May 11, 2007

சற்று பின் செய்திகள் flash on flash news (11 May 2007)

இப்போது எம்பெட் செய்தாகிவிட்டது. பார்த்து கருத்து சொல்லுங்கள்.

கொஞ்சம் ஊகப்பிசாசுக்கு வேலைகொடுத்து ஊடகங்கள் என்ன செய்யும் என்று
நினைத்து செய்த ப்ளாஷ்:

11 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் said...

ஓசியில் படிக்கவேண்டிய 1 1/2 பக்க நாளேடு மாதிரி இருக்கு.
நிஜமாகிவிட போகிறதே என்ற கவலையும் இருக்கிறது.

Unknown said...

ஆக கூடி இந்த அரசியலில் சிவாஜியையும் சிக்க வைக்கப் பாக்குறீங்களே பினாத்தலாரே... :)))

பினாத்தல் சுரேஷ் said...

சரிதான் வடுவூர் குமார். பத்து பர்சண்ட் தான் எழுதி யிருக்கேன். மிச்சமும் சேத்து யோசிச்சதிலே பயம் அதிகமாகி எழுதறதையே நிறுத்திட்டேன் :-(

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்,

சிவாஜியை இந்த அரசியல்லே இப்ப, நானா சிக்க வைச்சேன்? ;-)

- யெஸ்.பாலபாரதி said...

:)

வழக்கம் போல.. ப்ளாஷ் மன்னன் நீங்கள்? நல்ல இருக்கு.

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..!! :)

http://www.tamilveli.com/ மூலமாக உங்கள் பதிவுக்கு வந்தேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாலபாரதி.

ரூம் போட்டு யோசிக்க எல்லாம் எங்கே நேரம் கொடுக்கறாங்க?

தமிழ்வெளி -- லாஞ்சுக்கு தயார் ஆயிடுச்சா?

பினாத்தல் சுரேஷ் said...

நெறய பேரு பாந்த்திருக்காங்க,

சித்தெறும்பு கடிச்சவங்க திட்டக்கூட திட்டியாச்சு..

அப்புறம் ஏன் கமெண்ட்டே வரல?

எதோ என்னால ஆனது ஒரு பி க !

Geetha Sambasivam said...

நாங்க எல்லாம் வந்து பார்த்து ரசிச்சுட்டுத் தான் போனோம். பின்னூட்டம் ஒண்ணும் போடச் சொல்லலியே, அதான் போடலை. :)

பினாத்தல் சுரேஷ் said...

சொல்லாட்டா எப்படித் தெரியும் கீதா சாம்பசிவம்? என்னோட ஈ எஸ் பி ஏரியல் ஒழுங்கா வொர்க் செய்யறதில்லை இப்ப எல்லாம் ;)

rv said...

எந்தப்பக்கம் சாய்ந்தாலும் நடுநிலையான செய்திகளே மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்று அயராது ப்ளாஷில் உழைக்கும் பெனாத்தலார் வாழ்க வாழ்க!

அப்புறம்: தராசு சாயலாம்.. முரசொலி ஒருபக்கம் மட்டுமே கேட்குமா?

பினாத்தல் சுரேஷ் said...

//அப்புறம்: தராசு சாயலாம்.. முரசொலி ஒருபக்கம் மட்டுமே கேட்குமா? //

டாக்டரய்யா.. முரசொலி மட்டுமா கேக்குது? சங்கொலியும்தானே!

 

blogger templates | Make Money Online