Apr 17, 2006

வைகோ கலக்கும் கஜினி! (17 apr 06) - 2

என் அன்பு மக்களே,

காத்திருந்ததற்கு நன்றி.

அன்னியன், பிரமாண்டத் தயாரிப்பு என்பதால் நேரம் எடுக்கிறது (எனக்கும் எப்போவாவது ஆபீஸ் வேலை செய்யலாமுன்னும் மூடு வரும்:-)

எனவே, இன்று பாருங்கள்:

வைகோ கலக்கும் கஜினி!

முன்கூட்டிய மன்னிப்புக்கோரல்:

1.குரல் தெளிவின்மைக்காக - மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது.. சரிசெய்யவேண்டும்..

2. ஹாரிஸ் ஜெயராஜ் பிசியாக இருப்பதால், பின்னணி இசை தர முடியவில்லை. மனசுக்குள்ளேயே போட்டுக்கொள்ளுங்கள்.





பின்கூட்டிய மன்னிப்புக்கோறல்: முன்பு ஒருமுறை தவறாக வலையேற்றிவிட்டேன் போலிருக்கிறது! க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு?

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

கொஞ்சம் நன்றாக செய்து இருக்கலாம்.

ரொம்ப ரொம்ப சுமார்.

நூற்றுக்கு 10.

VSK said...

The inscriptions on VaiGo are super!

Awaiting 'Anniyan'!!

துளசி கோபால் said...

//க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு?//

ஹா..... இந்தப் பதத்துக்கு காப்பிரைட் என்கிட்டே இருக்கு.

ஆடியோ அவ்வளவா கேக்கலை(-:

இஷ்டப்பட்டுப் படம் பார்த்தோம், கஷ்டமா இருந்தாலும் புரிஞ்சுக்குவொம்

Geetha Sambasivam said...

ஆயுத எழுத்திற்கு இது வசனம் பரவாயில்லை. தெளிவாக இருந்தது. ஆனால் ஒளி, மற்றும் பின்னணி இசை இல்லாத குறையைச் சரி செய்ய முயலுங்கள். Office வேலையெல்லாம் அப்புறம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானி, இதுபோன்ற நேரடி விமர்சனங்கள் அதிகம் வந்தால்தான் நானும் திருந்த முடியும். பெயர் சொன்னாலும் தப்பில்லை:-)

நன்றி குமரேசன். நிறைய புதுமையாஅ செஞ்சாத்தான் ஒன்னு ரெண்டாவது தேறும் இல்லையா?

நன்றி எஸ் கே.. நீங்களாவது அதைப் பார்த்தீங்களே.

துளசி அக்கா, கைநாட்டா இருக்கறது என்னவோ பிறப்புரிமைன்ற ரேஞ்சுலே பேசுறீங்க? Everyone has a right to be ignorant a nd I practice that right to the fullest possible extent:-)

நன்றி கீதா. அடுத்தது இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெளியிடறேன்.

 

blogger templates | Make Money Online