விடுதலை
"இந்த முறை என்ன பண்ணப்போறே?"
"யோசிச்சுதான் செய்யணும்"
"அவசரப்பட்டு முடிவெடுக்காதே. கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லை."
"அப்படி சொல்லாதே. என்னுடைய திட்டத்துக்கு கொஞ்ச நாள் முன்னாலே கூட எத்தனையோ பேர் பலியானாங்க தெரியுமா?"
"தெரியாம என்ன? ஆனா அதுக்கு அப்புறம்?"
"அப்புறம் என்ன? என்னைவிட பெரிய ஆளுங்க சிலர் வந்துட்டாங்க! அதுனாலே என்ன தப்பு?"
"தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை. அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்குமா?"
"அதுனாலே?"
"இந்த மாதம் போட்டிக்கு நீ செய்ய வேண்டியது என்னன்னு நான் சொல்றேன் கேட்டுக்க"
"நீ சொல்றதுக்கு முன்னாலேயே நான் முடிவெடுத்துட்டேன்."
"என்ன முடிவு"
"இந்த மாதம் தேன்கூடு போட்டிக்கு பினாத்தல் சுரேஷிடமிருந்து....
விடுதலை!
பி கு: அனுபவச்சிதறல்களும் அடங்குடா மவனேயும் பேசிக்கொண்டிருந்ததன் Eavesdropping!
13 பின்னூட்டங்கள்:
பெருமூச்சுடன்!
அப்பாடா, நமக்கும் விடுதலை(சும்மானாச்சுக்கும்)
போட்டிக்கு பெனாத்தலாரிடமிருந்து விடுதலை,எங்களுக்கு... :(((
:-)))
இளா, அடுத்த போட்டியிலே நிச்சயம் விடுதலை கிடையாது:-) எதோ கொஞ்சம் வேலைன்னு விடுதலை கொடுத்தா....
மணியன், உங்களுக்கும் பெனாத்தலாரிடமிருந்துதான் விடுதலை:-))
நன்றி ஹரிஹரன்.
நானும்தான் :)
இப்பவும் என் ஓட்டு உங்களுக்குதாங்க. எல்லா மாசமும் இந்த மாதிரி போடுங்க, என்ன தலைப்பா இருந்தாலும் உங்களுக்கே ஓட்டு.
தம்பி.. அடுத்த முறை ரெண்டு பேருமே குதிச்சுடலாம்:-))
கொத்தண்ணா.. உள்குத்தண்ணா!! எதோ நான் பாட்டுக்கு அப்பப்ப பதிவு அதுக்கு ஒரு அஞ்சு பின்னூட்டம்னு காலத்த தள்ளிகிட்டு இருக்கேன்.. என் கூட மோதி என்னைப் பெரிய ஆளாக்கிடாதீங்க;-)
மோதலா? உங்க கூடவா? நீங்க இந்த மாதிரி எல்லாம் போடற பதிவுகளுக்கு ரசிகனுங்க நானு. :)
கொத்ஸ்,
உங்ககிட்டே படிச்ச பாடம்தான்.. வம்புக்கு இழுத்தா இன்னும் 2 பின்னூட்டம் எகிருமேன்னுதான்;-))
இப்ப என்ன சொல்றீங்க, இதுக்கு ஓட்டு போடனுமா,
வேண்டாமா ?? :-)))
***
அவனவன் கஷ்டப்பட்டு கார்ட்டூன், கதைன்னு போட்டிக்கு எழுதிக்கினு இருக்கான், நீங்க என்னடான்னா அசால்ட்டா இந்த மாதிரி எதுனா எழுதி ப்ரைஸ் அடிச்சிக்கினு போயிரலாம்னு பாக்குறீங்களா ????
சோம்பேறிப்பையன், நன்றி.
போட்டியிலே எல்லாம் இதைச் சேர்க்கலே சார்; நீங்க சொல்றதைப்பாத்தா சேத்துடலாம் போல இருக்கே?;-))
//போட்டியிலே எல்லாம் இதைச் சேர்க்கலே சார்; நீங்க சொல்றதைப்பாத்தா சேத்துடலாம் போல இருக்கே?;-)) //
சேத்துடலாம்...விடு(ங்க)"தலை"!!!!!!
என்னா தல..
இப்டி பண்ணீட்டீங்க :))
Post a Comment