அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!
நேற்று சவசவ என்று ஒரு கதை மாதிரி எழுதி அதற்குள் ஒரு கதை இருப்பதாக பில்ட் அப் எல்லாம் விட்டிருந்தேன். ஆனால் பலர் போட்டவுடனேயே மேட்டரைக்கண்டுபிடித்துவிட்டார்கள். இப்போது எல்லாருக்குமாக விடைகளை அப்டேட் செய்துவிட்டேன், தயவுசெய்து பார்க்கவும்.
blogger templates | Make Money Online