்.
சந்தோஷம் வாழ்த்துக்கள் சுரேஷ்!
வாழ்த்துக்களுக்கு நன்றி..
முத்து, மோகன் தாஸ், குமரன், விக்னேஷ், தருமி, அருண், ராகவன், அன்பு, பொட்டிக்கடை, மூக்கு சுந்தர், மதுமிதா, காசி, கலை, முத்துக்குமரன், முகமூடி, துளசி, அப்டிப்போடு, விஜய், ஜெயக்குமார்.
எழுதத்தொடங்கி, சில அங்கீகாரங்களைப் பெற்றாலும், அச்சில் எழுத்தைப்பார்க்க வேண்டி அனுப்பிய எதற்கும் பதில் இல்லாத நிலையில், எதிர்பாராமல் எழுதிய எழுத்து பிரசுரம் ஆயிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏன் பெருமையையும் அளிக்கிறது.
உஷாவிற்கு (தூண்டிய பதிவை இட்டு, பதிவுக்கு முன்னால் எண்ண நிலையிலேயே ஊக்குவித்ததற்கு) மீண்டும் நன்றி.
test
test!!!!!!!!!!!!!!!!!
test as anonymous
Post a Comment