Feb 28, 2007

30?

பொருத்தமான எண்தான். தந்தித் தொலைதொடர்பில் செய்தி முடிந்ததை (கதை முடிந்ததை) தெரிவிக்க 30 ஐத்தான் உபயோகப்படுத்துகிறார்களாம்.

ஹர்ஷத் எண் என்கிறார்கள் - 30ஐ. ஒரு எண்ணுக்குள் உள்ள எண்களின் கூட்டுத்தொகையால் முழு எண் வகுபட்டால் அதுதான் ஹர்ஷத் எண்ணாம். சரியாக விளக்கவில்லை எனப்பட்டால் சுட்டியை அழுத்தி விளக்கம் பெறலாம்.

30க்குக் குறைவான அத்தனை பகா எண்களின் கூட்டுத்தொகையாவும் இந்த ஏன் அமைந்திருக்கிறது.

துத்தநாகத்தின் அணு எண் 30.

கி மு 45க்கும் கி மு 8க்கும் நடுவில் ஜூலியன் நாட்காட்டியில் லீப் ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 30 தேதிகள் இருந்தனவாம்.

திருமணம் நடந்த முத்துவிழா 30ஆம் ஆண்டில்தான் கொண்டாடப்படுகிறதாம்.

-----------

இப்படிப்பட்ட பதிவுகளுக்கு உடனடியாக 30 கொடுத்தால்தான் மூடுவிழா நடத்தமுடியுமாம்.

21 பின்னூட்டங்கள்:

ILA (a) இளா said...

முப்பதை, நுப்பது சொல்றாங்களே, ஏனுங்க?

பினாத்தல் சுரேஷ் said...

இளா..

தெரியலையேப்பா ஆஆஆஆஆஆஆஆ!!!!!!

மணிகண்டன் said...

முப்பதோட இன்னொரு சிறப்பு, 29க்கு அடுத்து வருது :)))

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மணிகண்டன், சிறப்பா சொன்னீங்க.. 31க்கு முன்னால வரது இன்னொரு சிறப்பு இல்லையா? அதை ஏன் மறைக்க, திரிக்க பார்க்கிறீர்கள்?

மணிகண்டன் said...

//வாங்க மணிகண்டன், சிறப்பா சொன்னீங்க.. 31க்கு முன்னால வரது இன்னொரு சிறப்பு இல்லையா? அதை ஏன் மறைக்க, திரிக்க பார்க்கிறீர்கள்? //

இங்கேதான் நீங்க ஒன்னு புரிஞ்சுக்கனும். நான் அதை சொல்லாததால வேற யாராவது சொல்லி இன்னொரு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணுவாங்கல்ல, அதுக்குதான் ஹி.ஹி.ஹி...

அதை நீங்களே சொல்லி என் நினைப்புல ஒரு லாரி மண்ணை கொட்டிட்டீங்க ஹும்..

கதிர் said...

30

கோபிநாத் said...

எப்படி இந்த மாதிரி எல்லாம்...சரி இதில் எந்த 30 உங்களது

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தம்பி, கோபிநாத்!!

என்னவோ தெரியல -- 7 ஏ பின்னூட்டம் இருந்தும் திரட்டப்படவில்லை என் பதிவு.. இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டு போராட்டம் அறிவிக்கலாம்னு இருக்கேன்!

கானா பிரபா said...

இன்னொன்று

மோகம் 30 வருஷம்

பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட புதுமொழி

3 பின்னூட்டலில் திருந்தாதவன் 30 இல் திருந்துவானா?

கானா பிரபா said...

இன்னொன்று

மோகம் 30 வருஷம்

பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட புதுமொழி

3 பின்னூட்டலில் திருந்தாதவன் 30 இல் திருந்துவானா?

அபி அப்பா said...

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
உங்களுக்கு இதுவரை இவ்ளோவ் பெரீய பினூட்டம் வந்துதா? எல்லாம் 30ன் மகிமை.

Naufal MQ said...

9

இலவசக்கொத்தனார் said...

பின்னூட்டத்தில் வெறும் நம்பர் போட்டு கவுண்ட் ஏத்துனா கூட முகப்பில் வராதாமே. உமக்கு தம்பி வெச்சுட்டாரா ஆப்பு? :))

இலவசக்கொத்தனார் said...

இன்னும் 30 தகவல்கள் சொல்லவா?

வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளில் 30 என்ற எண் கிரேக்க நாட்டுக்கானது. (தமிழில் ஐ.எஸ்.டி. கோடுப்பா)

எப்பவோ பிப்ரவரிக்கு 30 நாட்கள் இருப்பதை சொன்ன நீர் தற்பொழுது பிப்ரவரி தவிர மற்ற எல்லா மாதங்களிலும் 30 நாட்கள் இருப்பதையும், சில மாதங்களில் முப்பது நாட்கள் மட்டுமே இருப்பதையும் மறைத்ததின் பின்னணி என்ன?

ரோமேனிய முறைப்படி 30 எழுதினால் XXX என இருக்கும். இதை எழுதும் போது என் பக்கத்தில் இருக்கும் நண்பர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதேன்?

அமெரிக்காவில் US30 என்ற சாலை கிட்டத்தட்ட அந்நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை செல்கிறது. அதாவது வடமேற்கில் இருக்கும் ஆரேகன் மாநிலத்திலிருந்து வடகிழக்கு மாநிலமான நியூஜெர்ஸி வரை. நம்ம ஊரில் நெடுஞ்சாலை எண் 30 எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

நீங்க பார்த்த விக்கிபீடியா குறிப்பை நாங்களும் பார்த்துட்டோமில்ல! :))

இலவசக்கொத்தனார் said...

இப்போ தமிழ்மண முகப்பில் தெரியுதேய்யா. அதெல்லாம் இருக்கட்டும். நம்ம பின்னூட்டத்தைக் காணுமே?!

பினாத்தல் சுரேஷ் said...

கானா பிரபா:
//3 பின்னூட்டலில் திருந்தாதவன் 30 இல் திருந்துவானா? //

திருந்தறதாவது!!! 40 ஆனவுடனே வெற்றி வெற்றி ன்னு குதிக்கறவங்களைப் பாருங்க!

பினாத்தல் சுரேஷ் said...

அபி அப்பா,

30ஐயும் அறிந்தவர் நீர்.. இனி 40ம் உமக்கு உரித்தாகட்டும் :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஃபாஸ்ட் பவுலர்,

உம் எண்ணிக்கையில் பிழை இருக்கிறது :-)

பினாத்தல் சுரேஷ் said...

//பின்னூட்டத்தில் வெறும் நம்பர் போட்டு கவுண்ட் ஏத்துனா கூட முகப்பில் வராதாமே. உமக்கு தம்பி வெச்சுட்டாரா ஆப்பு? :))//

இது என்ன புது கரடி கொத்ஸ்? இப்படி ஒண்ணு கேள்விப்படவே இல்லையே!!

முப்பது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. இப்போது 40ன்னு ஒரு பதிவு போடலாமா வேணாமா?

Tarun Chandel said...

Hi

I am Tarun here, I am planning a Blogcamp in India (Pune), if possible try to make it to it, if not then do try to participate through internet, using Youtube, Slideshare etc.

I have found few other guys who are also very enthusiastic about having a Blogcamp. We are already in process of contacting some good bloggers like you and others on Blogosphere.

The venue will be SCIT Pune (Symbiosis Center for IT). We are already talking to a few people to sponsor food, tshirts and goodies. But all these things are secondary. Success of a Blogcamp is dependent upon it's participants and that is where we are focusing right now.

Do share you thoughts on it.

You can visit our wiki (www.barcamp.org/BlogCampPune).
We also have our blog ( www.blogcamppune.blogspot.com)

Regards,
Tarun Chandel
http://tarunchandel.blogspot.com 1

கார்த்திக் பிரபு said...

21 :)

 

blogger templates | Make Money Online