Feb 7, 2007

பீட்டாவுக்கு ஜே!

பெரிய வேலைதான்.

பீட்டாவின் முக்கியமான மேம்படுத்தல் என்பதால் முதுகைச் சுட்டெரிக்கும் பார்வையையும் பொருட்படுத்தாம பொறுமையா 212 பதிவுக்கும் லேபிள் கட்டிட்டேன்.

படிக்கறவங்களுக்கும் சௌகர்யம், இனி எழுதறதுக்கும் சௌகர்யம். சுட்டிக்காட்டிய கோவி கண்ணனுக்கு ஒரு பெரிய நன்றி.

எனக்கே ஆச்சரியமா இருக்கு, இத்தனை வகையிலேயா எழுதியிருக்கேன்னு, உப்புமா இவ்ளோ கம்மியாவும், ப்ளாஷ் இவ்ளோ அதிகமாவும் இருக்கும்னு நெனைக்கல :-) நக்கல் எதிர்பார்த்ததுதான்.

11 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

உரைகல் பின்னூட்டம்:-)

தருமி said...

அப்போ மொத்தம் 211 பதிவுகள்.

நீங்க இப்படி குடத்தில இட்ட விளக்கா இருக்கீங்க. சிலதுகள் 200-க்கே ரொம்பத்தான் ஆட்டம் காமிக்குதுகளே ..! ம்.. ம்ம் .. எல்லாம் டைம் ஆஃப் இண்டியா !என்ன பண்றது சொல்லுங்க..

மாசிலா said...

என்னால் தமிழ்மணம் பதிவு கருவியை நிறுவ முடியலை சார்.
உங்களால் உதவி செய்ய முடியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

விளக்கு குடத்துக்குள்ளே அணைஞ்சிதானே கிடக்கு:-)

பினாத்தல் சுரேஷ் said...

மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உதவிகேட்டு வண்டியோட்டறவன்.

ஆனா ஒண்ணு, நம்ம மக்கள் பரோபகாரிகள்..இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு உதவி வந்துவிடும் பாருங்களேன். (அரட்டை அரங்கம் பில்ட்-அப் வருதோ?)

மாசிலா said...

சரி பரவாயில்லை.
எப்படியாவது சமாளிக்க வேண்டியதுதான்.
:-)

இராம்/Raam said...

/மாசிலா.. எனக்குத் தெரியாதே.. நானே நாலுபேர்கிட்ட உதவிகேட்டு வண்டியோட்டறவன்.

ஆனா ஒண்ணு, நம்ம மக்கள் பரோபகாரிகள்..இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு உதவி வந்துவிடும் பாருங்களேன். (அரட்டை அரங்கம் பில்ட்-அப் வருதோ?)//

பிரசண்ட் சார்....

தமிழ்மணம் பட்டை போடுறதுக்கு முன்னாடி உங்க டெம்பிளேட்'லே Expand Widget Templates 'லே டிக் பண்ணிக்கோங்க... அப்போதான் சில வரிகள் தெரியும்....

பினாத்தல் சுரேஷ் said...

மாசிலா, சொன்ன மாதிரியே ராம் வந்துட்டார் பாருங்க!

தருமி said...

சும்மா சொல்லக் கூடாது எங்க ஊருக்கார இராம் செமய்யா எனக்கு உதவினது மாதிரி இப்பவும் இங்கன வந்துட்டாரே ...

கோபிநாத் said...

212 பதிவுகள் போட்டுவிட்ட
தானை தலைவர்
எங்கள்
பினாத்தளனார் அவர்களுக்கு...

எங்கள் புதுகட்சி சார்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சரி சங்கத்தின் சிங்கங்கள் அனைவரும் வாரீர்...வாழ்த்துக்களை தாரீர்..

பினாத்தல் சுரேஷ் said...

பாசக்கார மனுசய்ங்க! இல்ல தருமி?

நன்றி கோபிநாத் - என்ன அது புது கட்சி? ஒரு லிங்க் கொடுங்க, எங்க கட்சி இனாக்டிவ்வா இருக்கு:-(

 

blogger templates | Make Money Online