Aug 3, 2005

பாட்டு பாட வா - மெட்டு போட வா 03 Aug 05

அருமையான பாட்டு.. என் ஐயப்பாட்டை தீர்த்து வைத்து, அற்புதமான கருத்துக்களையும், எழுதிய கவிஞரின் ஆழ்ந்த மொழி அறிவையும் வெளிப்படுத்திய பாடல்.

ஒவ்வொரு வரியிலும் பல அடுக்குகளாக அர்த்தங்கள் விரிந்து கிடக்கிறது.

ரொம்ப வளர்த்துவானேன் - இதுதான் அந்தப் பாடல் -

கண்ணும் கண்ணும் நோக்கியா - நீ
கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புசினோ காப்பியா - ஸோஃபியா..

கண்ணில் உள்ள அதே தொழில்நுட்பத்தில் தயாரானதுதான் கேமரா மொபைலில் உள்ள கேமரா என்பதிலிருந்து, மாஃபியாவுக்கும் காப்புசினோவுக்கும் உள்ள தொடர்பையும், வித்தியாசங்களையும் பல காலம் படிமக்கவிதை படித்து இருண்மை நீங்கிய வாசகர்களால் மட்டுமே உணர முடியும்!

இந்தப் பாடலில் எனக்கு ஒரே ஒரு குறைதான் - பாடல் அமைந்த மெட்டு. மன்னரும், ஞானியும், தென்றலும் புயலும் வளர்த்த தமிழ் திரை இசையில் ஒரு பாட்டுக்கு ஒரே மெட்டுத்தானா உண்டு?

புறப்பட்டேன், சந்தித்தேன் அனைத்து இசைஞர்களையும், மெட்டு வாங்கினேன் இந்த காலத்தால் அழியாக் கவிதைக்கு.

கீழே உள்ள ஃபிளாஷில், எந்த இசை அமைப்பாளர் வேன்டுமோ அவர் மேல் எலிக்குட்டியை அழுத்தி (அட - க்ளிக்குப்பா) இசை வெள்ளத்தில் அமிழ்க!

இதிலும் ஒரு சிறு பிரச்சினை - தம்பி பாலு மற்றும் ஹரியும் அவசர காரியமாக வெளி ஊர் சென்றுவிட்டதால், அவர்கள் குருவாகிய நானே பாடிவிட்டேன்!
























18 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

:-)))))))))))))))


துளசி

தகடூர் கோபி(Gopi) said...

ஹி... ஹி... ஹி...

சூப்பர் தல.. சூப்பர்

ஜோ/Joe said...

சபாஷ்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:oD

Suresh said...

:-))

Chandravathanaa said...

பினாத்தல் என்றால்...?

Jayaprakash Sampath said...

அடி தூள்!!!!!

Ramya Nageswaran said...

சுரேஷ், கவிதையிலே கலக்கறீங்க, பாடி அசத்தறீங்க.. இப்படி பெனாத்தல்னு பேரை வச்சுகலாமா????

நல்ல கற்பனை!!

enRenRum-anbudan.BALA said...

Dear Suresh,
This is 'பினாத்தல்' at its VERY BEST :) Creative பினாத்தல் too !!!

Anand V said...

வலைபூவில் சுரேஷின் குரல் என்று ஒரு ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் !! :)

ஏஜண்ட் NJ said...

*

G.Ragavan said...

நல்லாவே பெனாத்தியிருக்கீங்க. அடிக்கடி இப்படியே பெனாத்துங்க...நல்லாருக்கு. :-)

முகமூடி said...

சூப்பர் தல.. சூப்பர்

இது போன்ற பதிவுகள் வலையுலகை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கின்றன

பினாத்தல் சுரேஷ் said...

துளசி கோபால் கோபி ஜோ 'மழை' ஷ்ரேயா suresh Chandravathanaa icarus wichita Ramya Nageswaran enRenRum-anbudan.BALA Anand Agent 8860336 ஞானபீடம்G.Ragavan முகமூடி - Thanks!

Chandravathanaa said...
பினாத்தல் என்றால்...? -- See the covering note for this post! If this is not பினாத்தல், I dont know what is!

Agent 8860336 ஞானபீடம -Thanks for the star. please send me two moons also.

முகமூடி said...
சூப்பர் தல.. சூப்பர்

இது போன்ற பதிவுகள் வலையுலகை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கின்றன
-- ATHU!!

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Thendrel and Paandi.

தாணு said...

இதையே தனியாக ஒரு ஒலிநாடா பண்ணிவிடலாம் போல் தெரியுதே! copyright கிடைக்குமா?

வெங்கி / Venki said...

Vow!Excellent. I liked Deva's Voice and IR's voice very much. yeppadi Suresh eppadi kalakurreenga?

பினாத்தல் சுரேஷ் said...

Thanu,

Thanks - you are unique among people who think "copying is their right" - you are thinking about copyright!:-)

Venki, thanks.

 

blogger templates | Make Money Online