Jun 24, 2008

கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!

அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.

உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.

கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.

அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.

படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.

ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..

மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)

கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..

இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.




தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

137 பின்னூட்டங்கள்:

Thamiz Priyan said...

3wbdfh1ilmpr1s~(N)N

கோவி.கண்ணன் said...

8waceg-3ilmpq2t~(D)E

சுரேஷ், உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது !

பாராட்டுக்கள் !

Anonymous said...

7wacfg3ikmor-4s~(D)E

Udhayakumar said...

நல்லா சுவராசியமாய் இருந்தது..

3waceg-4ilnpr-1s~(N)U

Gopikrishnan said...

2waceg2ilnor3s~()M

Gopikrishnan said...

2waceg2ilnor3s~()M

Anonymous said...

7wacfg1ikmoq-3s~()E

Anonymous said...

2waceg2ilnor3s~()M

Senthil Nathan said...

3wbcfg2ikmoq4t~()E

கப்பி | Kappi said...

செம கலக்கல் தல!!

1wacfg3ikmoq3s~()M

சரவணகுமரன் said...

4waceg-2ikmoq1s~(N)M

கோவி.கண்ணன் said...

சுரேஷ்,

ஒவ்வொருவருக்கும் வேறு வேறு code கிடைக்குமா ?

இல்லை என்றால் மேலே இருப்பதையே பலர் எடுத்து பின்னூட்டத்தில் ஒட்டிக் கொள்ள முடியும். அப்படி இருந்தால் சொல்லிவிடுங்கள். உண்மையிலேயே விளையாடியது போல் சிலர் விளையாண்டு விடப்போகிறார்கள் !
:)

இவன் said...

3wadeh3jlmpr1s~()E

Anonymous said...

5waceg-4jkmor3s~(D)E

வெண்பூ said...

5wacfg3ikmoq-3s~(N)M

Mathi said...

12wacfg4jlmpq2s~(D)E

உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

வெண்பூ said...

wiRaiya uzaiththirukkiRIrkaL vAzththukkaL...

Anonymous said...

6wacfg2ikmor4s~()M

very enjoyable !!!

Sridhar Narayanan said...

நானும் பாஸ் ஆயிட்டேன் சார்!

1waceg-2ikmoq-3s~(M)N :-)

Sridhar Narayanan said...

//கோவி.கண்ணன் said...
சுரேஷ், உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது !

பாராட்டுக்கள் !//

ரிப்பீட்டேஏஏஏ

தகடூர் கோபி(Gopi) said...

நல்லாயிருக்கு.. ஆனா முதல் பக்க பட்டன்ல இருக்குற "¯¾Å¢?"ன்னா என்னங்க?

குறிப்பு எல்லாம் கமல் பேசுற மாதிரியே இருக்கு (ஒன்னுமே புரியலை) :-P

சரி.. சரி.. என்னோட கோடு:
2wacfg4ilmoq0s~(E)M

சரியான விடைகளை சீக்கிரமா சொல்லுங்க.

ambi said...

19wacfg0ilmoq3s~(D)M

உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இத மாதிரி நிறையா சிந்திக்க வைக்கம்படி கேம்ஸ் நடத்துங்க. மிகவும் ரசித்தேன்.

1) சில படங்கள்(clue area in left hand side) பிரவுசரில் தெளிவா தெரியலை. (i am using IE 7.0 version)

Anonymous said...

5wbcfg4ilmoq4t~(M)M

Unknown said...

4wadfg-1ilmpr-1t~(M)M

~Sriram

மணிவண்ணன் said...

நன்று!
3waceg-1ikmoq0s~()E

Anonymous said...

Senthil : My score : 3wacfg-3ilmoq-2t~()U

Unknown said...

11wacfh3ikmoq0s~(D)E

சரவணகுமரன் said...

ஹே.... நான் எல்லாத்திலேயும் கரெக்ட்... :-)

மணியன் said...

11waceg2jkmor-2t~()E

சுவையான போட்டி...மதிப்பெண்கள் ஆயிரத்திற்கா ?

Unknown said...

2wacfg2ikmpq4s~(D)E

Anonymous said...

3waceg-1jkmor-2s~()M

- Ramya

Anonymous said...

0waceg5ikmoq-1s~(D)N

- Ramya (on second trial)

Anonymous said...

7wacfg-4ikmoq3t~(D)E

கதிர் said...

76wacfh2jkmpq1s~(D)E

கதிர் said...

2wacfh-3jlmpq-4s~(D)E

Anonymous said...

7wacfg0ikmoq-3t~()E
அருமையான முயற்சி!

சிநேகிதன்.. said...

5waceh0ilmpr-3s~(D)E

Anonymous said...

2wacfg3ikmoq3s~(D)E

Sri said...

8wacfg-4ikmoq4s~()E

Chakra said...

6wbdfh-3jlnpq0t~(D)E

Rajasankar said...

மிக்க அருமையாக இருந்தது. டாவின்சி கோட் போல நன்றாக இருந்தது. தொடருங்கள்.

ராஜசங்கர்

Nimal said...

4wacfg1jkmpr-3t~(D)E

Anonymous said...

14wacfg1ilmoq4s~(D)E

மணியன் said...

5waceg3jkmoq-5s~()M

Sundari said...

3wacfg-2jlmpr-5t~(D)N

Anonymous said...

6waceg3ikmoq-4s~()E

Hari said...

5wacfg3ikmor-4s~()E

இராம்/Raam said...

2wacfh5ilmpr-4t~()U

மனதின் ஓசை said...

4wacfg-3jkmoq1s~(D)M

கோபிநாத் said...

தல

4wacfh1ilmpr-3s~(D)E

சூப்பரு ;)

rv said...

7wacfg1ikmoq3s~(M)A

50 அடிச்சிருக்கேன்.. மரியாதையா பத்துமே கரெக்ட்னு ரிஸல்ட் அறிவிச்சிடுங்க.

Karthi Permanathan said...

8wacfg4ikmoq4s~()E

Unknown said...

12wacfg-2ikmoq2s~(M)M

Anonymous said...

10wacfg2jlmpr-1t~(E)U


creative work....

இலவசக்கொத்தனார் said...

டாக்குடரு, நீர் 50 போடலை! அதனால பெயில்!

சரவணகுமரன் said...

என்னங்க பிரேசு?

Boston Bala said...

ஸ்ரீதர் நாராயணனை வழிமொழிகிறேன்.

(என்னுடைய 'கன்னி' முயற்சியில் 8 சரி; 2 தப்பு. இந்த தடவை எல்லாம் சரி ;)

SathyaPriyan said...

3wacfg4ikmor0s~(D)E

SMR said...

4wadeg4ikmor0s~(D)E

Badri Seshadri said...

5wacfg0ikmoq-4s~(D)E

Gajapathy said...

4wadeg2ilmpr-5s~(D)E

Anonymous said...

5wacfg-5ilmor2t~(N)U

A Simple Man said...

5wacfg2jkmor2s~(D)E


சுரேஷ், உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது !

பாராட்டுக்கள் !

A Simple Man said...

2waceg1ikmoq-5s~(D)E

Unknown said...

11wacfg-2jkmor-4s~(D)E
7/10ன்னு நினைக்கிறேன். ரொம்ப சுவாரசியமா இருந்தது; உங்கள் உழைப்பையும் க்ரியேடிவிடியையும் பாராட்டியே ஆக வேண்டும். நன்றி.

வெட்டிப்பயல் said...

5wacfg-3ilmor4s~()M

Great thinking...

மனதின் ஓசை said...

2waceg-1ikmor-4s~()U

Anonymous said...

8wbceh-1ilmpq-2t~(D)E

Anonymous said...

5wacfg0ikmoq-1s~()E

- VK

மனதின் ஓசை said...

0waceg3ikmoq-5s~(D)D

:-)

Anonymous said...

Aravindh here.. Sooppper...
After a long u made me to think..

5wacfg-4ikmor-2s~()E

PPattian said...

சூப்பர் விளையாட்டு...

என்னா கோடு இது? என்னாத்துக்கு?

6wacfg-2ikmor3t~(U)

சென்ஷி said...

Jkfhkjfyy70mldksf7

Anonymous said...

5wbceh-3jkmpr-4s~(D)E

37 said...

8wacfg-3jlmor-4s~()E

Ramya Ramani said...

3waceh-4jlnpr3t~(M)N

Ramya Ramani said...

சும்மா ஒரு முயற்சி பன்னேன். நல்லா இருந்தது!

Sujay said...

5wacfg3ilmoq-5s~()E

Sujay

Anonymous said...

4wacfg-1ikmoq-5s~()E

Anonymous said...

5wacfg0ikmoq1t~(D)E

பாலராஜன்கீதா said...

இந்த இடுகையை நகைச்சுவை / நையாண்டி என்று ஏன் வகைப்படுத்தியிருக்கிறீர்கள் ?
;-)

Mathangi K Gopal said...

Very interesting..keep doing it!
9wacfg-3jkmoq-3s~()E

Anonymous said...

2waceg4ikmpq-2s~()M

Great work!! It was interesting.

Anonymous said...

7waceg0ikmoq0s~()E

Anonymous said...

7waceg0ikmoq0s~()E

Gopi Krish said...

4waceh3ilmoq3s~()E

Nilofer Anbarasu said...

7wacfg-4ilmor1s~(U)M

Excellent work.....expecting similar post/game at regular intervals.

seethag said...

4wadfh1ilmoq-4s~(D






!!!!!!!!!!!!! :):):)
seetha

Bart said...

3wadeg3jlmpr-4t~(D)N

Anonymous said...

3wadfh5ilnpr-5t~(D)N

Anonymous said...

610waceg1jkmor1t~()E

-J

Anonymous said...

610waceg1jkmor1t~()E

-Esh

Anonymous said...

13waceg-1ikmoq2s~(D)E

நல்லா இருக்கு.

Anonymous said...

7wacfh-4ikmpr1s~(D)E

Shiva

Anonymous said...

10wacfg3ikmpr-3s~()E

Unknown said...

9wacfg0ilmpr0t~(N)U

Unknown said...

9wacfg0ilmpr0t~(N)U

Unknown said...

9wacfg0ilmpr0t~(N)U

இலவசக்கொத்தனார் said...

8hryth2kdnmcn5s~(D)N

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலு போன பின்னூட்டத்தில் இருக்கும் கோட் எல்லாம் டீக்கோட் பண்ணப் பார்க்காதீரும். அது உம்ம ப்ளாஷ் தந்த கோட் இல்லை. நானா போட்ட கோட்!!

அப்புறம் 100 பின்னூட்டங்கள் வந்தாச்சு. அதுவும் நீர் பதில் சொல்லக்கூட இல்லை. சபாஷ்!!

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

3wacfg-4ikmoq-3s~()M

Anonymous said...

3wacfg-2ikmoq2s~()M

கைப்புள்ள said...

16wacfg-2jlnpr4t~(D)E

Anonymous said...

4waceg-1ilnpr-5t~(M)N

Boston Bala said...

புள்ளிவிவரம் கிடைக்குமா?

எந்தக் கேள்வி பெரும்பாலான தவறான விடை வந்தது?
எந்தக் கேள்விகள் எல்லோராலும் சரியாக சொல்லப்பட்டது?
குறைந்த நேரம்?
எந்தக் கேள்விக்கு குறைவான க்ளிக்குகள் தேவைப்பட்டது?
ஒவ்வொரு கேள்விக்கும் உள்ள எளிதான குறிப்பு எது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புள்ளிவிவரம் கிடைக்குமா?//

ஆகா, பாபா, யாரு கிட்ட என்ன கேள்வி கேட்டுட்டீங்க! பாருங்க பெனாத்தலார் புள்ளிகளைத் துள்ளித் துள்ளிக் கொடுக்கப் போறாரு!

//எந்தக் கேள்வி பெரும்பாலான தவறான விடை வந்தது?//

இது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும்! "அது" தானே? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

4wacfg-5ikmoq1s~(D)E

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணாச்சி
அது என்னா போனஸ் கணக்கு?
போனஸ் கணக்கா? போங்கு கணக்கா?? :-)

நேர போனஸ்
க்ளூ போனஸ்
பின்னூட்ட போனஸ் எல்லாம் ஒன்னும் கெடையாதா? :-)

Anonymous said...

13wadfh4iknoq1s~(U)M Kanaks

Anonymous said...

4wacfg-2ilmor-2s~(D)E

Iyappan Krishnan said...

2wadeh4ilmor0s~(D)E - jeeves

Anonymous said...

3waceh-4ilmoq2s~(D)E -- :) raams

Anonymous said...

1waceg1ilmoq0s~(D)E - raju

Anonymous said...

3wadfg5jlmpr-4t~()M

Vijay said...

10wadfg-3jkmpq4t~(D)E

Anonymous said...

My second attempt
1waceg1ikmoq-3s~(E)N

Vijay said...

இதுக்கு கலந்துகாமயே இருந்து இருக்கலாம் போல....சே...5தான் ரைட்டாமே....நான் ஏதோ சும்மா வேணும்னேதான்..தப்பு தப்பா எழுதினேன்..(செரி ...செரி..கல்லு எல்லாம் எடுக்க வேணாம்...)படம் செரியா தெர்லபா. இல்லனா பின்னி பெடலு எடுத்து இருப்பேன்....ஆ...மா....

Sanjai Gandhi said...

:)

1wacfg-5ilmoq0s~(N)N

nedun said...

1waceg1ikmoq-4s~(D)U

Anonymous said...

6wacfg-2jlmor-5s~()E

Costal Demon said...

6wacfh5ilmoq-2s~(D)E

shiva said...

5waceg0ikmor4s~()E

krishnan

sathya said...

2wacfg3jlmor-4s~(D)E

Prabu Raja said...

7wacfh1jlmoq0s~()E
Intha code vechu epdi mark kandupudikireenga? :-)

Anonymous said...

13 -ஆம் ஆழ்வார் கமல் வாழ்க ! ..

64 - ஆம் நாயன்மார் கலைஞர் வாழ்க !...

shankar g said...

6wacfg4ikmoq1s~(D)M

shankar g said...

6wacfg4ikmoq1s~(D)M

தருமி said...

8wadfh-2ilmpq-1s~(D)E

என் விடை சொல்ல வேண்டாம்னுதான் பார்த்தேன். ஏன்னா எல்லாமே தப்பு மாதிரி இருக்கு. முந்தினதுக்கு என்ன பதில் சொன்னேன்னு அடுத்ததுக்கு முயற்சிக்கும்போது மறந்து போச்சு! என்னமோ பண்ணினேன்.

மொதல்ல பார்த்துட்டு அட தேவுடான்னு போயே போய்ட்டேன். ஆனா மனசு கேக்கலை. ஏன் தெரியுமா? தேர்வு கஷ்டமா இருந்தாலும் கட்டாயமா at lesat appear ஆகிர்ரதுன்னு நினச்சதுக்கு என்ன காரணம்னா, இந்த 'அவதாரத்தை' ரெடி பண்றதுக்கு நீங்க எம்புட்டு வேலை செஞ்சிருக்கணும்னு நினைவுக்கு வந்துச்சி. அதனாலதான் நான் அட்டென்ட் பண்ணினேன். வந்த விடைவேறு யாருக்கும் இருக்கான்னு பார்த்தேன் ஒருத்தருக்குமே இல்ல. அப்பதான் தெரிஞ்சது நீங்க எம்புட்டு 'கோட்" போட்டு வச்சிருக்கீங்கன்னு. ரொம்பவே எங்களுக்காக மெனக்கெட்டதுக்கு ரொம்ப நன்னி.


ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க!!!

Vijay said...

மீண்டும் சொல்கிறேன். உங்கள் உழைப்பு வியக்கவைக்கிறது.

இவன்....இளையவன் said...

9wbcfg-1ikmoq-2s~(D)E

Anonymous said...

5waceg-4ikmoq-2s~(D)E

Anonymous said...

1wacfg3jlnpr4s~(D)N

Senthil Kumar Vasudevan said...

5wadeh-4jlmpr-4t~()E

Anonymous said...

4wacfg0jkmpr-5t~(D)E

Thanks

sankarlal55

Anonymous said...

4wacfg0jkmpr-5t~(D)E

sankarlal55

Prakash said...

11wadfg-5ilmpq0t~(D)E

Great effort to create this .. congrats

priyamudanprabu said...

1wadeg0ilmor3s~()U

 

blogger templates | Make Money Online