Nov 1, 2005

தீபாவளி - ரமலான் நல்வாழ்த்துக்கள்

என் இனிய வலைப்பதிவாளர்களே..

பினாத்தல்களை மட்டுமே படைத்துக்கொண்டிருந்த சுரேஷ்,இன்று
என்னோடும், என் மண்ணோடும் உறவாடிய அன்பு நெஞ்சங்களுக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்ல வந்திருக்கிறான்.

தீக்குச்சியால் தீபம் மட்டும் ஏற்றுவோம்.

வெடிமருந்தை அளவாய்க்கட்டி பட்டாசாக மட்டும் ஆக்குவோம்.

நல்லுறவை விதைப்போம், நல்லுறவைப் பறிப்போம்.

இன்ஷா அல்லாஹ் நாளை மலரும் ரமலானைக்கொண்டாடும் உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துக்கள்.

1 பின்னூட்டங்கள்:

G.Ragavan said...

தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துகள் சுரேஷ்.

அப்புறம் வாழ்த்துக்களுன்னு இருக்கு சுரேஷ். கள் இருக்குறதாலதான் நீங்க பெனாத்துறீங்க மத்தவங்க சொல்லீரப் போறாங்க.

 

blogger templates | Make Money Online