உங்கள் உடல் நிறை அளவை இங்கே பரிசோதித்துக்கொள்ளலாம்
Jul 17, 2007
சோதனைப் பதிவு
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை ப்ளாஷ்
Subscribe to:
Post Comments (Atom)
அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!
உங்கள் உடல் நிறை அளவை இங்கே பரிசோதித்துக்கொள்ளலாம்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை ப்ளாஷ்
8 பின்னூட்டங்கள்:
நன்னி...
உயரத்திற்கேற்ற சரியான எடை
நன்றி. நான் கொஞ்சம் ஓவர் வெய்ட்
தலைவா....உண்மையிலேயே இது சோதனை பதிவு தான் எனக்கு ;(
சரி எப்படி இருக்கீங்க?
(உங்களுக்கு மன்னிக்கும் குணம் அதிகம்ன்னு எனக்கு தெரியும்....சாரி தலைவா)
நன்றி முத்துக்குமரன், வத்திலை முரளி (சரியா?), கோபிநாத்.
இந்தப்பதிவுதான் ஒரு மொக்கை. இணையத்தில் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு விவரத்தை ப்ளாஷில் ஏற்றி இருக்கிறேன். காரணம், எளிமையாக இருப்பதால் தயாரிப்பது எப்படி, இதை வலைப்பூவில் எப்படி ஏற்றுவது என்பதை படங்களாக சேமித்துள்ளேன். விரைவில் அவற்றையும் பொது உடமை ஆக்க எண்ணம்.
கோபி, நீங்கள் செய்த தவறு மன்னிப்புக்கு அப்பாற்பட்டது. அடிக்கடி காண்டாக்டில இருங்க :-)
என் பெயர் வதிலை முரளி. நீங்கள் சிவாஜி படம் ஒரு மாதம் பார்க்க மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்கள். இப்போது பார்த்தாச்சா? எப்பொது உங்கள் விமர்சனம்?. மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்.
உங்கள் உடல் நிறை அளவு NaN
எப்படி சாமி! ச்சும்மா.. :-P
முந்தியெல்லாம் ஸ்லிம்-னு வரும், இப்ப not so slim-னு வருது :(
// முந்தியெல்லாம் ஸ்லிம்-னு வரும், இப்ப not so slim-னு வருது //
டேடா மாத்தி என்டெர் பன்னியிருப்பீங்க
Post a Comment