Jun 25, 2008

Quiz அவதாரம் - follow up

குவிஸ் போட்டிக்கு எல்லாரும் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி.

சிலர் இந்தப்பதிவு பளாஷின் அளவு காரணமாக, சரியாகத் தெரியவில்லை எனக்கூறி உள்ளீர்கள். இங்கே இருந்து, இந்த ப்ளாஷை நேரடியாக, முழு அளவில் உங்கள் உலாவியில் பார்க்க முடியும். பார்த்து பின்னூட்டங்களை இங்கே மட்டும் அளிக்கவும், இந்தப்பதிவில் வேண்டாம்.

பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிப்பிப்பதில் பிரச்சினை இருந்தாலும், நீங்கள் அனுப்பியவுடனே பார்த்துவிடமுடிவதால், உங்கள் விடை சரியா தவறா என அறிந்து, இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் இற்றைப்படுத்திவிடுகிறேன்.

மீண்டும் ஒரு நன்றியுடன் - பினாத்தல் சுரேஷ்.

11 பின்னூட்டங்கள்:

Sridhar V said...

இங்கே போட்டிருக்கிற குவிஸ்க்கு இங்கே போய் முழு அளவு ப்ளாஷ் பாத்து இங்கே போய் மறுமொழி போட்டு இங்கே போய் மதிப்பெண் பாத்திட்டு......... இங்க வந்து மறுமொழி போடறேன். ஹிஹிஹி

SurveySan said...

you gotta do this
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html

seethag said...

நீங்கள் எவ்வளவு ப்ரபலமானவரூன்னு தெரியுது...வந்திருக்கிர ரெஸ்பான்ஸைப்பார்த்தா..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கே போட்டிருக்கிற குவிஸ்க்கு இங்கே போய் முழு அளவு ப்ளாஷ் பாத்து இங்கே போய் மறுமொழி போட்டு இங்கே போய் மதிப்பெண் பாத்திட்டு......... இங்க வந்து மறுமொழி போடறேன். ஹிஹிஹி//

ஸ்ரீதர் நாராயணனின் Chaos Theory-ன்னு சும்மாவா சொன்னாங்க?
ஹிஹி!

Sridhar V said...

ரவி அண்ணா,

நல்லாப் படிச்சிப் பாருங்க. இது பெனாத்தலாரின் தியரிதான். ஆக்கமும் அவரே. அறிவிப்பு வெளியிட்டதும் அவரே. தொடர்ந்து செல்வதும் அவரே. திருத்தி செல்வதும் அவரே. :-)) சர்வமும் அவரே.

இலவசக்கொத்தனார் said...

ஸ்ரீதர், இப்போ என்ன சொல்ல வறீங்க? இந்த க்விஸ் போட்டிக்கு இட்லி வடையில் விளம்பரம் வந்தது உண்மைதான்.

அதனால இட்லிவடையும் இதே சர்வத்தில் அடங்குமா?

இதுக்கு நடுவில சர்வே எனச் சொல்ல வந்து சர்வம் அப்படின்னு எழுத்துப்பிழை வேற! இதுக்குத்தான் தமிழ்99 பாவிக்கணும்ன்னு சொல்லறது.

Sridhar V said...

இ.கொ.

இப்ப என்ன சொல்லிட்டேன்னு என்னை அத்த 'பாவி' இத்த 'பாவி'ன்னு திட்டறீங்க.

சர்வமும் காக்கும் ஈசனே சிலசமயம் முகமூடி போட்டுகிட்டு நாஸ்தாவுக்கு இலைக்காரன்கிட்ட இட்லிவடை வாங்கி சாப்புடறாராம். :-))

பெனாத்தலுக்கு ஒரு பிரேக் குடுங்க சாமி :-)

Anonymous said...

We got a tamil magazine named thendral here in US. In June 2008 issue there is a reference to yours and elavasam's blogs (regarding puzzles), will try to scan the page...

Cheers, Srini

இலவசக்கொத்தனார் said...

ஸ்ரீநி,

அந்த இதழ் என்னிடம் இருக்கிறதே. ஆனால் எந்தப் பக்கத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. எந்தப் பக்கத்தில் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஜூன் இதழ்தானா?

Anonymous said...

Oops. sorry, it is July 2008 issue - Page A12. It is only in the print copy.

Anonymous said...

hi

visit my blog....

jebamail.blogspot.com

thanak you...

 

blogger templates | Make Money Online