Jan 21, 2007

நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா!

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!

கேட்டிருந்தா , வல்லவன் மாதிரியோ, செந்தழலின் வீராச்சாமி மாதிரியோ விமர்சனம் எழுதியிருக்க வேண்டிய படத்தை தியேட்டருக்குப் போயி பாத்திருப்பேனா?

படத்தின் பிளஸ் பாயிண்டுகள்:

நவரசமும் காட்டும் விஜயின் முகபாவங்கள்:

கோபம்




ஆத்திரம்



நகைச்சுவை



சோகம்



மகிழ்ச்சி



இது போதும்.

வடிவேலுவின் நகைச்சுவை பார்க்கும்போது ரசிகர்களின் முகபாவம்



அசினைப் பார்க்கும்போது மட்டும்


தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மக்கள்


போதுண்டா சாமி!

81 பின்னூட்டங்கள்:

ரவி said...

ஏதாவது நிறுவனத்துக்கு க்ரியேட்டிவ் டைரக்டராயிருக்க வேண்டிய ஆளு !!! எப்படித்தான் யோசிப்பீங்களோ !!!!!!!!!!!!

✪சிந்தாநதி said...

இதுதாண்டா...வி-ம-ர்-ச-ன-ம்

ஆவி அண்ணாச்சி said...

உங்களுக்கு மட்டும் இப்படி சோதனைகள்?

இறைவா! பெனாத்தலாரைக் காப்பாத்து!

Anonymous said...

நாங்கதான் அப்பவே சொன்னம்ல!

பினாத்தலாருக்கு எதையும் தாங்கும் இரும்பு இதயம்னு!

Anonymous said...

உங்களுக்கு இருப்பது சொல்புத்தியா? அல்லது சுய புத்தியா?

Anonymous said...

எல்லாரும் வாங்க கண்ணுங்களா!

இன்னிக்கு இங்கேதான் நம்ப டெண்டு!

G.Ragavan said...

நானும் போக்கிரியப் பத்தி அப்படித்தான் கேள்விப்பட்டேன். நோ ரிஸ்க். ஏற்கனவே சிவப்பதிகாரம் பொய்னு பட்ட சூடு இன்னமும் வலிக்குது. அதுக்குள்ள இதெல்லாம் எதுக்கு. ஏதாவது நல்ல படம் வந்து...நல்ல்ல்லா ஓடி மக்கள் நல்லாயிருக்குன்னு சொல்லட்டும். காத்திருக்கேன் அதுவரைக்கும்.

Anonymous said...

தன்னுயிரை பணயம் வைத்து மற்ற சினிமா ரசிகர்கள் உயிர் காத்த பெனத்தலார் வாழ்கங்கோ!!!!

ஆமா ஆழ்வார் எப்போப் பாக்கப் போக்கப் போறீங்க... ஆழ்வார் பயமறியாரேமே...

Boston Bala said...

பருத்தி வீரன் வந்துடுச்சா?

ஆழ்வாருக்கும் பார்வையாளனின் பகிர்வு பொடும் உத்தேசம் இருக்கா ; )

இலவசக்கொத்தனார் said...

பாக்கறது எல்லாம் ஒண்ணு விடாம பாத்துரும். அதுக்கு அப்புறம் இப்படி ஆட்டம் காமியும்.

இதுக்கு அப்புறமும் இந்த படம் பாக்க போவேன். இந்த மாதிரி எத்தனை பேரோ. எதுக்கும் ஆட்டோ சத்தம் கேட்டா பதுங்கிக்கும்.

கார்த்திக் பிரபு said...

sooper vimarsanam ...

Anonymous said...

உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் எழுதும்போது விஜய் எல்லாம் அப்படி நடிக்கரதுல தப்பு இல்ல!விஜய் படம் எல்லாம் சும்மா போய் டைம் பாஸ் பண்ரதுக்கு,உங்க ப்ளாக் மாதிரி!!!

கதிர் said...

தல!

நேத்துக்கு கலேரியா பக்கம் போனேன். டிக்கிட்டே இல்லன்னு சொல்லிட்டான் பாவி.

அது எப்படி உங்களுக்கு மட்டும் டிக்கெட் கிடைக்குது?

டோர் டெலிவரியா?

போக்கிரிக்கே இப்படின்னா, ஆழ்வார் பாத்தீங்கன்னா என்ன சொல்விங்க!!!

கஷ்டம்!

theevu said...

நானும் படம் பார்த்தேன் ..நல்லவேளை காசு கொடுத்து பார்க்கவில்லை.ஆழ்வாரும் போக்கிரியும் பொங்கல் ஏமாற்றங்கள்.

Anonymous said...

கும்மியடிக்க அழைத்த நன்பர்கள் செந்தமிழ் மணியை ஏன் அழைக்கவில்லை.

Anonymous said...

இங்கே கும்மியடிக்கலாம் வாருங்கள் நன்பர்களே.

Anonymous said...

ஆழ்வாரை ரசிக்க இருக்கும் அண்ணன் பெனாத்தலார் வாழ்க!

Anonymous said...

எப்படி தல...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ..

:-))))))))))))))))

Anonymous said...

அப்பாடி!!முழு படம் பார்த்த திருப்தி கிடைத்தது.
வாழ்க உங்கள் பணி.
காப்பாத்தீடிங்க நண்பரே.

Anonymous said...

very well written.vijay movies &rajini movies all defy sensibility and offer wholesale entertainment for adults in the form of adult cartoon.muthu was hit in japan as japanese adults&young watch worthless cartoons heavily.so is vijay's.if he doesn't wakeup now, vijay would turn into another mike mohan.hit movies for worthless reasons.How long he is going to rest on masala movieswith nil content.he also follow suit like money rathnam ofr sector templated films.but will not stand against vikram,surya,ajit
.god save vijay from great fall

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ரவி.

ஏற்கனவே உங்க தோழர் லக்கிலுக் ஒரு ஆபர் கொடுத்தார்:-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஸ்டார் சிந்தாநதி.

பினாத்தல் சுரேஷ் said...

//இறைவா! பெனாத்தலாரைக் காப்பாத்து// நன்றி ஆன்லைன் ஆவிகளா! எங்கே கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?

பினாத்தல் சுரேஷ் said...

மோகினி க்ளப்:
//பினாத்தலாருக்கு எதையும் தாங்கும் இரும்பு இதயம்னு! //

தாங்காது மோகினிகளா.. ஓரள்வுக்குதான்!

பினாத்தல் சுரேஷ் said...

அரண்மனை ஜோதிடன்
//உங்களுக்கு இருப்பது சொல்புத்தியா? அல்லது சுய புத்தியா? //

என் கிட்டே இருப்பது புத்தியான்னே பலமுறை தத்துவ விசாரம் செய்திருப்பேன்?

பினாத்தல் சுரேஷ் said...

கும்மியடிக்க அழைப்பவன்
//எல்லாரும் வாங்க கண்ணுங்களா!

இன்னிக்கு இங்கேதான் நம்ப டெண்டு! //

யாரும் வரலையே மிஸ்டர் கும்மி. நம்ம மாடரேஷன் டிலேக்கு அனானி ஆட்டம் ஒத்துவராது:-(

பினாத்தல் சுரேஷ் said...

ராகவன்..

"பொய்"யையே தாங்கின தேகம் உம்முது.. போக்கிரி என்ன செய்துவிடும்? போயிட்டு வாங்க (நாங்க மட்டும் என்ன முட்டாளுங்களா?)

Anonymous said...

//பலமுறை தத்துவ விசாரம் செய்திருப்பேன்?
//

என்ன தத்துவத்தில் விபசாரமா?

அடக் கடவுளே!

பினாத்தல் சுரேஷ் said...

தேவ்

//ஆமா ஆழ்வார் எப்போப் பாக்கப் போக்கப் போறீங்க... ஆழ்வார் பயமறியாரேமே//

பெனாத்தல் பயம் அறிவாரே:-(

பினாத்தல் சுரேஷ் said...

பாபா!

//பருத்தி வீரன் வந்துடுச்சா?

ஆழ்வாருக்கும் பார்வையாளனின் பகிர்வு பொடும் உத்தேசம் இருக்கா ; )//

பருத்தி வீரன் தெரியல! ஊருக்கு போனா பார்த்து சொல்றேன்.

ஆழ்வார் தாங்காது:-)

ஆவி அண்ணாச்சி said...

//நன்றி ஆன்லைன் ஆவிகளா! எங்கே கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?
//

நமக்கேத்த மாதிரி நீங்க ஏதும் பதிவு போடலியே! அதான் கோச்சிகிட்டு புளிய மரத்துக்கே போயிட்டோம்!

சரி! இனிமே சேர்ந்து விளையாடுவோம்

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்
//இதுக்கு அப்புறமும் இந்த படம் பாக்க போவேன்//

உம்ம விதி!

Anonymous said...

என்ன இது நம்மை வரச் சொல்லிட்டு மேள தாளத்தைக் காணலையே!

யோவ் பெனாத்தலாரே! என்ன இது கொடுமை?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கார்த்திக் பிரபு!

பினாத்தல் சுரேஷ் said...

சும்மா சீன் போடாதவன்
//உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் எழுதும்போது விஜய் எல்லாம் அப்படி நடிக்கரதுல தப்பு இல்ல!விஜய் படம் எல்லாம் சும்மா போய் டைம் பாஸ் பண்ரதுக்கு,உங்க ப்ளாக் மாதிரி!!! //

நன்றிங்ணா கருத்துக்கு:-)
நன்றிங்ணா வருகைக்கு:-)

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி

//நேத்துக்கு கலேரியா பக்கம் போனேன். டிக்கிட்டே இல்லன்னு சொல்லிட்டான் பாவி.//

பாவியா அவர்? தெய்வம்!

பினாத்தல் சுரேஷ் said...

தீவு,

லக்கிங்க நீங்க! இங்க பர்ஸ் பழுத்துடுச்சு!

பினாத்தல் சுரேஷ் said...

Anonymous
//கும்மியடிக்க அழைத்த நன்பர்கள் செந்தமிழ் மணியை ஏன் அழைக்கவில்லை//

இதையெல்லாம் என்னைக் கேட்டா எப்படி?

பினாத்தல் சுரேஷ் said...

அமுக ஒருங்கினைப்பு குழு, பெங்களூர்
//இங்கே கும்மியடிக்கலாம் வாருங்கள் நன்பர்களே. //

கும்மியடிக்க பெனாத்தல் தோதுபடாது அமுக:-( எனக்கு மட்டும் என்ன கசக்குதா? நிலைமை அப்படி:-(

பினாத்தல் சுரேஷ் said...

குட்டிச்சாத்தான்ஸ் கிளப்
//ஆழ்வாரை ரசிக்க இருக்கும் அண்ணன் பெனாத்தலார் வாழ்க!//

உங்கள்லே ஒருவனா என்னையும் சேத்துக்கிற ஆர்வம் தெரியுது. ஆனா வெயிட் இன்னும் நூறு வருஷம்:-)

பினாத்தல் சுரேஷ் said...

யெஸ்.பாலபாரதி
//எப்படி தல...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ..//

யோசிக்காம தியேட்டருக்கு போனாலே போதும்:-)

பினாத்தல் சுரேஷ் said...

வடுவூர் குமார்
//அப்பாடி!!முழு படம் பார்த்த திருப்தி கிடைத்தது.//

தியேடரை விட்டு வரும் மக்களைப் பார்த்துதானே?

Anonymous said...

//தீவு,

லக்கிங்க நீங்க!
//

ஓஹோ! அப்ப தீவுதான் லக்கியாரா?

பினாத்தல் சுரேஷ் said...

ஆங்கில அனானி,

நன்றி. நான் மசாலாப் படங்களுக்கு முழு எதிரி இல்லை. ஆனாலும் கொஞ்சம் லாஜிக் அல்லது நிறைய நகைச்சுவை எதிர்பார்ப்பேன். கில்லியை நல்ல படம் என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை!

Anonymous said...

//கும்மியடிக்க அழைத்த நன்பர்கள் செந்தமிழ் மணியை ஏன் அழைக்கவில்லை//

பெனாத்தலாரின் வேண்டுகோளின் படியே செந்தமிழ் மணி புறக்கணிக்கப் பட்டாராமே!

பினாத்தல் சுரேஷ் said...

அரண்மனை ஜோதிடம்
//பலமுறை தத்துவ விசாரம் செய்திருப்பேன்?
//

என்ன தத்துவத்தில் விபசாரமா?

அடக் கடவுளே! //

முதல் முறை ஜோதிடன்னு வரீங்க, அடுத்த முறை ஜோதிடம்னு வரீங்க.. இதுலே இல்லாத ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கண்டுபிடிச்சு வருத்தம் வேற:-)

பினாத்தல் சுரேஷ் said...

ஆன்லைன் ஆவீஸ்,

//நமக்கேத்த மாதிரி நீங்க ஏதும் பதிவு போடலியே! அதான் கோச்சிகிட்டு புளிய மரத்துக்கே போயிட்டோம்!
//

என்ன, எத்தனை உப்புமாவா போட்டு 2007ஐயே கமகமக்க வச்சுகிட்டிருக்கேன்.. என்மீது இதென்ன அபாண்டமான பழி?

பினாத்தல் சுரேஷ் said...

//என்ன இது நம்மை வரச் சொல்லிட்டு மேள தாளத்தைக் காணலையே!

யோவ் பெனாத்தலாரே! என்ன இது கொடுமை? //

கும்மியடிப்போர்ஸ்,

இங்கே வேலைக்கு ஆவாதுன்னு எத்தனை முறைதான் அழுவறது. என் நெஞ்சைக் குத்திக் கிழிக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?

ஆவி அண்ணாச்சி said...

//எத்தனை உப்புமாவா போட்டு 2007ஐயே கமகமக்க வச்சுகிட்டிருக்கேன்//

சொல்லவே இல்லை!

பினாத்தல் சுரேஷ் said...

சந்தேகம் தெளிந்தவன் said...
//தீவு,

லக்கிங்க நீங்க!
//

ஓஹோ! அப்ப தீவுதான் லக்கியாரா? //

சந்தமிழ் மணி மன்றத்தினர் said...
//கும்மியடிக்க அழைத்த நன்பர்கள் செந்தமிழ் மணியை ஏன் அழைக்கவில்லை//

பெனாத்தலாரின் வேண்டுகோளின் படியே செந்தமிழ் மணி புறக்கணிக்கப் பட்டாராமே! //

ஒரு குரூப்பாத்தான் கெளம்பி இருக்கீங்க:-))

Anonymous said...

எங்களை அமெரிக்காவுல ஆர்னால்டு கூப்பிட்டாரு, ஜப்பான்ல ஜாக்கிஸான் கூப்பிட்டாரு, அதல்லாம் விட்டுட்டு இங்கே வந்தோமே கும்மியடிக்க? எதுக்காக?

நல்லதா நாலு காசு பாக்கலாமுன்னுதான்!

பினாத்தல் சுரேஷ் said...

என்ன ஆன்லைன்.. லீவுலேயிருந்து திரும்பி வந்தா ஹோம்வொர்க் பண்றதே இல்லையா?

Anonymous said...

//ஒரு குரூப்பாத்தான் கெளம்பி இருக்கீங்க//

நாங்க பல குரூப்பாக் கெளம்பிருக்கோம்!

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா கும்மியடிப்போரே!

யாரோ பொரளி கெளப்பியிருக்கானுங்க.. பெனாத்தல்கிட்ட கால்காசு பேறாதுங்கோவ்!

பினாத்தல் சுரேஷ் said...

அது தெரியாதா குரூப்ஸ்,

எத்தனை குரூப் இருந்தாலும் குரூப்பே பன்மைதானே? (இலக்கணத்தையும் விடாம் அடிக்கறான் பினாத்தல்)

ஆவி அண்ணாச்சி said...

றுநூ சைஆ இருக்கா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆன்லைன்.. அவ்வளவு ஆசை இல்லை. பப்ளிஷ்- பதில் எழுத நேரமில்லை.. வெளியூர் போகணும்.

podakkudian said...

நவரசமும் காட்டும் விஜயின் முகபாவங்கள்: பிரமாதம்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொதக்குடியான்:-)

கோபிநாத் said...

ஏன் உங்கள எல்லோரும் தல ....தலன்னு கூப்பிடுறங்கன்னு
இப்பதான் தெரியுது...தல

உண்மையிலேயே தொண்டனுக்காக படம் பார்க்கும் தல நீங்க தான்...வாழ்க நீ பல்லாண்டு..வாழ்க...

தலைவர் வாழ்க!!!!!
தலைவர் வாழ்க!!!!!
தலைவர் வாழ்க!!!!!

தருமி said...

என்னமோ போங்க,
நீங்களெல்லாம் இப்படி விமர்சனம் எழுதிர்ரீங்க..பிறகு பார்த்தா அந்தப் படங்கள் எல்லாம் பிச்சுக்கிட்டு ஓடி காச செமையா அள்ளுது. யாரச் சொல்றது; யாரை நொந்து கொள்றதுன்னு தெரியலைங்க.. :(

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத் தொண்டன்! வாழ்க பல்லாண்டு:-)

பினாத்தல் சுரேஷ் said...

தருமி..

அதுக்கு நாங்களா பொறுப்பு? இப்படி விமர்சனம் போட மட்டும்தான் நம்மால முடியும்:-)

பிரதீப் said...

aiyyo, enakku ippadi ellam ezhutha vara mattenguthe! super annaachi!

theevu said...

//தீவு,

லக்கிங்க நீங்க!
//

ஓஹோ! அப்ப தீவுதான் லக்கியாரா?//


இல்லீஙக தீவுதான் லக்கியார்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ப்ரதீப்.

தீவு, இதென்ன கன்ஃபெஷனா? உள்குத்து எனக்கு புரியலையே:-))

Anonymous said...

படம் போட்டு படம் காட்டி பயமுறுத்தியிருக்கீங்களே. மனசுல வெச்சுக்குறோம்

பினாத்தல் சுரேஷ் said...

மனசுல வச்சுக்குங்க இளா.. அப்படியே நன்றி மறந்துடாதீங்க:-)

பினாத்தல் சுரேஷ் said...

மனசுல வச்சுக்குங்க இளா.. அப்படியே நன்றி மறந்துடாதீங்க:-)

Anonymous said...

enakku thaan padam pidikkalayonnu ninaichaen...I have company. :)

பினாத்தல் சுரேஷ் said...

Seenivasan,

you dont have just company.. a big crowd is with you:-)

Anonymous said...

vala valannu vimarsanam ezhudhama, padangalai vechu chumma nachunnu vimarsanam pinathina namma suresh nanbarukku oru Oho podunga !
OOOOOOOOOOHHHHHHHHHHHOOOOOOOO

மு.கார்த்திகேயன் said...

தனியா ரூம் போட்டு யோசிப்பிங்களோ பெனாத்தலாரே

Anonymous said...

correct'a sonninga.

Pathi padathuku mella parka mudiyala.

CD (osiiee than) thirupee kuduthutan.

Padam, etho chinna pasangaluku film kattura mathriee teriuthu.

Vijay saraku avalavuthan polla, stock irkanu teriyala.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி "ஓ" போட்ட அனானிமஸ்.

நன்றி மு கார்த்திகேயன். தனியா ரூம் போட்டு யோசிச்சு இவனுங்க நம்மளை சாவடிக்கறாங்களே! அதுக்கு கவுண்டர் கொடுக்க வேணாம்?

நன்றி மணி. விஜய்க்கு சரக்கு.. கீதை மாதிரிதான்:-) எதை அவர் கொண்டுவந்தார்? அதை இழப்பதற்கு?

சிறில் அலெக்ஸ் said...

அவ்வளவு மோசமா?

:)

பினாத்தல் சுரேஷ் said...

சிறில்..

அவ்வளவு இல்லை:-) அதை விட:-)

Unknown said...

aiyoo aiyoo sama comedy

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜானி!

Anonymous said...

டொக்..டொக்...மே ஐ கம் இன்

பினாத்தல் சுரேஷ் said...

என்ன கும்தலக்கடி இப்படிக் கேட்டுட்டீங்க? அவசியம் கம் இன்!

 

blogger templates | Make Money Online