Apr 27, 2006

கொள்கை Tracker 2.0 - Updated Options

இந்த நிரலின் முக்கியமான அம்சமே உடனுக்குடன் மாற்றக்கூடிய தன்மை என்பதை நிரூபிப்பதற்காக:

நேற்றிலிருந்து பெரிய முக்கியத்துவம் பெற்றுவரும் இரு விஷய்ங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

1. "மிருக ஜாதிக்குள் கலவரம் வந்தால் நான் என்ன செய்வது" என்ற கலைஞர் கருத்து(?) தொடர்பான கொள்கை முழக்கங்கள்.

2. "டாடாவை மிரட்டிய தயாநிதி" தொடர்பான கொள்கை முழக்கங்கள்.

கோபி அவர்கள் இட்டிருந்த பின்னூட்டத்த்தில் மிகச்சரியாக நிரலில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி உள்ளார், அந்தப்பிழையும் நிவர்த்திக்கப்பட்டுவிட்டது.

கொள்கை Tracker 1.0வைப்பற்றி அறியவும், அதில் உள்ள தெரிவுகளை முயற்சிக்கவும் இங்கே சுட்டுங்கள்.



4 பின்னூட்டங்கள்:

Unknown said...

Which font u are using in the flash?

I can't read both the versions!
(from office!).

பினாத்தல் சுரேஷ் said...

I have uses TSCu_parananr.ttf, I have given the download location in version 1.0

பினாத்தல் சுரேஷ் said...

என்னையே என்னால் நம்ப முடியவில்லை!

இன்று சன் டிவியில் தயாநிதி மாறன் பேட்டி - அப்படியே டாடா மிரட்டல் - உபதலைவர் உரையில் நான் எழுதி இருந்தது வரிக்கு வரி!

டேய் பினாத்தல் - வர வர தீர்க்கதரிசி ஆகிடு வரேடா!

பினாத்தல் சுரேஷ் said...

WHY NOBODY IS COMMENTING ON THIS?

PLEASE WRITE AT LEAST IT IS WORTHLESS!

 

blogger templates | Make Money Online